
Don தமிழன்
16.4K posts

Don தமிழன்
@Biotecher8
Explorer, Tennis Fan, Harmony. +Sic mundus creatus est+



அமைச்சர் @ImRajMohan சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் !





இந்த நாலு தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரப்போகுது, இன்னும் சில தொகுதிகள் சேரலாம். விட்றாதீங்கடா @arivalayam. போனதடவை வாக்குன வாக்குகளை விட 62000 வாக்குகள் கூடவாங்குனாலே போதும் இங்க. இப்பவே களத்துல இறங்கிடுங்க. லோக்கல் இன்புளுயன்ஸரை புடிங்க

27 - EPS 🌱 17 - SPV 3 - Resigned and Joined Tvk

AIADMK appears to be a sinking ship !



ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர் #ADMK #TVK #News18Tamilnadu | News18Tamil.com


Big surprise - Former Chennai CoP Arun IPS is likely to be appointed as ADGP, DVAC. Though several powerful officials from the previous DMK government were sidelined after the change in regime, Arun IPS seems to have managed to secure an important position in the present government as well. Interesting It is also learnt that a meeting regarding IPS postings is taking place today.


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ,FIR வெளியாகி பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்கள் வெளியானது. அதனை தொழில்நுட்ப கோளாறு என்று சாதாரணமாக கடந்து சென்றது அன்றைய ஸ்டாலின் அரசு காவல்துறை. திமுக என்னமோ சிறப்பாக காவல்துறையை வைத்திருந்தது போல உடன்பிறப்புகள் இப்போது கம்புசுத்திக்கொண்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது.






