Anbanantham Ariyappan

232 posts

Anbanantham Ariyappan banner
Anbanantham Ariyappan

Anbanantham Ariyappan

@Anbanantham_A

Society may predict me but only I can determine my destiny. Sr. Associate in wipro Technologies

Katılım Mart 2019
491 Takip Edilen405 Takipçiler
Anbanantham Ariyappan retweetledi
Anbanantham Ariyappan retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்" தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி" உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅 #TVKFails
தமிழ்
76
3K
5.2K
99.2K
Anbanantham Ariyappan retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
சர்வதேச போதைபொருள் மாஃபியாவை அதனுடைய பங்குதாரனான லாட்டரி ஆதவ் அர்ஜுனாவை அம்பலப்படுத்திய மாரிதாஸ் கைது 😡
தமிழ்
50
1K
2.1K
22K
Anbanantham Ariyappan retweetledi
Kanimozhi (கனிமொழி)
அண்மையில் நடைபெற்ற தி.மு.கழகத்தின் GENZ Meetup நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களை, இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்திதேன். நூற்றாண்டு கண்ட நம் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முனைப்புடன் செயல்படும் இளைஞர்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் திரு. @TRBRajaa சந்திப்பில் உடனிருந்தார்.
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
106
516
2.1K
73.7K
Anbanantham Ariyappan
Anbanantham Ariyappan@Anbanantham_A·
தலைவனே 🖤❤️ Today’s Tamil Nadu did not happen accidentally. Women owning equal property rights. Students entering colleges in huge numbers. Social justice becoming policy. Tamil identity standing with confidence. பிறந்தநாள் வாழ்த்துகள் கலைஞர் #hbdkalaignar #dmk #kalaignar
Anbanantham Ariyappan tweet media
English
0
2
1
433
Anbanantham Ariyappan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக! வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!
M.K.Stalin tweet media
தமிழ்
1.3K
5.5K
15.1K
1.1M
Anbanantham Ariyappan retweetledi
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
வாழ்த்துகள் 🖤❤️
Govi Lenin@lenin_govi

இதுதான் தி.மு.க. 👇👇 அது 2011ஆம் ஆண்டு. தி.மு.க தனது .ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகக் கூட ஆகமுடியாத சூழல். ‘முடிந்தது கதை‘ என பழைய-புதிய எதிரிகள் வெடி போட்டனர். “முடியாதுடா.. நடக்காதுடா..” என்பதை நிரூபிக்கக் கிளம்பியது புதிய படை. பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில்தான் அதன் முதல் பயிற்சிப் பாசறை தொடங்கியது. இ-மெயில், ஃபேஸ்புக், எஸ்.எம்.எஸ், ப்ளாக் போன்ற தளங்களில் தி.மு.கவுக்கு எதிரானப் பொய்யான-கடுமையான பரப்புரையை மேற்கொண்டிருந்தனர் எதிரிகள். இனி அதை முறியடிக்க வேண்டும் எனக் கிளம்பிய படைக்கு கழகத் தலைமையின் ஆதரவும் கிடைத்தது. சமூக வலைத்தளத்தில் கட்சி சார்ந்த அணியாகவும், எதையும் எதிர்பார்க்காத தன்னார்வலர்களாகவும் கழகத்திற்ககான பங்களிப்பு அதிகமாகி, எதிரிகளின் பொய்ப் பரப்புரை முறியடிக்கப்பட்டு, தேர்தல் களத்தில் வெற்றி தொடர்ந்தது. இந்த 2026 தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்த நிலையில், பொய்யையே மூலதனமாகக் கொண்டுள்ள இன்றைய ரீல்ஸ் எதிரிகளை முறியடிக்க தி.மு.கவின் ரியல் GenZ படை, அண்ணா நகரில் தன் பயணத்தைத் தொடங்குகிறது. இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. கழக நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் உண்டு. தேர்தலில் வென்ற கூட்டத்தின் பொய்-புரட்டுகள் அம்பலமாகி, ‘சாமி சத்தியமா.. அம்மா சத்தியமா..’ என்று வீடியோ பதிவிட்டு கதறுகிறார்கள். வென்றாலும் தோற்றாலும் தி.மு.க.தான் என்று உறுதியுடன் தன் பயணத்தைத் தெம்பாகத் தொடர்கிறது GenZ தலைமுறை. இதுதான் தி.மு.க. வாழ்த்துகள் வாழைக் குருத்துகளே…

தமிழ்
39
164
739
24K
Anbanantham Ariyappan retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
தலைமை செயலகம் அரசு அலுவலகமா இல்ல தவெக கிளை அலுவலகமா? உறுப்பினர் அடையாள அட்டை கூட தலைமை செயலகத்திலயே வழங்கப்படுகிறது என்றால், ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள எல்லை எங்கே? கட்சியில் சேர வேண்டுமெனில் பட்டிணப்பாக்கம் கட்சி அலுவலகத்தில்தான் சேர வேண்டும். அரசு வளாகத்தை கட்சி செயல்களுக்கு பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கும் நிர்வாக நெறிமுறைக்கும் எதிரானது🤡 லாட்டரி ஓனர்கள் நிழலில் இயங்கும் துர்நாற்ற அரசு!🤮
தமிழ்
1
63
80
1.8K
Anbanantham Ariyappan retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
இந்த அம்மாவாச ஆதவக்கு எல்லா தயவு தாச்சனமின்றி இறங்கி தரமா அடிச்சு விடனும்... ஓவர் வாய் உடம்புக்கு நல்லது இல்ல ராசா @AadhavArjuna 🤡
தமிழ்
49
772
1.9K
20.8K
Anbanantham Ariyappan retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
முதல் கோணல் முற்றிலும் கோணல்" தேர்தலுக்கு முன்னாடி வாக்குறுதி அள்ளி வீசும்போது தமிழ்நாட்டோட கடன் தெரியலையா? இப்போ “கடன் அதிகம் சூழ்நிலை மோசம்…”னு டிராக் மாறுது Boss? 😏
தமிழ்
213
1.8K
4.6K
70.6K
Anbanantham Ariyappan retweetledi
𝗣𝗥𝗘𝗠 𝗞𝗔𝗡𝗡𝗔𝗡 இரா
@God_Official__ @TRBRajaa @DMKITwing எவ்ளோ தூரத்துக்கு இறங்கி வேலை செய்கிறார்கள் endu பாருங்கள்.. நம்ம உடன்பிறப்போட insta ஐடியை அவர்களின் அனைத்து வாட்ஸ்அப் குறுப்களிடமும் அனுப்பி mass report அடிக்க சொல்லி 🤦🏽‍♂️, it's an organised crime doing legally by the name of social media. So we need to do the same organisation
𝗣𝗥𝗘𝗠 𝗞𝗔𝗡𝗡𝗔𝗡 இரா tweet media𝗣𝗥𝗘𝗠 𝗞𝗔𝗡𝗡𝗔𝗡 இரா tweet media
42
848
1.3K
93.7K
Anbanantham Ariyappan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
News Arena India@NewsArenaIndia

TN polls: Madurai South BJP candidate Rama Srinivasan files nomination accompanied by Maharashtra CM. CM Fadnavis says - "Once Srinivasan wins the elections and reaches PM Modi, metro project will reach Madurai."

தமிழ்
705
3K
5.5K
341.3K
Anbanantham Ariyappan retweetledi
DMK
DMK@arivalayam·
திருப்பத்தூர், சிவகங்கை, முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், மற்றும் திருமயம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது! தன்மானமற்ற அடிமை அரசியலுக்கும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி கூட்டணிக்கும் இங்கே இடமில்லை. மாநில உரிமைகளை அடகு வைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு முடிவுரையாக அமையட்டும்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! #VoteForDMK
தமிழ்
80
896
951
10.2K