Sridhar retweetledi

பெரும்பான்மை இல்லாத @TVKVijayHQ யின் ஆட்சியில் மின் மின்வெட்டு தொடங்கிவிட்டது .. கோவையில் தினமும் அடிக்கடி வருகிறது .. மூண்று மணிநேரம் அதுவும் ராத்திரி வேளைகளில் இந்த கொடிய வெயில் காலங்களில் கொடுமையாக மாற ஆரம்பிச்சிருச்சு .. மக்கள் அவதிப்படும் போது #புஷ்பா_மாடல் ல இவருக்கு மட்டும் தனி சோஃபா ..
உங்க ஊர்ல எப்படி ..
இது தானா அந்த
#மானங்கெட்ட_மாற்றம்
தமிழ்





























