NTK Fact Check

101 posts

NTK Fact Check banner
NTK Fact Check

NTK Fact Check

@NTK_factcheck

சரியானது வென்றே தீரும்!! This page is managed By NTK Supporters...

Katılım Ağustos 2025
22 Takip Edilen2.1K Takipçiler
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
அண்ணன் சீமான் நெல்சன் வீட்டிற்கு சென்று தாக்க சொன்னதாக பரப்படும் போலி ஆடியோவானது திமுக ஆதரவு நபர்கள் 2024 ஆம் ஆண்டு U2 Brutus கணக்கு மூலம் பரப்பட்டது... 2024 ல் பரப்பப்பட்ட போலி ஆடியோவானது மீண்டும் பரப்பப்படுகிறது....
NTK Fact Check tweet mediaNTK Fact Check tweet media
தமிழ்
0
29
46
208
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
நெல்சன் என்ற நபர் நாம் தமிழர் கட்சி மீது விமர்சனம் வைத்ததற்காக திட்டமிட்டு அவர்மீதும் அவர் குடும்பத்தின் மீதும் நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக இணையம் முழுக்க பொய்யான செய்தி பறப்பட்டது.... முழு காணொளியை பார்க்கும்போது உண்மை புலப்படுகிறது... நெல்சன் என்ற நபர் ராஜா பேரோன் மார்க்கெட்டிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருள் பற்றி இணையத்தில் தவறான கருத்தை பதிவு செய்துள்ளார்... இதற்கு உரிய விளக்கம் கேட்டு ராஜா பேரோன் மற்றும் அவரது மனைவி இருவரும் நெல்சன் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர்... இந்த காணொளியில் பலமுறை ராஜா அவர்களுடைய மனைவியால் இங்கே பேச வந்திருப்பது ஏதோவொரு கட்சியை பற்றியது கிடையாது என்னுடைய தொழில் பற்றியானது என்று பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது... நெல்சன் பேசியதற்கு பலமுறை ஆதாரம் கேட்டும் சரியான பதில் சொல்லப்படவில்லை... இது தொடரும்போது நெல்சன் சகோதரர் தவறாக பேசுகிறார் அதன்பிறகு அங்கே இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது... உண்மை இப்படியிருக்க இந்த நிகழ்வுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
தமிழ்
33
634
1.2K
22.9K
David
David@Davidtvk27·
🤡 சாட்டைக்கு சரியான செருப்படி கொடுத்திருக்காரு வழக்கறிஞர் நெல்சன் 👏🏻🔥
தமிழ்
166
1.4K
4.7K
80K
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
முழு ஆதாரம் 👇👇
NTK Fact Check@NTK_factcheck

15-09-2016 அன்று சென்னை எழும்பூரில் அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் கலந்துகொண்ட காவிரிச் செல்வன் விக்னேஷ் அவர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தன் உடலில் தீ மூட்டிக்கொண்டு இந்த தமிழ்ச் சமூகத்திற்க்காக தன்னுயிரை தியாகம் செய்தார்.... அவர் முன்வைத்த ஆறு கோரிக்கைகள் : * காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள். * என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள். * எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள். * இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள். * நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள். * நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்... இந்த உயரிய நோக்கத்துக்காக தன்னுயிரை ஈந்த காவிரிச் செல்வன் விக்னேஷ் அவர்களின் பெயரைச் சொல்லி நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் பணம் வசூல் செய்து அதை அவருடைய குடும்பத்திற்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக உண்மைக்கு மாறாக விக்னேஷ் அவர்களின் தாயார் பேசிய காணொளிகள் இப்பொழுது இணையத்தில் பரப்பப்படுகிறது.... இந்த பொய்யான குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை அப்போதே அண்ணன் சீமான் கொடுத்துவிட்டார்.... காவிரிச் செல்வன் விக்னேஷ் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும் விக்னேஷை இழந்த அவரின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி செய்யும் நோக்கத்தில் ரூபாய் 10 லட்சம் கொடுப்பதாக அண்ணன் சீமான் அறிவித்தார்... 2.5 லட்சம் மட்டுமே திரள் நிதி மூலம் கிடைத்த நிலையில் தன்னுடைய சொந்த பணம் 5 லட்சம் மற்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் பணம் வாங்கி ரூபாய் 10 லட்சத்தை காசோலையாக விக்னேஷ் அவர்களின் தாயாரிடம் அண்ணன் சீமான் வழங்கினார்... இதைத்தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் விக்னேஷ் பெயரில் பணம் வசூலிக்கவில்லை என்பதே உண்மை... அப்படி பணம் வாங்கியதாக விக்னேஷ் அவர்களின் தாயாரும் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை மாறாக யாரோ ஒரு நபர் சொல்லியதாகத்தான் ஒவ்வொருமுறையும் குற்றசாட்டு வைத்திருப்பார் என்பது அவர் பேசுய காணொளி மூலம் அறியலாம்... 1/4

தமிழ்
0
52
125
1.6K
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
காவிர்ச் செல்வன் விக்னேஷ் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பலமுறை ஆதாரத்தோடு விளக்கம் கொடுத்து விட்டாச்சு... ஒரு ரூபாய் கூட பணம் வாங்கவில்லை என்பது பொய்... அன்றைய இக்கட்டான சூழலில் 10,00,000 பணம் கொடுக்கப்பட்டது... தாயாரே ஒப்புக்கொண்டார்... இந்த அவதூறு குற்றச்சாட்டுக்கு அண்ணன் சீமானே பதில் அளித்துள்ளார்...
David@Davidtvk27

🤡 சாட்டைக்கு சரியான செருப்படி கொடுத்திருக்காரு வழக்கறிஞர் நெல்சன் 👏🏻🔥

தமிழ்
2
299
642
19.4K
கார்த்திகேயன். வே
@Vijayalayan2025 @NTK_factcheck அது நாம் தமிழர் தான் அது செயல்படாமல் உரிமை கோராமல் மறைந்துவிட்டது... திரும்ப 2010 ல் சீமான் ஆரம்பித்தார் நாம் தமிழர் கட்சி
தமிழ்
1
0
0
27
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
நாம் தமிழர் கட்சியின் தலைவர் அண்ணன் சுப.முத்துக்குமார் என்றும் அவர் படுகொலை செய்யப்பட்டபிறகு நாம் தமிழர் கட்சியை அண்ணன் சீமான் அபகரித்துவிட்டார் என்ற மிக மோசமான அவதூறு தொடர்ந்து பறப்பப்படுகிறது... நாம் தமிழர் கட்சியை அண்ணன் சுப.முத்துக்குமார் தொடங்கினார் என்பது முழுக்க முழுக்க தவறான தகவலாகும்... 18-05-2010 அன்று நாம் தமிழர் கட்சியை தொடங்கியவர் அண்ணன் சீமான்... நாம் தமிழர் கட்சியின் தொடக்கம் பற்றிய செய்தி 7-5-2010 அன்றைய Oneindia இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது... //"தமிழ், இனம், மற்றும் தமிழர்களின் உரிமைகளை காப்பதற்காக நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளோம். மே 18ம் ந்தேதி மதுரையில் இன எழுச்சி அரசியல் மாநாடு மற்றும் கட்சியின் தொடக்க விழா நடக்கிறது. ஈழத் தமிழர்களின் ஆயுத போராட்டம் கடந்த ஆண்டு மே 18ம் தேதி தான் முடிவுக்கு வந்தது. ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமை போராட்டம் முடியவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தான் அன்றைய தினத்தில் கட்சியை தொடங்குகிறோம்."// என்று வெளியான செய்தியின் இணைப்பு - tamil.oneindia.com/news/2010/05/0… நாம் தமிழர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே "நாம் தமிழர்" என்ற முழக்கத்தோடு அண்ணன் சீமான் தலைமையில் இயக்குனர் மணிவண்ணன் மற்றும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் தமிழ் உணர்வாக்களோடு " ஈழப்போருக்கு எதிராக " 18-07-2009 அன்று மதுரையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினார் அண்ணன் சீமான்... இந்த நிகழ்வு பற்றியான செய்தி இணைப்பு - tamil.oneindia.com/art-culture/es… அண்ணன் சீமான் தலைமையில் கட்சி ஆரம்பிக்கப்பட்டாலும் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் கட்சியின் தலைவர் என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை நிலைப்பாடு... இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டுதான் சில புல்லுருவிகள் அண்ணன் சீமானுக்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர்....
NTK Fact Check tweet media
தமிழ்
11
222
499
18K
Thotti_jaya ᴺᴷᴾ
Thotti_jaya ᴺᴷᴾ@Thottie_trolls·
இந்த உலகம் ஒவ்வொரு உயிர்களுக்குமானது... ❤️ நாம் தமிழர் 🇰🇬✨ காலத்தின் கட்டாயம் 🔥 #NTK #Seeman #நாம்_தமிழர்_கட்சி #சீமான் @NaamTamilarOrg @_ITWingNTK @AnithaAgam26 @Seemanism @Seeman4TN @Laans_NTK @SeemanVideos @SeemanQuotes @NTK_factcheck @Ntkmemes01 @Ntk_Manifesto
தமிழ்
2
0
4
203
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
காவிரிக்காக உயிர்த்தியாகம் செய்த காவிரிச்செல்வன் விக்னேஷ் அவர்களை தொடர்புபடுத்தி அண்ணன் சீமான் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பரப்பப்படும் அவதூறுகளுக்கு ஏற்கனவே விரிவான பதில் NTK FACT CHECK மூலம் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பு 👇👇
NTK Fact Check@NTK_factcheck

15-09-2016 அன்று சென்னை எழும்பூரில் அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் கலந்துகொண்ட காவிரிச் செல்வன் விக்னேஷ் அவர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தன் உடலில் தீ மூட்டிக்கொண்டு இந்த தமிழ்ச் சமூகத்திற்க்காக தன்னுயிரை தியாகம் செய்தார்.... அவர் முன்வைத்த ஆறு கோரிக்கைகள் : * காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள். * என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள். * எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள். * இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள். * நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள். * நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்... இந்த உயரிய நோக்கத்துக்காக தன்னுயிரை ஈந்த காவிரிச் செல்வன் விக்னேஷ் அவர்களின் பெயரைச் சொல்லி நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் பணம் வசூல் செய்து அதை அவருடைய குடும்பத்திற்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக உண்மைக்கு மாறாக விக்னேஷ் அவர்களின் தாயார் பேசிய காணொளிகள் இப்பொழுது இணையத்தில் பரப்பப்படுகிறது.... இந்த பொய்யான குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை அப்போதே அண்ணன் சீமான் கொடுத்துவிட்டார்.... காவிரிச் செல்வன் விக்னேஷ் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றாலும் விக்னேஷை இழந்த அவரின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி செய்யும் நோக்கத்தில் ரூபாய் 10 லட்சம் கொடுப்பதாக அண்ணன் சீமான் அறிவித்தார்... 2.5 லட்சம் மட்டுமே திரள் நிதி மூலம் கிடைத்த நிலையில் தன்னுடைய சொந்த பணம் 5 லட்சம் மற்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் பணம் வாங்கி ரூபாய் 10 லட்சத்தை காசோலையாக விக்னேஷ் அவர்களின் தாயாரிடம் அண்ணன் சீமான் வழங்கினார்... இதைத்தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் விக்னேஷ் பெயரில் பணம் வசூலிக்கவில்லை என்பதே உண்மை... அப்படி பணம் வாங்கியதாக விக்னேஷ் அவர்களின் தாயாரும் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை மாறாக யாரோ ஒரு நபர் சொல்லியதாகத்தான் ஒவ்வொருமுறையும் குற்றசாட்டு வைத்திருப்பார் என்பது அவர் பேசுய காணொளி மூலம் அறியலாம்... 1/4

தமிழ்
0
49
106
2.2K
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
தனியார் தொலைக்காட்சி ஊடக விவாதத்தில் அண்ணன் இடும்பாவனம் கார்த்தி அவர்களின் அதிமுக மீதான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல இயலாமல் அதிமுகவை சேர்ந்த கல்யாணசுந்தரம் அவர்கள் நாம் தமிழர் கட்சி மீது மிக மோசமான அவதூறு குற்றச்சாட்டை பதிவு செய்தார்... குறிப்பாக காவிரி போராட்டத்தில் தன்னுயிரை தியாகம் செய்த காவிரிச்செல்வன் விக்னேஷ் அவர்களின் அம்மாவை அண்ணன் சீமான் பார்க்க முடியுமா என்ற கேள்வியையும் கேட்டிருந்தார்... இதற்கு பதில்சொல்லும் விதமாக அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள் தனது சாட்டை வலையொளியில் 20/03/2026 அன்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்... அந்த காணொளியில் விக்னேஷ் அவர்களின் தாயார் பற்றி அவதூறு பரப்பியதாக ஒரு பொய் குற்றசாட்டு பறப்படுகிறது... அப்படி எந்த அவதூறும் பேசப்படவில்லை... காவிர்ச் செல்வன் விக்னேஷ் பற்றி சாட்டை வளையொலியில் அண்ணன் சாட்டை துரைமுருகன் பேசிய அந்த பகுதியை கீழே இணைத்துள்ளோம்...
பிரியக்குமார் அருள்நாதன்@ProudTamizhan1

அவதூறு பரப்பிய சாக்கடை வாயனை செருப்பை கவ்வ குடுத்து அடிச்சிருக்காங்க தமிழருக்காக தீக்குளித்து உயிர் நீத்த "காவிரி செல்வன் விக்னேஷ்"அவர்களின் அம்மா ❤️🔥 இப்படி மட்டமா அவதூறு பரப்பாம, துணிவிருந்தா நேரடியா வந்து விவாதம் பண்ணவும் அழைச்சிருக்காங்க.

தமிழ்
10
180
364
9.8K
jothisri
jothisri@JJothisri·
@NTK_factcheck தலைவா. Pdf கிடைக்குமா? Pls.
தமிழ்
1
0
1
34
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் இயங்கும் தொடர்வண்டி நிர்வாகம் தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரும்படி சட்டத்திருத்தம் செய்யப் பாடுபடும் என்று 2026 நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது... இது சாத்தியமா என்ற விமர்சனம் எழுந்துள்ளது... இது 100% சாத்தியமானதுதான்... 2020 ல் இந்தியன் இரயில்வே Private Train Project என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது... இதன்மூலம் தனியார் கம்பெனிகள் இந்தியன் ரயில்வே துறையில் முதிலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.... இந்த புதிய திட்டத்தின் மூலம் தனியார் கம்பெனிகள் புதிய இரயில் வாங்கி இந்தியன் இரயில்வே கட்டுப்பாட்டிலுள்ள இரயில் வழித்தடங்களை பயன்படுத்திக்கொள்ளும்... இரயிலின் பராமரிப்பு மற்றும் விலை நிர்ணயம் அனைத்தையும் அந்த தனியார் நிறுவனமே முடிவுசெய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது..... இலாபநோக்கத்தில் செயல்படும் தனியார் கம்பெனிகளே இதை செய்யும்போது 10 கோடி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்படும் தமிழ்நாடு அரசு இதை செயல்படுத்த முடியாதா?? உறுதியாக முடியும்... இந்தியன் இரயில்வே துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய அரசின் மிக மோசமான நிர்வாகத்தால் தான் இரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவுக்கு வந்துள்ளது... நிர்வாக திறனற்ற ஒன்றிய அரசு தொடர்வண்டி துரையின் நிருவாகத்தை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விடுவதே நல்ல முடிவாக இருக்கும்... இதை செயல்படுத்த நாம் தமிழர் கட்சி உறுதியாக பாடுபடும்... #NTKManifesto2026 #நாம்தமிழர்_ஆட்சிவரைவு
NTK Fact Check tweet mediaNTK Fact Check tweet media
தமிழ்
4
91
194
3.6K
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
ஒட்டுமொத்த இந்தியாவின் பாலின் சந்தை மதிப்பு 21.32 லட்சம் கோடி... தமிழ்நாட்டில் மட்டும் 1.38 லட்சம் கோடி... இதில் ஆவின் நிறுவனத்தின் பங்களிப்பு 10 சதவீதத்தை கூட எட்டவில்லை... இதுவே குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் குஜராத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பரப்பி ஆண்டுக்கு 90,000 கோடி வரை வருமானத்தை ஈட்டுகிறது... தமிழ்நாட்டிலுள்ள திராவிட கட்சிகள் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் 50,000 கோடிக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சுடுகாடாய் மாற்றிக்கொண்டு உள்ளார்கள்.... இவர்கள் மாற்று பொருளாதாரத்தைப்பற்றி சிந்திக்காமல் டாஸ்மாக் வருமானத்திற்காக தமிழர்களை நடைபிணமாக மாற்றுகிறார்கள்... மாற்று பொருளாதார திட்டத்தை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சி மீதும் அவதூறு பரப்புகிறார்கள்.. இந்த இழிவான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது...
NTK Fact Check tweet mediaNTK Fact Check tweet media
தமிழ்
1
62
102
1.7K
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
நாம் தமிழர் கட்சியின் 234 சட்டமன்ற வேட்பாளர்களை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தி மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டை மிக பிரமாண்டமாக அண்ணன் சீமான் நடத்தி முடித்துள்ளார்.... அண்ணன் சீமானால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலானோர் மருத்துவம் , பொறியியல் மற்றும் பல பட்டபடிப்புகளை படித்துள்ள ஆகச்சிறந்த நபர்களை வேட்பாளராக அறிவித்துள்ளார் அண்ணன் சீமான்... ஊழலில் திளைத்துப்போன திராவிட கட்சிகளின் அடிமைகளாக இருக்கும் சில அறிவாலய ஊழியர்கள் நாம் தமிழர் கட்சி ஆடு மாடு மேய்பவர்களுக்கு அரசுப்பணி என்று சொல்கிறது ஆனால் படித்தவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது என்று விமர்சனம் செய்வதை பார்க்க முடிகிறது... படித்தவர்கள் ஆடு மாடு மேய்க்க கூடாது என்று எந்த சட்டமும் கிடையாதே.... ஆடு மாடு வளர்ப்பு என்பது தமிழர்களின் வாழ்வியலில் ஒரு அங்கம் ஆகும்... அதை எல்லோரும் செய்வார்கள்... இணைத்துள்ள காணொளியில் உள்ள சகோதரி அபிநயா பொன்னிவளவன் அவர்கள் 2026 தேர்தலின் விழுப்புரம் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்... இளங்கலை சித்த மருத்துவம் படித்துள்ளார்... தன் வீட்டிலுள்ள கால்நடைகளை பராமரித்துக்கொண்டே மக்கள் பணியிலும் ஈடுபட்டுள்ளார்... கால்நடை வளர்ப்பு என்பது விவசாயத்தின் ஒரு அங்கம் அதை கொச்சைப்படுத்திவிட்டு ஆரோக்கியமான சமூகத்தை படைக்க முடியாது.... 1/2
தமிழ்
3
337
953
15.2K
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
பேசிய அவதூறுக்கு பொது மேடையில் அண்ணன் சீமானிடம் மன்னிப்பு கேட்டீர்கள்... இப்போது என்ன தேவைக்காக மீண்டும் அவதூறு பேச தொடங்கியுள்ளீர்கள்??? உங்களைப்போன்ற அறமற்ற பிழைப்புவாதிகளால்தான் தமிழ்ச்சமூகம் இந்த நிலையில் உள்ளது...
அ.வியனரசு@Viyanarasu

@NTK_factcheck @Ramesh59759869 சீமான் நல்லதோர் கதைச்சொல்லி.....சொல்கிறார் பாருங்க "காங்கிரசு காரி கணவன் சுந்தர்ஜீயிடம் ஒரு இலட்சம் வாங்கினாராம் பத்து இலட்சம் கொடுக்கப் பட்டபாடு" ஐயோ......தலைச் சுற்றுகிறதை...

தமிழ்
6
102
257
10.3K
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் வேலைச்செய்ய வேண்டுமென்றால் உள் அனுமதிச்சீட்டு ( Inner Line Permit ) பெற்று அனுமதிக்கப்பட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது... இதை அமல்படுத்த தொடர்ந்து போராடுகிறது... இது வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிரானது என்பது போன்ற ஒரு குற்றசாட்டு நாம் தமிழர் கட்சிமீது வைக்கப்படுகிறது... இது முற்றிலும் பிழையான குற்றசாட்டு... சில நாட்களுக்கு முன்பு சென்னை தரமணியில் பீகாரை மாநிலத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் குழந்தை உட்பட மூவரும் ஐந்து வட மாநில தொழிலாளர்களால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டார்கள்... இந்த குற்றச்சம்பவத்தைப்பற்றி பேசிய Ex.ACP திரு ராஜாராம் அவர்கள் குற்றவாளிகள் கொலைசெய்யப்பட்ட கெளரவக்குமாரின் உடலை இந்திரா நகர் பகுதியில் விட்டுச்சென்றதால் மட்டுமே கொலையாளிகள் பிடிபட்டனர் என்று பதிவு செய்துள்ளார்... ஒருவேளை அந்த சடலம் காவல்துறைக்கு கிடைக்கவில்லையென்றால் பீகார் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வந்ததும் கணவன் மனைவி குழந்தை உட்பட மூவரும் கொலை செய்யப்பட்டதும் தெரியாமலே போயிருக்கும்... இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு Inner Line Permit முறையை அமல்படுத்தவேண்டும்... 🟣 இதனால் வட இந்திய தொழிலாளர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் : 🛑 வட இந்திய தொழிலாளர்கள் எந்த முதலாளியின் கீழ் வேலை செய்யப்போகிறார்கள் என்பது பதிவுசெய்யப்படும் 🛑 தொழிலாளியின் பாதுகாப்பை முதலாளி பொறுப்பேற்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் 🛑 முறையான ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் 🛑 தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த மாநிலத்திற்கு திரும்பினார்களா என்பது உறுதிசெய்யப்படும் 🟣 உள் அனுமதிச்சீட்டு முறையால் ( Inner Line Permit ) தமிழ்நாட்டிற்கு ஏற்படும் நன்மைகள் : 🛑 INP யில் பதிவுசெய்யப்படும்போது தொடர் குற்றத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை அடையாளம் காண்க முடியும்... 🛑 குற்றத்தில் ஈடுபட்டு தப்பித்து செல்ல முயன்றாலும் பதிவுசெய்யப்பட்ட ஆதாரங்கள் மூலம் எளிதாக பிடித்துவிடலாம் 🛑 தமிழ்நாட்டின் தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுமதி கொடுக்கலாம் 🛑 இதனால் அமைப்புசாரா தொழிலில் ஈடுபடும் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் உள் அனுமதிச்சீட்டு முறையென்பது வட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு தமிழர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்... இந்தியா போன்ற மிக்கப்பெரிய நாட்டில் அந்தந்த தேசிய இனத்தின் உரிமைகள் பாதுகாப்படவேண்டுமென்றால் மாநில தன்னாட்சி அதிகாரத்தை அனைத்து மாநிலத்திற்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமென்பதே நாம் தமிழர் கட்சியின் அடிப்படை கொள்கை... இதை இனவாதமாக சித்தரித்துப் பரப்புபவர்கள் தமிழர் நலனுக்கு எதிரானவர்கள்...
தமிழ்
2
78
125
2.6K
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
தமிழர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து செய்த போராட்டங்கள் மற்றும் ஒடுக்குமுறைகளைப்பற்றி அண்ணன் சீமான் பேசிய காணொளி 👇 ஓரளவு அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரியும் அண்ணன் சீமானின் அரசியல் வாழ்க்கை மற்றும் அவருடைய போராட்டங்களைப்பற்றி... புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் சில சாதியவாதிகள் உண்மைக்குமாறான தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்...
தமிழ்
3
121
232
3.2K
NTK Fact Check
NTK Fact Check@NTK_factcheck·
கட்சியின் நிலைப்பாடு இப்படி இருந்தாலும் அன்றைய ஊடக செய்திகள் அனைத்தும் "நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் , நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்" என்றே தங்களுடைய செய்தியில் பதிவு செய்துள்ளனர்... 12-07-2010 நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார் Oneindia இணையத்தில் வெளியான செய்தி 👇 tamil.oneindia.com/news/2010/07/1… நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் விடுதலை என்று 09-12-2010 அன்று விகடனில் வெளியான செய்தி 👇 vikatan.com/government-and… அண்ணன் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது BBC யில் வெளியான செய்தி "தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது" இணைப்பு - bbc.com/tamil/news/sto… இந்த செய்திகள் அனைத்துமே அண்ணன் முத்துக்குமார் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே வெளியான செய்திகள்.... அண்ணன் சீமானால் உருவாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியில் பின்னாளில் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியலுக்காகவும் , ஈழப்போருக்கும் எதிராகவும் கடுமையாக களமாடியவர்தான் அண்ணன் சுப.முத்துக்குமார் அவர்கள்.... உண்மை இப்படியிருக்க நாம் தமிழர் கட்சியை தொடங்கியவர் சுப.முத்துக்குமார் அதை அபரிகரிக்க அண்ணன் சீமான் சூழ்ச்சி செய்தார் என்பது முழுக்க முழுக்க அவதூறு மட்டுமே... சீமானுடைய நாம் தமிழரில் மட்டும் உறுப்பினராக காரணம் என்னவென்று கேட்ட கேள்விக்கு இயக்குனர் ஐயா மணிவண்ணன் அவர்களின் பதில் 👇
தமிழ்
2
254
459
5.4K