Backpacker

53K posts

Backpacker banner
Backpacker

Backpacker

@BackpackerText

A Grateful Heart Is A Magnet For Miracles || Dravidan Stock ||

Tirunelveli, India Katılım Nisan 2012
807 Takip Edilen4.2K Takipçiler
Sabitlenmiş Tweet
Backpacker
Backpacker@BackpackerText·
வாழ்க்கை எல்லா ஓவரையும் Medium Paceஆ போடாது.Bouncer,Yorker, Googly,Full Tossன்னு போடும். நாமதான் #ABD மாதிரி எப்படி போட்டாலும் விளையாடனும்
தமிழ்
23
117
217
0
Backpacker retweetledi
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
"கோட்சூட்" போட்ட முதலமைச்சர்க்கு "Question" கேட்டா பதில் சொல்ல தெரியாதா? மண்ணாங்கட்டி மாற்றம்! #TVKVijay‌Fails
தமிழ்
62
269
831
6.6K
Backpacker retweetledi
Sudharsan Durai. BBA,MSW(HR)🎓M.A.Political Sci
சோனியா காந்தி, ராகுலை சந்திக்காமல் சென்னை திரும்பிய முதல்வர் விஜய் 😂 மானஸ்தான் தாங்குவானா 😂
Sudharsan Durai. BBA,MSW(HR)🎓M.A.Political Sci tweet media
தமிழ்
19
255
1.1K
8.6K
Backpacker retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
Reservation செய்த பயணிகளை இறக்கி விட்டு unreserved பயணிகளை ஏற்றி விட்டோம். Wow 😂😂 தீபாவளிக்கு முன்பதிவு செஞ்சவனுங்க கதையும் அதோ கதி தான் போல. Real அமிர்த காலம் வந்துட்டே இருக்கு TVK வாக்காளர்களே. செத்தீங்கடா 😂😂😂😳
தமிழ்
79
1.3K
2.9K
89.6K
Backpacker retweetledi
Senthil
Senthil@Senthilvel79·
#கதறுகதறு என்று கதறுகிறார்கள் மக்கள்
தமிழ்
170
851
2.1K
26.6K
Backpacker retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தற்போதைய தகவல் : சென்னை மைலாப்பூரில் உள்ள இந்த கட்டிடத்தில் இயங்கும் shell நிறுவனங்கள் மூலமாக ஆப்ரிக்க நாடுகளில் வழியே Money laundering செயல்படுத்தும் யுக்தியை லாட்டரி கும்பல் நடத்திய சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிகிறது. லாட்டரி கும்பலில் முதல் பார்வை டாஸ்மாக் மற்றும் கனிம வளம் இரண்டு மட்டுமே! இந்த கட்டிடத்தில் "ஆந்திராவில் நடந்த மதுபான ஊழல்" விவகாரத்தில் சிக்கிய YS anil reddy சார்ந்த நிறுவனங்கள் இயங்குகிறது. இந்த YS anil reddy தொடர்புடையவர்கள் விஜய் உடன் டெல்லி சென்றவர்களில் முக்கிய்மானவர்.. YS anil reddy விஜய்க்கு அறிமுகம் செய்தவர் ஆதவ் என தகவல். லாட்டரி மாபியாவோடு உடன் சேர்ந்தவர்கள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. லாட்டரி கும்பல் நடத்திய சந்திப்புகள் அதில் யார் யார் என்பது பற்றி இன்னும் மிக முக்கிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். {லாட்டரி கும்பலால் விஜய் சிறைக்கு கூட போதுவதற்கு வெகு காலம் இல்லை!}
Maridhas tweet media
தமிழ்
50
839
2K
50.5K
Backpacker retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகிறாரா முதலமைச்சர் விஜய்? டெல்லியில் பத்திரிகையாளர்கள் கேள்விகளை அடுக்கியபோது, பதிலளிக்காமல் காரில் ஏறிச் சென்றார். #SunNews | #Delhi | #Vijay
தமிழ்
101
725
1.9K
44K
Backpacker retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
மிஞ்சி போன ஆயிரத்துல தான் இருப்பாங்க மக்கள் தீபாவளிக்கு 10லட்சம் பேர் போவாங்க ஒரே சிட்டிங்க்ல பாப்போம் இவங்க என்ன பன்றாங்கன்னு காலம் பதில் சொல்லட்டும்
தமிழ்
17
294
703
14.9K
Backpacker retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
'நடுநிலை ஊடகம்' என தம்பட்டம் அடிக்கும் @ThanthiTV இந்த செய்தியை ஏன் 'Delete' செய்தது என விளக்கம் அளிக்குமா? இல்லை, நீங்க நல்லா சாப்ட்டுட்டீங்க நாங்க சாப்பிட வேண்டாமா என மாண்புமிகு அமைச்சரைப் போலவே கேட்கப் போகிறதா? #Answer
தமிழ்
82
2K
3.5K
41.2K
Backpacker retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர். தட்டிகேட்ட போலீசாரின் கையை உடைத்த TVK-வினர். போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலையில் தமிழ்நாடு. மாற்றம் வந்துச்சா போலீஸ்??
தமிழ்
34
1.3K
2K
29.2K
Backpacker retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
முதல் புகைப்படம் 3.1வது செகண்ட் இரண்டாவது புகைப்படம் 3வது செகண்ட் : அதவாது குழந்தை கட்டி பிடிச்சு அழுது பாருங்க.. அதான் ரீல்ஸ் ஸ்கிர்ப்ட் : என்ன அந்த இரண்டாவது டேக் எடுப்பதற்குள் சால்னா ஊத்தி ஒரு புரோட்டவ முழுங்கிட்டேன்.. மற்றப்படி இது நிஜம் தான் அப்படினு insta ரீல்ஸ் பார்ப்பவனுக்கு தெரியவா போகுது.. பின்னாடி மியூக் , செண்டிமெண்ட் , விஜய் போதாதா.. News24*7 எடுத்து இத போட்டயா? நாளைக்கு வந்திருய்யா - இரவு 12 மணி ஒரு ஆய்வு இருக்கு லொக்கேஷன் அனுப்புறேன் வந்துடு “யாருக்கும் சொல்லாமல் நல்லிரவில் திடீர் ஆய்வில் அமைச்சர்” . இந்த ஆளு ஆய்வில் தடை செய்த அனைத்து குவாரிகளும் போதிய கிம்பளம் பேசப்பட்டு வருகிறது.. பேசுவது லாட்டரி. அடுத்த 2 மாதத்திற்கு உள்ளாக மீண்டும் திறக்கப்படும்.
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
119
1.7K
4.3K
109.7K
Backpacker retweetledi
Piccaso Bascal 🖤❤
யாரோட ஆட்சியா இருந்தாலும், திமுக தான் டா கதாநாயகன் 😍
தமிழ்
0
31
73
3.2K
Backpacker retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல: இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist.. மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு.. அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..
Maridhas tweet media
தமிழ்
662
2K
5.1K
339.6K
Backpacker
Backpacker@BackpackerText·
@manickamtagore யோவ் நீங்கதான் மாநிலத்துல ஆளும்கட்சி, திராணி இருந்தா விலைய குறைங்க, ஒன்றியத்துல எதிர்கட்சி தில்லிருந்தா போராட்டம் பண்ணுங்க, அதுக்கெல்லாம் உழைக்கனும். முதல்ல மானம் ரோசம் இருந்தா ரிசைன் பண்ணிட்டு காங்கிரஸ்னு நின்னு பாருய்யா டெபாசிட் கிடைக்குதான்னு பாப்போம்
தமிழ்
0
0
0
122
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
“தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் — இது 6வது முறை. மக்கள் தினமும் பாதிக்கப்படுறாங்க. May 15 அன்று ஒரு X post போட்ட Opposition Leader உதயநிதி அவர்கள்… அதுக்கப்புறம் ‘connecting call’ வந்ததோ என்னவோ, இப்போ complete silent mode. 🤐 Ex CM பழனிசாமி அவர்கள் ஏற்கனவே Shah முன்னாடி surrender modeல இருக்கார் என்பதுதான் மக்கள் perception. இப்போ அதே formula repeat ஆகுதா? 🤔 பெட்ரோல் விலை உயரும்போது பாதிக்கப்படுறது சாதாரண மக்கள் தான் ஆனா தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் மட்டும் mysteriously mute ஆகுது. ஏன்? Connecting call effect? 😉📞” #ConnectingCall #petrolhike
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
தமிழ்
449
172
482
73.5K
Backpacker retweetledi
Backpacker
Backpacker@BackpackerText·
எனக்கும் போட்டோ ஷூட்னா ரொம்ப பிடிக்கும்
Backpacker tweet mediaBackpacker tweet media
தமிழ்
0
1
0
52
Backpacker retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
மீடியாவை பாத்தா உனக்கும் பயமா? எனக்கும் பயம்.😂
Dr.Aravind Raja tweet media
தமிழ்
7
28
259
3.1K
Backpacker retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
Bigg boss tamil season 10 - tamil nadu election 2026...
English
264
337
1.9K
299K
Backpacker retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
வட இந்திய குப்பைகள் நெல்லை வரைக்கும் எப்படி வந்தன? TVK அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்குள் யார் வருகிறார்கள் என்ன வருகிறது என்பதை கூட கண்காணிக்க முடியாத அளவுக்கு செயலற்ற அரசாக இருக்கிறது விஜயின் அரசு. என்னதாண்டா ஆட்சி நடத்துறீங்க??
Unmai Kasakkum tweet media
தமிழ்
7
189
240
2.6K