அப்பாஸ்❤️💛

62.6K posts

அப்பாஸ்❤️💛 banner
அப்பாஸ்❤️💛

அப்பாஸ்❤️💛

@AbbasTwitz

பைந்தமிழ் நாட்டின் மைந்தன்🙏 #தமிழ்த்தேயன், #நாம்தமிழர், பிரபாகரனியம், சீமானிசம், ஐயன் முருகனையும் தெய்வங்களையும் வணங்கி நேசிப்பவன்.🐅🐅 #BelongstoTamilanstock

Katılım Mart 2010
852 Takip Edilen2.1K Takipçiler
அப்பாஸ்❤️💛 retweetledi
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
இன்னும் 6 நாள் நேரம் இருக்கு... ஒரு போட்டோ இப்படி எடுத்து போட்டுற சொல்லுங்க பார்க்கலாம்.... ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன்... எந்த பாடமும் எடுக்காமல் இந்த ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது... எண்ணற்ற மாநாடுகளில் எங்கள் தம்பி தங்கைகளின் ஒழுக்கமும் மாண்பும் நேர்மையும் கண்டிருப்பீர்... அவையெல்லாம் எங்களின் சிந்தனையில் நாங்கள் கட்டமைத்தது... நாடும், எங்கள் அரசியலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சீமான் சொல்லித்தரவில்லை.. அவரின் உழைப்பும் பேச்சும் அயரா முயற்சியும் எங்களை எங்களின் தம்பி தங்கைகளை கட்டுக்கோப்பாய் இயங்க வைக்கிறது.. இருக்க வைக்கிறது... பூவை எறிந்தாலே ஓடிச்சென்று வண்டிக்குள் புகவில்லை நாங்கள்... வரும் வழியில் மூதாட்டியை தள்ளிவிடவில்லை நாங்கள்... குழந்தையை வைத்திருக்கும் மனிதரை துச்சமாய் மதிக்கவில்லை நாங்கள்... மாறாக எல்லோரிடமும் அன்பு காட்டினோம்.. அதன் பயன் இன்று எங்களுக்கான ஒழுக்கத்துடன் எங்களின் லட்சக்கணக்கான பிள்ளைகள்.... இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி சொல்லும் வருங்கால தமிழகத்தின் ஒழுக்கம் எதுவென.... வெல்வோம் நிச்சயம்... @_ITWingNTK @Seeman4TN @idumbaikarthi
Cheran Pandiyan tweet media
தமிழ்
23
141
308
2.6K
அப்பாஸ்❤️💛 retweetledi
நீதிமான்
நீதிமான்@Neethiman3·
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவினர் பகிரங்கமாக பணப்பட்டுவாடா, தேர்தல் பறக்கும் படை வேடிக்கை பார்ப்பது ஏன்? @ECISVEEP @TNelectionsCEO
தமிழ்
6
470
536
4.2K
அப்பாஸ்❤️💛 retweetledi
நீதிமான்
நீதிமான்@Neethiman3·
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை; ஆனால் திராவிட ஆட்சியில் திருவண்ணாமலையில் மும்மொழிக் கொள்கை மறைமுகமாகத் திணிக்கப்படுகிறது!
தமிழ்
5
152
246
4.2K
அப்பாஸ்❤️💛 retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
திமுகவினர் கூட்டிய கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி. கூட்டத்துல ஒரு ஆள் மட்டும் ஓவரா tension ஆகுறாங்க 😁கறுப்பு ஆடு ...
தமிழ்
7
459
1.3K
23.5K
அப்பாஸ்❤️💛 retweetledi
பகலவன்
பகலவன்@raavana_arakkan·
கடைசில எல்லா கட்சியும் ஓடி போய், நாம் தமிழர் மட்டும் தான் தில்லா நிக்குது🔥🔥🔥 தர்க்கத்தில் எங்களை வெல்ல தமிழகத்தில் எவனுமில்லை 🔥🔥🔥 @_ITWingNTK
பகலவன் tweet media
தமிழ்
24
471
1.3K
11.3K
அப்பாஸ்❤️💛 retweetledi
கரன்
கரன்@kajan1215·
தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும் தமிழர் வாக்குகள் தமிழர்களுக்கே தீர்மானம் போடுவோம்! செய்து முடிப்போம்!!
தமிழ்
3
136
327
2.3K
அப்பாஸ்❤️💛 retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
முடியட்டும் விடியட்டும் ஆவணப்படம்!
தமிழ்
3
216
391
3.4K
அப்பாஸ்❤️💛 retweetledi
𝘼 𝙅.𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝
தொலை நோக்கு பார்வை கொண்ட ஒரே தலைவன் செந்தமிழன் சீமான் #NTK சீமான் வெல்லவே கூடாதுனு திராவிட Mafia இறக்கிய கோமாளி தான் விஜய் 👁️ #ஏர்_சுமக்கும்_உழவர் #NTK
தமிழ்
0
256
543
3K
அப்பாஸ்❤️💛 retweetledi
மாறன் பாண்டியன்
அண்ணனுக்கு இன்னும் எத்தனை ஸ்லீப்பர் செல் இருக்காகங்கன்னு தெரியலையே 🔥🔥🔥 இப்போதான் ஒவ்வொருத்தங்களா வெளில வராங்க ☺️
தமிழ்
4
380
1.1K
10.4K
அப்பாஸ்❤️💛 retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தனது சொந்த அண்ணன் குடும்பத்தை பணத்திற்காக அடித்து கொலை முயற்சியில் ஈடுபடும் இவர்தான் ஆர்.கே.நகருக்கு தவெகவால் இறக்கிவிடப்பட்ட வேட்பாளர் ! ஜே.பி.ஆர் உழைப்பில் வாழும் இந்த மரியவில்சன் பிறவிக்குற்றவாளி ! முழுக்காணொளி இன்று மாலை 6 மணிக்கு @MarieWilson_TVK
தமிழ்
113
1.9K
3.6K
92.2K
அப்பாஸ்❤️💛 retweetledi
Seelan Tamilan
Seelan Tamilan@SeelanTamilan1·
மதுக்கடைகள் மூடி, நமது மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதை தடுத்து, பாதுகாப்பான பத்மநாபபுரம் தொகுதியை அமைக்க வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்கு ..!
Seelan Tamilan tweet media
தமிழ்
9
329
725
3.5K
அப்பாஸ்❤️💛 retweetledi
அப்பாஸ்❤️💛 retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
தமிழ்நாட்டின் கடந்த ஆண்டு வருமானம் 3.2 லட்சம் கோடி செலவு 4.4 லட்சம் கோடி கடன் 1.2 லட்சம் கோடி மொத்த கடனுக்கு வட்டி 50,000 கோடி கல்விநிதியே 55000 கோடி தான் மருத்துவநிதி 18000 கோடி தான் இதுல புதுசா வேற இலவசங்கள் அறிவிக்கிறானுங்க 🤡 #நாம்தமிழர்
தமிழ்
0
65
97
1.7K
அப்பாஸ்❤️💛 retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
ஓட்டுக்கு பணமோ பரிசு பொருளோ பெறாமல் வாக்களிக்கும் படி நடிகர் பக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் ஓட்டுக்கு பணமோ பரிசு பொருளோ கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதையும் பணமோ பரிசு பொருளோ பெறாமல் வாக்களிப்போம் என்பதையும் இது போன்று காணொளி வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்லும் படி கேட்டுக்கொள்கிறோம்! என் ஓட்டு விற்பனைக்கு அல்ல !
தமிழ்
3
255
749
13.2K
அப்பாஸ்❤️💛 retweetledi
தாரிக்கா சல்மான்
15 வருடமாக மேடைகள் எங்கும் அண்ணன் சீமான் பேசியதை இன்று நடிகர் விஜய் பேசுகிறார்..! சொந்தமாக எந்த முடிவும் இல்லை எந்த முயற்சியும் இல்லை அனைத்திலும் அண்ணன் சீமான் அவர்களை பார்த்து தான் நடிகர் விஜய் செயல்படுகிறார்..!
தமிழ்
39
211
479
3.4K
அப்பாஸ்❤️💛 retweetledi
voice_of_poltics
voice_of_poltics@ntk_kkl·
சிவகங்கை மாவட்டத்தில் முக்கியமான பிரச்சினை கண்டதேவி தேர் திருவிழா அதில் 15 தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்யபட்டனர் அந்த சம்பவத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது ராமசாமி அம்பலம் அவர் இப்போது பிரபுவின் ஆதரவாளர் #tharkurivetrikazhagam #seeman_in_karaikudi
voice_of_poltics tweet media
தமிழ்
4
136
209
2.4K
அப்பாஸ்❤️💛 retweetledi
𝖇 𝖗 𝖚 𝖙 𝖚
Welcome to North iIndia, Nice to Meet You... Please enjoy the Aryan Invaders Great Bharatiya Culture
English
47
327
674
8.8K
அப்பாஸ்❤️💛 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Seeman Campaign | மக்களுக்கு இருக்கும் 3 நோய்கள் இங்கே மக்களுக்கு வறுமை, அறியாமை மற்றும் மறதி ஆகிய 3 நோய்கள் உள்ளன; இதனை ஆட்சியாளர்கள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் முதலீடாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் திருவாரூரில் நாதக வேட்பாளர்கள் அஸ்வினி மற்றும் தேன்மொழியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் Tiruvarur | Seeman | NTK | Election Campaign #Tiruvarur #Seeman #NTK #ElectionCampaign #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
1
141
275
2K