
@SKV_offl @priyan23222 உங்க தமிழ்ப்பற்று தெரியுமே !
😝😝😝😝😝
பெருதுறை அய்யா !
🤣🤣🤣🤣🤣
தமிழ்
Amp Innovators
909 posts

























First LGBTQ MP | முதல் LGBTQ எம்பி! LGBTQ சமூகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான மேனகா குருசாமி மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், இந்தியாவில் தன்பாலினத்தவர்களுக்கு எதிரான 377 சட்டப்பிரிவை நீக்குவதற்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது Member of Parliament | First LGBTQ MP | Menaka Gurusamy #MemberofParliament #FirstLGBTQMP #MenakaGurusamy #Tamilnews #NewsTamil24x7










