Dr.C.Vijayabaskar 24×7News
1.6K posts

Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

நடைபெறவிருக்கின்ற
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில்…
என் ஊனிலும், உயிரிலும்
இரண்டற கலந்திருக்கும்
#நம்ம_விராலிமலை சட்டமன்றத் தொகுதியில்
4-வது முறையாக கழக வேட்பாளராக
களம் காணும் முன்னர்,
கழகத்தின் காவல் தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடத்தில்
பூமழை தூவி புகழ்சேர் வெற்றி கனிந்திடவும்,
கழகத்தின் நல்லாட்சி மலர்ந்திடவும் வணங்கினேன்.
அதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் பெருந்திரளாக குழுமியிருந்த கழக நிர்வாகிகளின் பேரன்பின் பெருமழையில் நனைந்து,
நிர்வாகிகள் மற்றும்
மக்களின் அன்பையும், வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்ட மகிழ்வான காணொளி! 🙏🌱✌️🔥
#விராலிமலை_நம்வீடு
#விஜயபாஸ்கர்_நம்மோடு
#விஜயபாஸ்கருடன்_விராலிமலை
#CVB
தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

இன்றைய தினம், #கன்னியாகுமரி மற்றும் #திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும்.
அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும்.
இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது!
தனது ஆட்சிக்காலம் முழுவதும் @AIADMKOfficial திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்று #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யை Copy Paste செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.
மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா?
மக்களே, மறந்துவிடாதீர்கள்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱




தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

சிவகங்கையில் நியூஸ் தமிழ் செய்தியாளர் இராஜேஷ் மீது தாக்குதல்: திமுகவினரின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிவகங்கையில் இன்று நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் தேர்தல் பயணம் என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் திமுக அரசின் தோல்விகள் குறித்து வினா எழுப்பியதற்காக திமுக ரவுடிகள் நடத்தியத் தாக்குதலில் அந்த நிகழ்ச்சியை நடத்திய செய்தியாளர் இராஜேஷ், மாவட்ட செய்தியாளர் சதாம் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த இலை கடை லட்சுமணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளங்கோவன் ஆகியோரும் படுகாயம் அடைந்துள்ளனர். திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
உலகிலேயே விமர்சனங்களை எதிர்கொள்ள அஞ்சும் கட்சி என்றால் அது திமுக தான். பாசிசத்தின் ஒட்டுமொத்த அடையாளமும் அது தான். ஊரை அடித்து உலையில் போட்டாலும் திமுக தான் ஆகச்சிறந்த கட்சி என்று அனைவரும் பாராட்ட வேண்டும் என்ற அற்ப மனம் கொண்டது தான் திமுக தலைமை ஆகும். அதற்கு கொடூரமான எடுத்துக்காட்டு தான் சிவகங்கையில் @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மீதும், பிற கட்சியினர் மீது திமுக நடத்தியிருக்கும் தாக்குதல் ஆகும்.
சிவகங்கையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததையும், திமுகவினர் மீது மக்கள் மத்தியில் நிலவும் கோபம் குறித்து செய்தியாளர் வினா எழுப்பியுள்ளார். திமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்திருந்தால் அந்தக் கேள்விகளுக்கு விடையளித்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு திமுகவிடம் விடை இல்லாததாலும், விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாததாலும் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமையிலான குண்டர்கள் இந்தக் கொடியத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
திமுகவுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இத்தகைய வன்முறையை திமுக கையிலெடுக்கும் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் நிறைந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக தாக்குதல்களை நடத்தியது; அடுத்து வந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.
1989-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டப்பேரவையில் அவரைத் தாக்கினார்கள். அடுத்து வந்த தேர்தலில் 233 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்திய பிறகு தமிழ்நாட்டுக்கு வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை திமுகவினர் கொடூரமாகத் தாக்கியதுடன், அவரது பெண்மையை பழித்தார். அடுத்த சில மாதங்களில் அவரது காலில் விழுந்து கூட்டணி அமைத்தனர்.
எப்போதெல்லாம் திமுகவுக்கு தோல்வி பரிசாகக் காத்திருக்கிறதோ, அப்போதெல்லாம் திமுக வன்முறையை கையில் எடுப்பது வாடிக்கையாகும். அப்படித்தான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடையப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையப் போகிறது என்பதையே இது காட்டுகிறது.
ஊடகத்தின் விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு திமுக பாசிசக் குவியலாக மாறியிருக்கிறது. நியூஸ் தமிழ் செய்தியாளரைத் தாக்கிய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்வதுடன், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். தாக்குதலில் காயமடைந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும். @CMOTamilnadu
தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

அதிமுக அரசு கல்வியை வளர்த்தது; புதிய பள்ளி, கல்லூரிகள் மூலம் மாணவர்களின் எதிர்காலம் ஒளிர்ந்தது.
திமுக ஆட்சியில் கல்வி பாதிப்பு, மாணவர்கள் பாதையில் சிக்கல்.
கல்வி மீண்டும் வளர,
எடப்பாடியார் ஆளட்டும்!
#AIADMKForTN #EPSFor2026 #TamilNadu

தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

தஞ்சாவூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு
தவெக தலைவரின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீழகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கின்றது.
தலையில் பலத்த காயமடைந்து தஞ்சாவூரில்,
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல்நலனை தொடர்ந்து விசாரித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி அவருக்கு தேவையான உதவிகளை செய்து தர அறிவுறுத்தி இருந்தேன்.
இந்நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலில் ஆர்வம் இருக்கலாம்,
ஆனால், அதுவே உங்கள் உயிரை பறித்து விடக்கூடாது! 🙏🏿
#RIP

தமிழ்

@Vijayabaskarofl மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி...
தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
🙏♥️🌱✌️
#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். -#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

News Tamil Just Now || பா*யல் புகார் - திமுக நிர்வாகி கைது
#Chennai #Thirumangalam #Harrassmentcase #Arrest #Newstamil24x7
தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து,
தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி,
மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில்,
பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும்,
பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும்
போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
“தமிழகம் வாழ வேண்டும் என்றால்
திமுக வீழ வேண்டும்”
என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி!
நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும்,
@ammkofficial பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு. @PaarivendharTR அவர்களுக்கும்
இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்




தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

இந்த இரவோடு முடிவடையும் இந்நாள் எப்படி மீண்டும் வராதோ, அதேபோல் உரிய மறுசுழற்சி இன்றி வீண் அடிக்கப்பட்ட நீரும் மீண்டும் நமக்கு கிடைக்காது .
“நீரின்றி அமையாது உலகு” என்ற உலகப் பொதுமறையின் வாக்கின்படி, உலகிற்கே அடிப்படை ஆதாரமாக விலகும் நீரின் முக்கியதுவதைப் போற்றிடும்
“உலக தண்ணீர் நாளான” இன்று,
வானின்று பொழியும் நீரையும் காக்கும் “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்தியதையும், தமிழ்நாட்டின் நீர்நிலைகளைக் காக்க குடிமராமத்து திட்டத்தை எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு செயல்படுத்தியதையும் பெருமையுடன் நினைவுகூர்வதுடன், விரைவில் அமையவுள்ள கழக ஆட்சியானது தமிழகத்தின் நீர்வளத்தைக் காத்திடும் வகையில் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

எம்மை ஈன்றெடுத்த அன்புத் தாயார் பிறந்த #அந்தியூர் மண்ணின் அன்பிற்கினிய மக்களிடையே எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
கொடுத்தவை பொய் வாக்குறுதிகள்; செய்தவை அரைகுறை திட்டங்கள்; திறந்தவை யாவும் @AIADMKOfficial திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்; ஆனால், விளம்பரம் மட்டும் பிரம்மாண்டம்- இது தான் ஸ்டாலின் மாடல்!
இதுவா ஆட்சிக்கான மாடல்?
இதுவா அரசுக்கு இலக்கணம்?
அரசின் வேலையை மறந்து,
PR MACHINERY-யாக மட்டுமே இயங்கும் திமுக அரசை வீழ்த்தி, மீண்டும் மக்களுக்கான செயல்கள் மூலம், திட்டங்கள் மூலம் மக்களை மகிழ்விக்கும் அஇஅதிமுக அரசை தமிழக மக்கள் நிறுவப் போகும் தேர்தலே வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin




தமிழ்
Dr.C.Vijayabaskar 24×7News retweetledi

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.


தமிழ்






