Akila

70.9K posts

Akila banner
Akila

Akila

@Akila051122

Belongs to DRAVIDIAN STOCK 🖤❤️🔥

Katılım Ağustos 2020
668 Takip Edilen484 Takipçiler
Akila retweetledi
மெட்ராஸ் பையன்
உள்துறை அமைச்சர் விஜய் அவர்களே ஏன் இப்படி மக்களை ஏமாற்றிட்டு இருக்குறீர்கள்..?? நீங்க சொன்ன 200 யூனிட் மின்சாரம் கட்டணம் ரத்து எங்க..???
தமிழ்
2
300
444
6.5K
Akila retweetledi
Akila retweetledi
அஹோரி
அஹோரி@Zha_God·
ஒரு 7 சென்ட் இடத்த அளந்து பட்டா போடனும். அளந்து தர தலையாரி 15 ஆயிரம் கேட்குறான். எதுக்குனு கேட்டா விஏஓ க்கு குடுக்கனும், எங்களுக்கு செலவுக்கு வேணும் யார் தருவானு கேட்குறான்.. கவர்ன்மென்ட் சம்பளம் தரலயானு கேட்டா, நீயே அளந்துக்கன்றான்.. @TVKVijayHQ யாரு கிட்ட இப்ப கம்ப்ளைன்ட் தரனும் ப்ரோ ?
தமிழ்
11
107
162
8.8K
Akila retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
இங்க எல்லாரும் ஐடி விங்க குறை சொல்லிகிட்டு இருக்கிங்க நீங்க என்ன பண்ணுரிங்கனு என்னைக்காவது யோசிச்சு இருக்கிங்களா இந்த ஐடி திமுகவிடம் இருக்கும் போது இருந்த ரீச் இப்ப ரூட் மாபியாவிடம் போன பிறகும் ரீச் பாத்தாலே புரியும் நம்ம திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க நீங்க காட்டின ஆர்வத்த விட அவங்க பொய் பிரச்சாரத்த கொண்டு போக உதவினது தான் அதிகம் இப்பவும் அவனுங்களுக்கு பதில் சொல்லுறத விட்டுட்டு நம்ம பதிவுகள கொண்டு சேர்க்க பாருங்க 🙏 சத்தியமா இப்படி ஐடி இருக்கறதே இப்ப தான் தெரியும் இதுக்கு வேணும்னா திட்டிக்கோங்க 🥴
தமிழ்
9
32
82
2.3K
Akila retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
2022 ல திமுக அரசு கொண்டு வந்தது இது மக்களுக்கான ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான் திமுகவின் சாதனைகளை தங்கள் சாதனைகளாக சொல்லிக்கொள்ளும் sticker ஆட்சி / Reels ஆட்சி தான் தவெக ஆட்சி
Arun P@Arun_p_offcial

இது மக்களுக்காக ஆட்சி @CMOTamilnadu 💥💥 #TVKVijay

தமிழ்
1
14
26
893
Akila retweetledi
ً
ً@anonymoustXuser·
@Unmai_Kasakkum அறப்போர் லவடாக்கள் அதானி மு.க.ஸ்டாலின் இதற்கு தான் என கதை கட்டி ஒப்பாரி வைத்தார்கள் அப்போதைய திமுக அரசு இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை இப்போதைய #sofamodel அரசு ஆட்சியேற்ற பின்னர் இலாக ஒதுக்கிய அன்றே திட்டத்தின் ஆரம்ப கட்ட வேலையை ஆரம்பித்துள்ளது.
தமிழ்
1
4
10
425
Akila retweetledi
Nandhan.
Nandhan.@Mrblackvk·
1971: Mrs.சத்யவாணி முத்து ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல வேளாண்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்! 1989: திரு.கே. சுந்தரம் ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல பால்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்! 2006: திரு.பரிதி இளம்வழுதி தகவல் தொழில்நுட்பத்துறை , நகர்ப்புற உட்கட்டமைப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ! 2006: திரு.மதிவாணன் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் ! 2021: ஆட்சியில் திரு.கோவி செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் ! 2021: மேலும் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரை முதன் முதலில், திரு.மதிவேந்தன் அவர்களை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆகியதும் திமுகதான் ! 2021: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக திரு. C.V.கணேசன் இருந்தார்! இந்திய நாட்டிற்கே தகவல்தொலைத்தொடர்பு துறை அமைச்சராக திரு.ஆ ராசா அவர்களை ஆகியதும் திமுக தான் . ஆக... ராஜ்மோகனின் திடீர் ரசிகர்கள் அமைதி காக்கவும் ,இவருக்கு முன்பே திமுக பலதுறைகளில் பட்டியல் சமூகத்தவரை அமைச்சர்கள் ஆகி இருக்கிறது ! Just for information!
🌾கவிகண்ணா🌾@FriendsOfVck

ஒரு தலித்தை இத்தனை ஆண்டுகளாக ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமே பயன்படுத்திய திமுக ஆதிமுக முதல் முறை தமிழகத்தின் முக்கய துறையான கல்வித்துறைக்கு ஒருவரை நியமித்தது #தவெகவின் மாற்று அரசியலை காட்டுகிறது🔥 விஜய் அவர்களுக்கு நன்றி🙏

தமிழ்
19
577
937
34.9K
Akila retweetledi
Akila
Akila@Akila051122·
@haraappan டெலீட் பண்ணிட்டா
தமிழ்
0
0
0
17
Haraappan
Haraappan@haraappan·
எங்கள விமர்சனம் பண்ணா உன் பிறப்பு உறுப்பை சிதைத்து விடுவோம் பெண்கள் முன்னேற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்
தமிழ்
2
36
56
1.8K
Akila retweetledi
Gokul
Gokul@Gokul_151980·
திரு. ​@CollrErode அவர்களே! உங்கள் கீழ் பணியாற்றும் ஈரோடு RDO திருமிகு.N.சிந்துஜா (Sub Divisional Magistrate) நீதிபதிக்கு நிகர்! அவர் அலுவலகத்தில் Reels போடும் நேரத்தை, அவருக்கு ஊதியம் கொடுக்கும் மக்களின் பணிக்கு செலவிட சொல்லுங்கள் நல்ல மாற்றம் இல்ல @TVKVijayHQ சார்?
தமிழ்
20
416
733
26.5K
Akila retweetledi
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
கொரோனா உச்சத்தில் கவச உடை அணிந்து கோவையின் மருத்துவமனைகளை பார்வையிட்டார் புகழேந்தி ஐயா..! பத்தே நாள்.. தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பே சீரழிந்து விட்டது. அட்லீஸ்ட் அந்தக் கருப்பு கோட்டுடனாவது இந்தக் கோவை அரசு மருத்துவமனைக்கு விசிட் அடிங்க விஜிண்ணா 😭
தமிழ்
2
94
193
8.1K
Akila retweetledi
Sheela
Sheela@tringring·
வெளிப்படையா ஒரு பொண்ண பாலியல் ரீதியா செதச்சிடுவேன் னு சொல்லி மிரட்டுது. அதுக்கு comment section ல அவ்ளோ ஆதரவு.. இதுதான் தவெக தர பெண்கள் பாதுகாப்பா? @tnpoliceoffl @chennaipolice_
தமிழ்
37
288
589
29.7K
Akila retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு தற்குறி இப்படி பேசியிருந்தால், நாம் கடந்து போய்விடலாம்.. இன்று இவர் ஒரு மந்திரி, துளியும் பொறுப்பில்லாமல், "அவர்கள் பத்தரை லட்சம் கோடி எடுத்துன்னு போயிட்டாங்க"ன்னு சொல்லுறதை பார்த்தால், எப்படி பொய் சொல்லி ஆட்சியை பிடித்தோமோ அதே போல் பொய் சொல்லியே ஐந்து வருடம் ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போல.. இதுகளை அம்பலப்படுத்த வேண்டிய கடமை திமுக மட்டும் இல்ல அனைத்து அறிவார்ந்த மக்களுக்கும் இருக்கு.. #TVKfails
தமிழ்
4
49
70
1K
Akila retweetledi
Haraappan
Haraappan@haraappan·
500 unit use பண்ணிங்கனா 1800ல 300 குறையும் மொத்தமா சுண்ணாம்பு தடவிட்டான்🤣🤣🤣 501 வந்துச்சுனா அதுவும் இல்ல
Haraappan tweet media
தமிழ்
5
51
115
7.5K
Akila retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
Community notes தெரியாதவர்களுக்காக முதல் படம் இப்படி பொய் பரப்பி அதன் மூலம் X ல் சம்பாதிக்கும் ஐடிகள் அதிகம் இப்படி community notes போட்டா காசு வராது இரண்டாவது படம் singup பண்ணுவது மூன்றாவது படம் ரேட்டிங் போடுவது
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 tweet mediaᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 tweet mediaᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 tweet media
தமிழ்
5
79
145
3.2K
Akila retweetledi
பாக்டீரியா
ஸ்டாலின் சார் ஆட்சில உடனே மாற்றம் வேணுமாம்... அண்ணா ஆட்சில கொஞ்ச நாள் டைம் வேணுமாம் ஸ்டாலின் சார் ஆட்சில யார் தப்பு செஞ்சாலும் ஸ்டாலின் சார் தான் பொறுப்பேக்கனுமாம்... அண்ணா ஆட்சில யார் தப்பு செஞ்சாலும் தப்பு செஞ்சவங்க தான் பொறுப்பேக்கனுமாம் ஸ்டாலின் சார் ஆட்சில யார் எந்த துறைல இருந்து தப்பு பண்ணினாலும் ஸ்டாலின் சார் தான் பொறுப்பாம்... அண்ணா ஆட்சில யார் எந்த துறைல இருந்து தப்பு பண்ணாலும் அந்தந்த துறையினர் தான் பொறுப்பாம் ஸ்டாலின் சார் ஆட்சில தப்பு செஞ்சவங்களை கண்டு பிடிச்சு யாருக்கும் தண்டனை தரலையாம்... அண்ணா ஆட்சில தப்பு செஞ்சவங்களை கண்டு பிடிச்சு உடனுக்குடனே தண்டனை தராங்களாம் ஸ்டாலின் சார் ஆட்சில தப்பு செஞ்சவங்க எல்லாம் திமுக காரன்ங்க தானாம்... அண்ணா ஆட்சில தப்பு செஞ்சவங்க எல்லாம் திமுக காரனுங்க தானாம் இதெல்லாம் யார் சொன்னா? அவனுங்களே சொல்லிக்கிட்டானுங்க🤣🤣🤣 அப்ப தவெக காரனுங்க? அவனுங்க யேசுவால் நேரடியா பூமிக்கு அனுப்பட்ட புனிதர்கள்🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
பாக்டீரியா tweet media
தமிழ்
23
439
1K
20.2K
Akila retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த சென்னை மக்களுக்கு மிகப்பெரிய பம்பர் பரிசை அளித்த தவெக. சென்னையை ஒட்டியுள்ள 13 லட்சம் ஏக்கர் கடல் பரப்பில் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது. அப்புறம் என்ன தவெக உங்களை காப்பாற்றும்..
Unmai Kasakkum tweet media
தமிழ்
6
88
156
3.6K