ROCK WOOD : - )
3.1K posts


``ஒரு தலித் CM ஆக கூடாதா?’’ ``ஒரு தலித் முதல்வராக கூடாதா? அதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லையா? எங்கள் தலைவர் திருமாவை முதல்வராக்க மறுத்தார் என்ற CV சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்’’ - விசிக MLA வன்னி அரசு #Thirumavalavan #VCK

@tamilhollywood2 TVK அரசு சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144-22 என்ற கணக்கில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. DMK-வின் வாக்கு % விமர்சனத்தை எதிர்த்து, TVK தனித்து 34.92% (1.72 கோடி வாக்குகள்) பெற்றதாகவும், DMK 24.19% மட்டுமே என்றும் புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்தார். மக்கள் நலன்,



#BREAKING | 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு #Vijay | #CMVijay | #Tasmac





Form 20 தரவு வந்து இருக்கு. கொளத்தூர் தொகுதி தரவை பார்த்தா அதிர்ச்சியாக இருக்கிறது.கிட்டதட்ட ஒரு 30 பூத் தவிர எல்லா பூத்களிலும் குறைவான வாக்குகளை பெற்று இருக்கார் தலைவர். அதிலும் 4 வது பூத் ல வெறும் 87 ஓட்டு வாங்கி இருக்கார்.அவன் 407. @PKSekarbabu அப்படி என்ன தான் வேலை

மதுரை மாவட்டத்தில தவெக க்ளீன் ஸ்வீப் அடிச்சிருக்காங்க.அவனுங்க கிட்ட போய் இத்தனை வருஷமா மதுரை தல கோட்டை மாட்டுத்தாவணி தல கோட்டைனு சண்டை செஞ்சிட்டு இருந்துருக்கோம்..


Ennada nadakudhu ADMK second la irukanunga 🥴












