
Basha sarathi
11.8K posts












ஒவ்வொரு பால் சிக்ஸர் 🔥



Form 20 தரவு வந்து இருக்கு. கொளத்தூர் தொகுதி தரவை பார்த்தா அதிர்ச்சியாக இருக்கிறது.கிட்டதட்ட ஒரு 30 பூத் தவிர எல்லா பூத்களிலும் குறைவான வாக்குகளை பெற்று இருக்கார் தலைவர். அதிலும் 4 வது பூத் ல வெறும் 87 ஓட்டு வாங்கி இருக்கார்.அவன் 407. @PKSekarbabu அப்படி என்ன தான் வேலை பார்த்தீங்க நீங்க?







உயிரைக் காக்க உதவிபுரியுங்கள்! ---------- பிறந்த குழந்தைக்கு திறந்த வெளி இருதய அறுவை சிகிச்சை (Obstructive Infracardiac TAPVC) செய்ய வேண்டியதுள்ளது. பெற்றோர் மிகவும் எளிய பின்புலம் கொண்டவர்கள். 10 இலட்சம்வரை சிகிச்சைக்குச் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. வசதியுள்ள/ வாய்ப்புள்ள உறவுகள் உதவிபுரிக! தொடர்புக்கு: 8428844273, 7845929631 மருத்துவமனை- அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, சென்னை. உதவிபுரிய, Gpay: 8428844273 வங்கி கணக்கு விவரம்: NAME: MATHAN KUMAR ACC NO: 20273931959 IFSC NO:SBIN0000908 BANK NAME:SBI BRANCH: RAMANATHAPURAM



தவெகவினர் விஜய் முதல்வராக பதவி ஏற்றது குறித்த பேனரை கிழிந்தது தொடர்பான விவகாரத்தில் திருச்செங்கோடு வடக்கு திமுகவின் ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் தான் காரணம் என எண்ணிய அப்பகுதியைச் சேர்ந்த தவெகவினர் அவரை செல்போன் மூலம் அழைத்து அவரை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து அவரிடம் வம்பு செய்ததால் கைகலப்பு ஏற்பட்டதது இதில் பாதிக்கபட்ட திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக சம்பந்தபட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது திமுக தெரிவித்துள்ளது @CMOTamilnadu @Udhaystalin












