onizuka sensei
4.3K posts

onizuka sensei
@Alphabhet2
Eikichi , male 25 Yr old sensei


விஜய் நிகழ்ச்சிக்கு உள்ளே விடாத திமுக அராஜகம் ஒழிக.. த்தா யார்ரா இவனுங்க 🤣🤣

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சியில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம்.. சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மாம்பழச் சாலை வரை மட்டுமே இயக்கப்பட்டதால் சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று பேருந்தை பிடிக்க வேண்டியுள்ளதாக வேதனை.. #Trichy | #CMVijay | #Politics | #PolimerNews

PublicInconvenience || அதிகாரிகள் அலட்சியம் - அவதியில் மக்கள்! திருச்சியில் முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு மாம்பழ சாலை முதல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை சாலையின் இரண்டு புறமும் அரசு பேருந்துகள் நிறுத்தம் பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டதால் சுமார் 2 கிலோமீட்டார் வெயிலில் நடந்து செல்லும் அவலம் PublicInconvenience | TrafficJam #Trichy #VijayVisit #PublicInconvenience #TrafficJam #TamilNaduNews #TamilNews #NewsTamil24x7






Song So GOATed that Even After Elections it Feels Emotional 🔥🫠 இப்ப தான் இன்னும் அதிகமா கேக்குறேன் 🫠 மீண்டும் வா தலைவனே வென்று வா ஸ்டாலினே 🥹❤️

Real estate ad featuring AK🔥 Om Prakash as DOP A. L. Vijay directing, at least we may finally get one classy vintage-style ad with AK. Once again, it may also show how weak and underwhelming Siva 🤡 and Vetri’s visual work has been in comparison. #Ajithkumar #Ak64



@Akshita_N Presentation wise Akshita > Keerthana.. Also 🌝

MLA Parthiban : over ah pesuringa VOLVO bus varalana volvo kitta poi kelunga! Makkal : VOLVO bus SETC kitta dha sir irukku🤦🏼♂️ MLA Parthiban : apdiyaaaaa? 😂 #TVK | #Tamilnadu | #TVK | #TVKVijay | #DMK | #TVKVijayFails
