IamRider

32.7K posts

IamRider banner
IamRider

IamRider

@thisizrider

Techie (SaaS) 🖥️ | Bharathiyan from South

Bharat Katılım Ekim 2021
805 Takip Edilen350 Takipçiler
IamRider
IamRider@thisizrider·
@Vasisubha1 காசு இல்லை , திரள்நிதி.
தமிழ்
0
0
0
15
Subha
Subha@Vasisubha1·
சத்தமா சிரிச்சுட்டேன் 😂😂😂😁
Subha tweet media
தமிழ்
21
205
859
13.5K
IamRider retweetledi
சாணக்கியர்
என் வீட்டில் இருந்து ஒரு வாக்கு கூட ஸ்டாலினுக்கு போகாது என்போர் RT செய்யவும் 🙌🏻
தமிழ்
11
759
1K
13.9K
IamRider
IamRider@thisizrider·
@ratman1729 @VSamattiyar நீ ஆங்கில கண்டுபிடிப்பு , வாழ்க்கை முறை , படிப்பு,வேலை என அனைத்திலும் ஆங்கில வழியை பின்பற்றுவாய், தமிழ் கலாச்சாரம் அழியாது . அவர் சாதாரணமாக இரண்டு வார்த்தை ஆங்கிலத்தில் பேசினால் தமிழ் அழிந்து விடும்👏👏. உன்னை போன்ற மனநோயாளிகள் இப்பொழுதே நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
தமிழ்
0
0
0
4
கந்தசாமி
@thisizrider @VSamattiyar தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழன் போடும் உணவில் வாழ்ந்து கொண்டு தமிழை, தமிழரை அழிக்கும் முறையில்லாமல் பிறந்த நீதான் தாழ்ந்த பிறவி..
தமிழ்
1
0
0
8
Vetrivel Samattiyar
Vetrivel Samattiyar@VSamattiyar·
வயிறு வளர்க்க தமிழ்நாடு வேணும் ,ஆனால் வாய்ல தமிழ் வராது.
Vetrivel Samattiyar tweet media
தமிழ்
8
87
286
5.7K
IamRider
IamRider@thisizrider·
@VSamattiyar @ratman1729 போய் நீ செய் டா எச்சகல நாயே , இந்தியால இருந்துட்டு அந்த சோத்தயே திண்ணுட்டு, ஆங்கிலேயன் கண்டுபிடிப்புல வாழ்ந்துட்டு ,‌பெரிய தமிழ தூக்கி பிடிக்க வந்துட்டான் .இப்படி பிரிவினைவாதம் பேசுறதுக்கு, போய் நல்லா மண்டி போட்டு பொழக்கைலாம்.
தமிழ்
1
0
0
7
IamRider
IamRider@thisizrider·
@ratman1729 @VSamattiyar நீ வேண்டுமானால் உன் அம்மா, மனைவியை பூரிசாலனுக்கு .................. ஆனுப்பி வை.நன்றாக ஆங்கில வாழ்வியலை பின்பற்றி விட்டு ,பேச்சு வேறு. பங்களித்தார்கள் என்றால் அதை பின்பற்று , இல்லை பொத்திக்கொண்டு இரு.
தமிழ்
2
0
0
17
கந்தசாமி
கந்தசாமி@ratman1729·
@thisizrider @VSamattiyar அறிவியல் வளர்க்க இந்தியனுங்களும் திராவிடனங்களும் கையலாகதவனுங்கதான் ஆனால் தமிழர்கள் அறிவியலுக்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளார்கள். விஜய் நடனத்தை உன் மனைவி,மகள் ரசிக்கிறார்கள் என்பதற்காக உன் மனைவி, மகளை விஜய்க்கு ................
தமிழ்
1
0
0
26
IamRider
IamRider@thisizrider·
@Awake_Tamila @SaalanPaari நீங்கள் தான் முட்டு கொடுக்கிறீர்கள். நான் கேட்டதற்கு பதில் இல்லையே. நாம் முன்னோர் சொல்லி கொடுத்ததை படிக்காமல் நாம் ஆங்கிலம் சார்ந்தை ஏன்‌ படிக்க வேண்டும். படித்தால் தவறில்லை அதை கேள்வி கேட்க மாட்டீர்கள், பேசினால் தவறா?
தமிழ்
1
0
0
6
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy )
@thisizrider @SaalanPaari தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. அந்த மாணவர்களுக்கு தமிழ் தெரியாது என்று எந்த உறுதியும் இல்லை. எல்லாவற்றிற்கும் முட்டுக் கொடுக்க இயலாது.
தமிழ்
1
0
0
10
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
தமிழ்நாட்டில் தமிழில் பேசுங்கள் என்று சொல்வது திணிப்பு அல்ல! அது தமிழர்களின் உரிமை.. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில், ஹிந்தியில் மற்றும் தெலுங்கில் பேசுவது தான் திணிப்பு! சீமான் அவர்களோடு பழகியும் பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த அடிப்படை புரியவில்லை..
Thanthi TV@ThanthiTV

``எந்த மொழிய திணிச்சாலும்..’’ சென்னையில் நடைபெற்ற `LIK' பட Pre-Release நிகழ்வில், கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, படக்குழுவினரும் ஆங்கிலத்திலேயே பதில் கூறினர் அப்போது தொகுப்பாளர் ``எல்லாருமே ஆங்கிலத்திலேயே பேசுனா எப்படி’’ என Funny-ஆக கமென்ட் அடிக்க, உடனே குறுக்கிட்ட பிரதீப் ரங்கநாதன், ``அவங்க தெலுங்கு பேசுறவங்க, தமிழ்ல பேசுங்கனு சொல்றதும் திணிப்பு தானே. எந்த மொழிய திணிச்சாலும் தப்பு தானே’’ என்றார் #LIK #PradeepRanganathan #language

தமிழ்
79
201
793
34.4K
IamRider
IamRider@thisizrider·
@Balaragu @Awake_Tamila @SaalanPaari இப்படி ஒரு சாதாரண விஷயத்தை மனைவியோடு ஒப்பிடுவது தான் மனநோய்.
தமிழ்
0
0
0
6
IamRider retweetledi
Arun Pandiyan
Arun Pandiyan@ArunPandiyanMJ·
Modi: டேய் பாண்டா டா!
Arun Pandiyan tweet media
Prashanth Rangaswamy@itisprashanth

Requesting @narendramodi sir and government of India to pass a law that ensures highest quality of materials for Indian flag , poles and ropes etc . Any adulteration should be strictly dealt with !

தமிழ்
63
408
3.2K
126.1K
IamRider
IamRider@thisizrider·
@GNMarudhan திருவொற்றியூர்லயும் இதையே தான் சொன்னானுக , ஒரு மயிரும் ஆகல.
தமிழ்
0
0
0
23
க.நா.மருதநாயகம்
காரைக்குடியில் விஜய் தெருத்தெருவாக பரப்புரை செய்தாலும் தவெக வேட்பாளரால் சீமானை முந்தமுடியாது!🤷‍♂️
தமிழ்
149
171
836
22.2K
IamRider
IamRider@thisizrider·
@Awake_Tamila @SaalanPaari இப்போது தான் கூறினேன் இங்க சொல் அங்கே சொல் என்று கூறுவது மனநோய் என்று. பிற மொழி வேண்டாம் என்றால் , பின்‌ எதற்காக ஆங்கிலத்தை படிக்க வேண்டும்.ஏன் நம் முன்னோர்கள் நமக்கு எதுவும் சொல்லி கொடுக்கவில்லையா. சோற்றுக்கு ஆங்கிலம் வேண்டும், ஆனால் பேசினால் தவறா ?
தமிழ்
2
0
0
12
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy )
@thisizrider @SaalanPaari அவர்களுக்கு தமிழ் தெரியாது என்று என்ன சான்று? பிரதீப் ரங்கநாதனுக்கும் தமிழ் தெரியாதா? அவரும் ஆங்கிலத்தில் தான் பேசினார். இந்த விளக்கத்தை கர்நாடகவிலோ ஆந்திராவிலோ சொல்லிப் பாருங்கள்.
தமிழ்
1
0
0
13
IamRider
IamRider@thisizrider·
@Awake_Tamila @SaalanPaari அது அவர் அவர் விருப்பம்.அவர் உரிமை. பின் எதற்க்காக ஆங்கில வழி கல்வியை மட்டும் வேண்டும் என்கிறீர்கள். தமிழ் ஒன்றே போதும் என்று இருந்திருக்கலாமே. அதை படித்தால் அதை தான் பேசுவார்கள். இப்படி நீ இந்த மொழியில் தான் பேச வேண்டும் என்று ஒடுக்க நினைப்பது எல்லை மீறிய செயல்.
தமிழ்
1
0
0
15
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy )
@thisizrider @SaalanPaari இது தமிழ் திரைப்படம் இதில் நடித்திருப்பது தமிழ் தேசியம் பேசும் சீமான் அவர்கள். அவர்களின் திரைப்பட நிகழ்வில் தமிழ் நாட்டில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்புவது என்பது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்.
தமிழ்
1
0
0
18
IamRider
IamRider@thisizrider·
@ItsKeeran அது என்னடா தமிழ் முஸ்லிம் 😂. வேற என்ன முஸ்லிம் இருக்காங்க
தமிழ்
0
0
0
81
Keeran
Keeran@ItsKeeran·
திருவண்ணாமலை தொகுதி தமிழர்கள் சிந்தனைக்கு..!
Keeran tweet media
தமிழ்
3
168
306
3.2K
IamRider
IamRider@thisizrider·
@paarisaalanism நாட்டுல என்ன என்ன பிரச்சினை எல்லாம் நடக்குது , நாய் எத எண்ணிட்டு உக்காந்திருக்கு பாரு 🤦
GIF
தமிழ்
0
0
0
110
பாரிசாலனிசம்
#கோவை_பாவங்கள் பாலம்: GD நாயுடு ஸ்நாக்ஸ்: BG நாயுடு Shopping:நாயுடு ஹால் ஊர்கள்: பல நாயக்கன்பாளையங்கள். மருத்துவம்: குப்புசாமி நாயுடு மருத்துவமனை. பொழுதுபோக்கு: GD நாயுடு மெமோரியல். சிங்காநல்லூர் வேட்பாளர்: ஸ்ரீநிதி நாயுடு State மட்டும் #தமிழ்நாடு
பாரிசாலனிசம் tweet media
தமிழ்
7
79
181
5.2K
IamRider
IamRider@thisizrider·
@Awake_Tamila @SaalanPaari நாம் இங்கு எப்படி இந்தி தெரியமல் துரந்தர் படம் பார்த்தோமோ அப்படி தான். இங்கு யாரும் நம்மை இந்தி அல்லது தெலுங்கு தான் பேச வேண்டும் என்று கட்டாய படுத்தவில்லையே.பிடித்த தெரிந்த மொழியை பேசட்டும்,‌அது தனிமனித உரிமை.பிற மொழியினை பார்த்தாலே கோபம் வருகிறது என்றால் அது ஒரு மனநோய்.
தமிழ்
1
0
0
14
தமிழர் களம் (𑀢𑀫𑀺𑀵 -Tamil Heritage and Legacy )
@thisizrider @SaalanPaari தமிழ் நாட்டில் பிற மொழிகள் கட்டாயமாக்கப்படுமானால் பிற மொழிகளுக்கு இங்கு இடம் இல்லை. அவர்களுக்கு தமிழ் தெரியாமல் எப்படி தமிழ் திரைப்படம் பார்ப்பார்கள்?
தமிழ்
1
0
0
15
IamRider
IamRider@thisizrider·
@I_Magizhan_21 நன்றி நண்பா🙏. முதல் வரிசையில் இருக்கு இந்த சின்னத்தை எக்காரணம் கொண்டும் தொட‌மாட்டேன்.
தமிழ்
0
0
0
66
ஐ வலையொளி🐦 மகிழன்
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் வாக்குப் பெட்டியில் முதல் வரிசையில் இடம் பெற்ற "விவசாயி" சின்னம்💪
ஐ வலையொளி🐦 மகிழன் tweet media
தமிழ்
54
631
2K
15.2K
IamRider
IamRider@thisizrider·
@Awake_Tamila @SaalanPaari எந்த மாநிலங்களில் இருந்து வந்தால் என்ன.தமிழ் நாட்டில் இருந்து கூட பிற மாநிலங்களில் சென்று படிக்கிறார்கள். எல்லோருக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசும் உரிமை உள்ளது. இதை அங்கே சொல் இங்கே சொல் என்று கூறுவது அறிவற்ற செயல்.
தமிழ்
1
0
0
16
IamRider
IamRider@thisizrider·
@Awake_Tamila @SaalanPaari மொழி தெரியவில்லை என்றால் என்ன செய்வார்கள்.மேலும் ஒருவர் இந்த மொழியில் தான் பேச வேண்டும் என்று வற்புறுத்துவது மனித உரிமைக்கு எதிரானது.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் கடந்து செல்லவும்.
தமிழ்
1
0
0
25
IamRider retweetledi
director esakki
director esakki@director_esakki·
இந்த ஒத்த வீடியோ போதும் திமுக மண்ணை கவ்வ. எதையும் சுயமா சிந்திக்காம அல்லக் கைகள் எழுதி கொடுத்ததை படித்திருக்கார். ஆகையால்தான் வெட்கமா இல்லையா வெட்கமா இல்லையா என தன்னத்தானே கேட்டுகிட்டே எதையோ கொண்டு அடிக்கிறார்.
தமிழ்
30
1.4K
2.7K
50.9K