රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)

22.7K posts

රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்) banner
රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)

රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)

@Balaragu

Give Voice for Voiceless of Suppressed and Oppressed people. Equality brings Harmony. Supremacy brings Destruction. சாதி நம் குலத்தை அழிக்கும் காண்பீர்.

Katılım Mart 2011
626 Takip Edilen395 Takipçiler
Sabitlenmiş Tweet
IamRider
IamRider@thisizrider·
@Awake_Tamila @SaalanPaari இப்போது தான் கூறினேன் இங்க சொல் அங்கே சொல் என்று கூறுவது மனநோய் என்று. பிற மொழி வேண்டாம் என்றால் , பின்‌ எதற்காக ஆங்கிலத்தை படிக்க வேண்டும்.ஏன் நம் முன்னோர்கள் நமக்கு எதுவும் சொல்லி கொடுக்கவில்லையா. சோற்றுக்கு ஆங்கிலம் வேண்டும், ஆனால் பேசினால் தவறா ?
தமிழ்
2
0
0
12
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
தமிழ்நாட்டில் தமிழில் பேசுங்கள் என்று சொல்வது திணிப்பு அல்ல! அது தமிழர்களின் உரிமை.. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில், ஹிந்தியில் மற்றும் தெலுங்கில் பேசுவது தான் திணிப்பு! சீமான் அவர்களோடு பழகியும் பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த அடிப்படை புரியவில்லை..
Thanthi TV@ThanthiTV

``எந்த மொழிய திணிச்சாலும்..’’ சென்னையில் நடைபெற்ற `LIK' பட Pre-Release நிகழ்வில், கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, படக்குழுவினரும் ஆங்கிலத்திலேயே பதில் கூறினர் அப்போது தொகுப்பாளர் ``எல்லாருமே ஆங்கிலத்திலேயே பேசுனா எப்படி’’ என Funny-ஆக கமென்ட் அடிக்க, உடனே குறுக்கிட்ட பிரதீப் ரங்கநாதன், ``அவங்க தெலுங்கு பேசுறவங்க, தமிழ்ல பேசுங்கனு சொல்றதும் திணிப்பு தானே. எந்த மொழிய திணிச்சாலும் தப்பு தானே’’ என்றார் #LIK #PradeepRanganathan #language

தமிழ்
80
203
796
34.5K
රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)
@Kandasamy12799 @VisheshOff மதத்தை வெறுக்கத்தான் வேண்டும். பண்பாடு என்ற சமயத்தை மறந்தால், மனிதனாக வாழமுடியுமா? சைவசமயம் என்றுதான் சொல்வோம். சைவசமயத்திற்குள் இலட்சக்கணக்கான பண்பாடுகள் உண்டு; இலட்சக்கணக்கான சமத்துவமான குலங்கள் உண்டு; இலட்சக்கணக்கான குலதெய்வங்கள் உண்டு. இவைதான் பூர்வீக தமிழரின் அடையாளங்கள்.
தமிழ்
1
0
0
8
Kandasamy
Kandasamy@Kandasamy12799·
@Balaragu @VisheshOff அதெல்லாம் தெரியாது. பள்ளனோ, பிராமணனோ, நான் இந்த மதம் என எண்ணம் வந்து விட்டால் நீ ஒரு பக்காத் தேவடியாமவன் தான். ஏதோ ஒரு மதத்தில் பொறந்து தொலைச்சிட்டோம். அதை மறந்து, மனுசனாக வாழ முற்படுவது தான் மனிதம். 👍
தமிழ்
1
0
0
7
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸
நான் பள்ளன்.என் சாதியை வச்சு என்னை மதிப்பிடற எவனையும் இந்துவா நான் மதிக்க கூட மாட்டேன்.என் சாதியை வச்சி என்னை மதிப்பிடற எவனா இருந்தாலும் என் மயிருக்கு சமம்.உனக்கு முக்கியம் நானா இல்லை என் சாதியா ?எனக்கு இந்துக்கள் தான் முக்கியமே தவிர இந்துகளுக்குள்ள இருக்கற சாதி இல்லை போங்கடா 😜
தமிழ்
59
69
475
0
රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)
@Kandasamy12799 @VisheshOff ஆரிய இந்துமதம், தமிழ் இந்து சமயம் என்ற இரு பெரும் பிரிவுகள் ஆங்கிலேயன் பெயரிட்ட இந்துமதத்தில் இருக்கின்றன. தமிழ் இந்து சமயம் = சைவம் ஆரிய இந்துமதம் = வைணவம், பிரம்மணம், சமணம், பௌத்தம்... சைவத்தில் 3338 கோடி மூதாதையர்களான கடவுள் உண்டு. ஆரியத்தில் கற்பனையான இறைவன், பிரம்மம்..
தமிழ்
1
0
0
6
Kandasamy
Kandasamy@Kandasamy12799·
@VisheshOff சாதியை சொல்லி விட்டு, எனக்கு இந்துக்கள் தான் முக்கியம்கிறியே🤔. இந்துக்களில் 97% சதவீதம் பேர் உன்னை மனுசனா கூட மதிக்க மாட்டான். இந்தா பாருங்கடா. நானும் ரவுடிதான் என நீ வடிவேலு மாதிரியே சொல்ற😭. ஜாதி இல்லை என்றால் இந்து மதமே இல்லை. புரிஞ்சுக்கோ குமாரு👍
தமிழ்
1
0
0
4
රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)
@immaraikayar @VisheshOff வந்தேறிய வெள்ளைநிற ஆரியர் பூர்வீக தமிழரை ஒதுக்கினார்கள். வந்தேறிய வெள்ளைநிற அரேபியர்கள் பூர்வீக தமிழர்களை விலத்தினார்கள். வந்தேறிய வெள்ளைநிற ஐரோப்பியர்கள் பூர்வீக தமிழர்களை தாழ்த்தினார்கள். காரணம், பூர்வீக தமிழர்களின் தமிழ் முகமும், கறுப்புநிற தோலும் தான்.
தமிழ்
0
0
0
5
SSR 🐘
SSR 🐘@SSR_Sivaraj·
இந்த தேவையா பயலுக்கா உங்க ஓட்டு…? சிந்தித்து செயல்படுவீர் இந்துக்களே 🙏
தமிழ்
27
238
438
9.7K
Prajapati Inder Bajrangi
Prajapati Inder Bajrangi@prajaptiinder·
आज मेरा मन बहुत उदास है! "हिन्दू राष्ट्र" बनाते बनाते तमिलनाडु की राजनीति से इस कदर बाहर हुए कि किसी भी पार्टी ने एक टिकट तक देना उचित नहीं समझा.
Prajapati Inder Bajrangi tweet media
हिन्दी
60
181
538
5.4K
රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)
@prajaptiinder @rajapanditx @rajacademypra @priyanka2bharti @PratikVoiceObc @PalAshok12 @Kamleshpalboy @Girijapalpbh @ElectionMP2028 @BorawatMagan @BhimArmyChief Dravidian Land is preferred name for White skin Telugu/Kannada/Kerala people in Tamilnadu. They formed Dravidian Movement in 1935. Then forced Indigenous Tamils to call themselves as Dravidians. After 2009, Indigenous Tamils realised that they are not Dravidians.
English
0
0
1
8
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸
முஸ்லிம்களுக்கு எங்க ஒரு பிரச்சினைனாலும் முஸ்லிம்கள் எல்லாம் ஒன்னு சேந்துக்குவாங்க இந்துக்களுக்கு எதாவது பிரச்சினைனா மட்டும் உள்ளூர்காரன் வெளியூர்காரன் வெளிமாநிலத்தான் வடக்கான் தெக்கான்னு பேசுவீங்க இந்துக்கள் ஒன்னு சேந்துட கூடாதுனு முஸ்லிம்கள் தெளிவா தான் இருக்கறாங்க
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 tweet media
தமிழ்
12
78
155
1.9K
රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)
@King_of_Orion @46b7e5e3c0c44cd ஒரு ஆள் இறக்க, உலகமே அழுதால், இறந்தவர் உலகத்தின் கடவுள். இதுவே, தமிழர்களின் கடவுள் தத்துவம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தார் வானுறையுள் தெய்வத்துள் வைக்கப்படும். மதங்கள் கூறும், ஒரேஒரு இறைவன் கோட்பாடு வேறு.
தமிழ்
0
0
2
18
රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)
@King_of_Orion @46b7e5e3c0c44cd தமிழர்கள் கூறும் கடவுள் எண்ணற்ற மூதாதையர்கள். ஒரு ஆள் இறக்க, ஒருவர் அழுதால், இறந்தவர் அழுதவரின் கடவுள். ஒரு ஆள் இறக்க, ஒரு குடும்பம் அழுதால், இறந்தவர் அந்த குடும்பத்தின் கடவுள். ஒரு ஆள் இறக்க, ஒரு ஊர் அழுதால், அந்த இறந்தவர் அந்த ஊரின் கடவுள்.
தமிழ்
1
0
1
24
𝙆𝙖𝙧𝙩𝙝𝙞𝙠 𝙂𝙤𝙪𝙣𝙙𝙚𝙧 
Hindu Gods Indra, Varuna, Agni, Soma (More of Steppe & Persian mix) around 1500 - 1000 BC Vishnu (Sun), Rudra, Prajapti - 1000 - 600 BCE Brahma, Vishnu, Siva - 700 - 300 BCE Rama, Krishna, Siva 400 BCE to now They never had consistency and changed accordingly to situations
𝙆𝙖𝙧𝙩𝙝𝙞𝙠 𝙂𝙤𝙪𝙣𝙙𝙚𝙧  tweet media
English
49
48
226
6.4K
රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)
@46b7e5e3c0c44cd @King_of_Orion ஒரு ஆள் இறக்க, உலகமே அழுதால், இறந்தவர் உலகத்தின் கடவுள். இதுவே, தமிழர்களின் கடவுள் தத்துவம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தார் வானுறையுள் தெய்வத்துள் வைக்கப்படும். மதங்கள் கூறும், ஒரேஒரு இறைவன் கோட்பாடு வேறு.
தமிழ்
0
0
0
4
රගු/Ragu/இரகு(சமத்துவம் சிவதத்துவம்)
@46b7e5e3c0c44cd @King_of_Orion தமிழர்கள் கூறும் கடவுள் எண்ணற்ற மூதாதையர்கள். ஒரு ஆள் இறக்க, ஒருவர் அழுதால், இறந்தவர் அழுதவரின் கடவுள். ஒரு ஆள் இறக்க, ஒரு குடும்பம் அழுதால், இறந்தவர் அந்த குடும்பத்தின் கடவுள். ஒரு ஆள் இறக்க, ஒரு ஊர் அழுதால், அந்த இறந்தவர் அந்த ஊரின் கடவுள்.
தமிழ்
1
0
0
6
𝙆𝙖𝙧𝙩𝙝𝙞𝙠 𝙂𝙤𝙪𝙣𝙙𝙚𝙧 
Built as Hindu Temples ❌ Branded as Hindu Temples ✅ Tamil Kings built a lot of temples for as Saivites & Vainavites and not as Hindus Tamils have many Folklore Gods as Guardian Gods, like Ayyanar, Karupanasamy, Veeranar which are all made as Hindu Gods
Vertigo_Warrior@VertigoWarrior

12 States with the Highest Number of Hindu Temples in India 🇮🇳 1. Tamil Nadu (~79,154) 2. Maharashtra (~77,283) 3. Karnataka (~61,232) 4. West Bengal (~53,658) 5. Gujarat (~49,995) 6. Andhra Pradesh (~47,152) 7. Rajasthan (~39,392) 8. Uttar Pradesh (~37,518) 9. Odisha (~30,877) 10. Bihar (~29,748) 11. Telangana (~28,312) 12. Madhya Pradesh (~27,947)

English
32
30
179
13.2K
vikkybangaram
vikkybangaram@vikkybangaram·
@AnkitaGiggles With no evidences. Buddism is a branch of Hinduism. Buddha has removed corrupted parts of vedas and preached his knowledge to reestablish dharma at that time. Buddha, Vishu or Ayyappa it's the same supreme soul lives in everyone.
English
9
0
3
1.5K
Dr Ankita
Dr Ankita@AnkitaGiggles·
Sabrimala Temple was a Bauddh Vihar.
Dr Ankita tweet media
Indonesia
71
436
1.2K
23.6K
Nazia
Nazia@naziafarheen15·
J. Jayalalithaa, a Brahmin..was CM of Tamil Nadu till her last day. Where was the hatred then?!
English
42
16
208
9.9K
Stellar Man
Stellar Man@stellarman22·
🚨 B-52s are departing RAF Fairford! Local video shows a loaded B-52 taking off. ~7 hour combat flight time to Iran puts them in striking range by 8pm
English
776
4.6K
24.2K
4.1M
ஆதினி
ஆதினி@aathini_twitz·
நெற்றியில் அய்யங்கார் திலகமிட்டிருந்த பெண் முதல் அமைச்சராக இருந்த போதும் அவர் திராவிடத்தின் பாதையில் தான் பயணித்தார். திராவிடத்தின் பாதையில் இருந்து அவர் விலகிய போது ஒரு பெரும் தோல்வியை கொடுத்து திராவிடத்தின் பாதையில் மீண்டும் திருப்பிய தமிழ்நாடு என்றும் பெரியார் மண்
தமிழ்
9
207
732
25.3K
Adi | 🇮🇳
Adi | 🇮🇳@AdiSpeaX·
@aathini_twitz What is the great deal about Dravidian land - a 64 year polity can never replace a civilisation.
English
1
0
5
300