Cine Mercy

6.2K posts

Cine Mercy banner
Cine Mercy

Cine Mercy

@Buddythala

Old id Suspended(cinema employee)😑Now new one it's here .. Movie reviews &updates only for my personal opinion 👋🏻🎬..

Chennai Katılım Aralık 2024
632 Takip Edilen1K Takipçiler
Cine Mercy retweetledi
movie monster 👾
movie monster 👾@Umapath76731849·
#karuppu 2026 #MMrating : 2.75/5 ✅ (No spoilers✌) கிட்டதட்ட ஒரு சூப்பர் ஹீரோ கதைக்கு நிகரான கதைக்களம்.. முதல் பாதில உண்மைக்கு கொஞ்சம் நிகரா கதை அமைச்சி அதுல ஒரு ஃபேண்டசி ஹ கொண்டு வந்து முதல் பாதிய தேத்தி எடுத்துட்டு வந்து தரமான இண்டர்வல்ல அபயன்கர் ஓட பாட்டுல தியேட்டர் செதருர
movie monster 👾 tweet media
தமிழ்
3
4
15
1.6K
Cine Mercy retweetledi
H.A.L. 9000
H.A.L. 9000@tamilhollywood2·
BEETLEJUICE BEETLEJUICE (2024) Genre: Horror/ Comedy Tamil ❌ at Netflix 1988 ல் வெளியான Beetlejuice படத்தின் 2 வது பாகம். அந்த டைமில் பிராக்டிகல் எஃபெக்ட்டிற்கு பெயர் போன படம். படத்தை இயக்கியுள்ளவர் Wednesday புகழ் Tim Burton. Michael Keaton, Jenna Ortega, Winona Ryder, Monica Bellucci, William Dafoe என பெரிய நடிகர்கள் பட்டாளத்தை இறக்கி இருக்காங்க. படம் ஸ்லோ தான் ஆனா கிராஃபிக்ஸ் குறைத்து விட்டு பிராக்டிகல் எஃபெக்ட்ஸ் தான் நிறைய யூஸ் பண்ணி இருக்காங்க. பார்க்க வித்தியாசமாக நல்லா இருந்தது. முதல் பாகம் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.
H.A.L. 9000 tweet mediaH.A.L. 9000 tweet mediaH.A.L. 9000 tweet mediaH.A.L. 9000 tweet media
1
10
45
7.1K
Cine Mercy
Cine Mercy@Buddythala·
@tamilhollywood2 இங்கே சந்துல ஒரே ஒரு dare devil fan அது நீங்க மட்டும் தான் போல 😭
Cine Mercy tweet media
தமிழ்
3
0
1
4.1K
H.A.L. 9000
H.A.L. 9000@tamilhollywood2·
DAREDEVIL BORN AGAIN - Bullseye 🎯 🔥
English
1
2
37
2.8K
Cine Mercy
Cine Mercy@Buddythala·
யாரும் இன்னும் இந்த படம் பார்க்கலைன்னா போயிட்டு பாருங்க மக்களே சல்மான் கானோட அருமையான படம் சுல்தான் 🔥❤️
தமிழ்
0
0
0
61
Cine Mercy retweetledi
H.A.L. 9000
H.A.L. 9000@tamilhollywood2·
PERSON OF INTEREST சீரிஸ் எல்லாம் நம்ம சந்துல ரொம்ப அண்டர் ரைட்டடு.. அதுக்கு கொஞ்சம் எலிவேஷன் கொடுக்கலாம்னு இருக்கேன் 😁
H.A.L. 9000 tweet media
தமிழ்
9
7
105
5.6K
Cine Mercy
Cine Mercy@Buddythala·
@dewy_jaan எதை பிடிக்க போறிங்க ஓனர்
தமிழ்
1
0
1
16
✨Auro Jaaanu✨
✨Auro Jaaanu✨@dewy_jaan·
இன்னைக்கு ஒரு புடி...
✨Auro Jaaanu✨ tweet media
தமிழ்
2
0
4
95
Cine Mercy
Cine Mercy@Buddythala·
கருப்பு படத்துக்கு இவனுக்கு payment கொடுக்கலைன்னா இங்கே வந்து படம் மொக்கை அப்படின்னு அழுதுட்டு இருப்பான்..இது தான் பாண்டா ஓட நடுநிலை
Cine Mercy tweet media
Prashanth Rangaswamy@itisprashanth

நெஞ்சுல மஞ்சா சோறு இருக்குற ஒருதனாலதான் , ஆட்சியே போன பின்பும் , " சனாதனம் ஒழிக " னு கெத்தா சொல்ல முடியும் ! நீ அடிச்சு ஆடுனா @Udhaystalin - மக்கள் உங்களுடன் !!

தமிழ்
0
0
0
24
Cine Mercy
Cine Mercy@Buddythala·
@RockWoodOff @tamilhollywood2 அந்த கடையில் வேலை பார்க்குறவுங்களுக்கு மாதம் வருமானம் ரொம்ப குறைவு அதுனால தான் இந்த எக்ஸ்ட்ரா 10 ரூபாய்.. தெரிஞ்ச ஆளு டாஸ்மாக் வேலை பார்க்குறவுங்கிட்ட கேட்டு பாருங்க
தமிழ்
0
0
0
7
Cine Mercy
Cine Mercy@Buddythala·
@RockWoodOff @tamilhollywood2 தமிழ் நாடு முழுக்க இந்த 10 ரூபாய் பிரச்சினை இருக்கு இந்த பத்து ரூபாய் போறது அங்கே வேலை பார்க்குற சேல்ஸ் மேன், supervisor, அப்புறம் அவுங்களுக்கு மேலே இருக்குற regional head இருப்பாங்க பத்து கடைக்கு ஒரு head-ன்னு இருப்பாங்க இந்த மாதிரி அவுங்களுக்கு அந்த பத்து ரூபாய் போகும்,
தமிழ்
1
0
0
13
H.A.L. 9000
H.A.L. 9000@tamilhollywood2·
நல்லது.. ஆனா இந்த கடைகள் திரும்ப வேற எங்கயாவது வராமல் இருக்க உறுதி கொடுக்கனும்.. அது போக இந்த கடைகளில் வேலை பார்த்த ஊழியர்களை என்ன பண்ணுவாங்க...?
PttvOnlinenews@PttvNewsX

#BREAKING | 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு #Vijay | #CMVijay | #Tasmac

தமிழ்
11
6
63
6.6K
Cine Mercy
Cine Mercy@Buddythala·
இது எல்லாம் ஓகே தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 90% கடைகளில் தினமும் இரவு பகலா 24 மணி நேரமும் ப்ளாக்ளா சரக்கு ஓடுது அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்க முதலில் 🥲... முதல்வர் அய்யா
PttvOnlinenews@PttvNewsX

#BREAKING | 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு #Vijay | #CMVijay | #Tasmac

தமிழ்
0
0
0
57
Cine Mercy
Cine Mercy@Buddythala·
@tamilhollywood2 இதுக்கு அப்புறம் என்ன பண்ண போறங்கா
தமிழ்
0
0
0
56
Cine Mercy
Cine Mercy@Buddythala·
@tamilhollywood2 கண்டிப்பா இந்த கேள்வி எல்லாருக்குமே வரணும் கிட்டத்தட்ட 700 கடைகள் இந்த மாதிரி ஒரு ஒரு கடைக்கும் 2 டூ 3 இல்லை 4 சேல்ஸ் மேன் இருப்பாங்கா ஒரு சூப்பரைசர் இருப்பாங்க, இவங்களுக்கு எல்லாம் தினமும் வருமானம் 5k முதல் வரும்.. அந்த எக்ஸ்ட்ரா பாட்டிலுக்கு 10 எல்லாம் இவுங்களுக்கு தான்,
தமிழ்
2
0
2
462
Cine Mercy
Cine Mercy@Buddythala·
இவனுங்களுக்கு வாரிசு மாதிரியான அண்ணா படங்கள் எல்லாம் ஒர்க் ஆகும், இந்த மாதிரியான நல்ல படங்கள் ஒர்க் அவுட் ஆகாது
Cine Mercy tweet media
Christopher Kanagaraj@Chrissuccess

#Mohiniyattam Didnt Work for Me 🥲

தமிழ்
0
0
0
129
Cine Mercy
Cine Mercy@Buddythala·
#Bharathanatyam2Mohiniyattam பாபநாசம் படத்தை காமெடியான ஆங்கிள் பார்த்தா எப்படி இருக்கும் அதுமாதிரி தான் இந்த படம் இருக்கும், ஓவர் ஆள் டிசன்டானா படம் தான் மக்களே கண்டிப்பா பார்க்கலாம், நல்ல கமெடியா சீன்ஸ் நிறைய இருக்கும்..
Cine Mercy tweet media
தமிழ்
1
3
28
2.8K
Cine Mercy
Cine Mercy@Buddythala·
சென்னையை டீம் விட மொரட்டு சோக்கருன்னா இந்த மும்பை தான் போல இந்த சீசனில்
Cine Mercy tweet media
தமிழ்
0
0
0
66
Cine Mercy retweetledi
Nanban
Nanban@AjayRenald·
#29TheFilm Review: 29 வயதில் வாழ்வின் நோக்கச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் கதாநாயகன், காதலின் மூலம் தனது வாழ்வின் நோக்கத்தைக் கண்டறியும் ஒரு எளிமையான, நேர்த்தியான திரைப்படம். @PreethiOffl who steals the show and makes the chemistry work. Sean music Awsome. Ratna Best work
Nanban tweet media
தமிழ்
0
1
5
270
Cine Mercy
Cine Mercy@Buddythala·
@dewy_jaan கிளம்புங்க கிளம்புங்க ஓனர்
தமிழ்
0
0
0
16
✨Auro Jaaanu✨
✨Auro Jaaanu✨@dewy_jaan·
Ipovey povom 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
Cine Mercy@Buddythala

#Bharathanatyam2Mohiniyattam பாபநாசம் படத்தை காமெடியான ஆங்கிள் பார்த்தா எப்படி இருக்கும் அதுமாதிரி தான் இந்த படம் இருக்கும், ஓவர் ஆள் டிசன்டானா படம் தான் மக்களே கண்டிப்பா பார்க்கலாம், நல்ல கமெடியா சீன்ஸ் நிறைய இருக்கும்..

2
0
1
111