Chidambaram Saravanan

15.7K posts

Chidambaram Saravanan banner
Chidambaram Saravanan

Chidambaram Saravanan

@ChidamSaravan

Katılım Mart 2023
143 Takip Edilen135 Takipçiler
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
@NewsTamilTV24x7 @TVKVijayHQ Explore following options👇 1. Live/Recorded Videos through Social Media (UTube,Twitter, Facebook,Instagram) 2. Vehicles equipped with large three-sided LED screens that play campaign promos, speeches & promo songs. Live Webcasting too from such Campaign Vehicles.
English
0
0
0
5
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Campaign Cancel | பரப்புரை ரத்து - மாற்று வழி தேடும் தவெக விஜயின் பரப்புரை அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவதை அடுத்து தவெக வேட்பாளர்கள் மாற்று வழிகள் மூலம் விஜயை முன்னிறுத்தி பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர் கும்பகோணத்தில் ஹாலோகிராம் மூலம் விஜயை உருவாக்கியும், திருவெறும்பூரில் ஆளுயர விஜய் பொம்மையை வைத்தும், விஜயின் கட் அவுட்களை பிரச்சார வாகனங்களில் கொண்டு சென்றும் தவெக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர் TVK | Vijay | TVK #TVK #Vijay #kumbakonam #tamilnews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
2
2
9
746
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
@TANGEDCO_Offcl @TANGEDCO_SE_CHW @RAKRI1 @chennaicorp @kgbias @Udhaystalin @lokbhavan_tn @CMOTamilnadu @TOIChennai @polimernews @NewsTamilTV24x7 @News18TamilNadu @sunnewstamil @TamilTheHindu @dinamalarweb @TNDIPRNEWS @Chief_Secy_TN @rdc_south @KN_NEHRU @sivasankar1ss @PMOIndia @TNCMHelpline @tnpdial100 நாள் 65: @TANGEDCO_Offcl வானகரம் EB, @chennaicorp Zone11 Div 150, நீங்க கட்டின Trench,20 நாளில் உடைந்துவிட்டது. ஏன் Road Restoration செய்யவில்லை? ஏன் அலட்சியம்? @TANGEDCO_SE_CHW, @RAKRI1, @kgbias-அசம்பாவிதம் நடந்த பின் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? @TNelectionsCEO @ECISVEEP
Chidambaram Saravanan tweet mediaChidambaram Saravanan tweet mediaChidambaram Saravanan tweet media
தமிழ்
0
0
0
25
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
@ChidamSaravan @TANGEDCO_SE_CHW @RAKRI1 @chennaicorp @kgbias @Udhaystalin @lokbhavan_tn @CMOTamilnadu @TOIChennai @polimernews @NewsTamilTV24x7 @News18TamilNadu @sunnewstamil @TamilTheHindu @dinamalarweb @TNDIPRNEWS @Chief_Secy_TN @rdc_south @KN_NEHRU @sivasankar1ss @PMOIndia @TNCMHelpline @tnpdial100 உங்கள் புகார்/கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தங்களுக்கு கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்
45
0
0
707
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
@TANGEDCO_SE_CHW சார்/மேடம் வானகரம் EB அலுவலர்கள், 07-02-26 அன்று துண்டலம் Agni Fairyland entrance ல் roadcut செய்துள்ளார்கள். 5 நாட்கள் கடந்தும் Road Restoration செய்யவில்லை. பொதுமக்கள் அவதி. ஏன் இவ்வளவு அலட்சியம்? @Udhaystalin @RAKRI1 @TANGEDCO_Offcl @Chief_Secy_TN (1/2)
Chidambaram Saravanan tweet mediaChidambaram Saravanan tweet mediaChidambaram Saravanan tweet media
தமிழ்
8
3
2
1.1K
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
இந்த நிகழ்வு நிஜமா என்பது எனக்கு தெரியாது. ஆனால், இது போன்ற காணொளிகளை காணும்போது மிகவும் ஏக்கமாக இருக்கும். எப்போது என்னுடைய நாட்டில் இது போன்று காணப்போகிறேன் என்று. காண்பேனா? 🤔 youtube.com/shorts/cw8R38E…
YouTube video
YouTube
தமிழ்
1
0
0
76
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
@mkstalin @KanimozhiDMK @Chief_Secy_TN @CMOTamilnadu @mkstalin CM சார், தற்போது வந்திருக்கும் Vinfast தொழிற்சாலை தவிர்த்து, தென்மாவட்டங்களுக்கு என்ன தொழில்கள் கொண்டுவந்துள்ளீர்கள்? எவ்வளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கிவுள்ளீர்கள்? சாதிய மொதல்களை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்? @KanimozhiDMK @Chief_Secy_TN (2/2)
தமிழ்
0
1
1
54
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
@mkstalin @mkstalin CM சார் 1967, 1971, 1989, 1996, 2006, 2021 என்று 6 முறை தி.மு.க ஆட்சி புரிந்துள்ளீர்கள்.பலமுறை ஒன்றிய ஆட்சியிலும் பங்கேற்றுள்ளீர்கள். "சென்னை - தூத்துக்குடி" க்கு ஒரே ஒரு ரயில் சேவை தான் உள்ளது. இது தான் உங்க சாதனையா? @KanimozhiDMK @Chief_Secy_TN @CMOTamilnadu (1/2)
தமிழ்
2
1
1
147
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாம் வளர்ச்சிப் பணிகளால் நிறைத்த தூத்துக்குடி, நம்மை வாக்குகளால் நிறைக்கும் 📌 "காலில் விழு 🔁 காலை வாரு 🔁 அடுத்த காலைத் தேடு" - பழனிசாமி அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இந்த மூன்றில் அடங்கிவிடும். 📌 "தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றே இல்லை" என வாதாடும் RSS ஒற்றைத்துவக் கொள்கைக் குழந்தையான பா.ஜ.க.வுக்கு எப்போதுமே தமிழ்நாடு மீது வெறுப்புதான். 📌 அவர்களோடு இருக்கும்வரை பழனிசாமி அடிமைசாமியாக, ஆமாம்சாமியாக, வெறும் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருப்பார்! 🌄 டெல்லியின் தடைகளை உடைத்தெறிந்து, அனைத்திலும் இந்தியாவின் #SuperstarState என்ற பெருமையைப் பெற்றுத் தந்துள்ள #DravidianModel அரசு ஏழாவது முறை ஆட்சியமைக்கிறது, அதற்குத் தூத்துக்குடி துணைநிற்கிறது எனக் காட்டியது இன்றைய கூட்டம்... #ThoothukudiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
37
473
935
13.7K
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
முக்கியச் செய்தி: ஈரான் மீது மீண்டும் போர் மூளக்கூடும் என்ற சாத்தியத்திற்குத் தயாராகுமாறு படைகளுக்கு இஸ்ரேலிய ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக, ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
Al Jazeera Breaking News@AJENews

BREAKING: Israel's army chief has ordered forces to prepare for a possible resumption of war on Iran says Israeli media, citing military sources.

தமிழ்
0
0
0
29
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்👇 "உடனடியாக அமலுக்கு வரும் வகையில், உலகின் தலைசிறந்த அமெரிக்கக் கடற்படையானது, ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயற்சிக்கும் அனைத்துக் கப்பல்களையும் முற்றுகையிடும் செயல்முறையைத் தொடங்கும்."
The White House@WhiteHouse

"Effective immediately, the United States Navy, the Finest in the World, will begin the process of BLOCKADING any and all Ships trying to enter, or leave, the Strait of Hormuz." - President Donald J. Trump

தமிழ்
0
0
0
14
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
@Prakash72041890 I have shared 3 different scenarios. Scenario 1 - DMK Wins with less seats difference.. Scenario 2 - ADMK Wins with less seats difference. Scenario 3 - Hung Assembly, where TVK will be the Kingmaker.
English
0
1
1
21
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
தமிழ்நாடு "தேர்தல் 2026" - என்னுடைய தனிப்பட்ட கணிப்பு: இரண்டு சதவிதத்துக்குக்கும் (2% க்கும்) குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி காண வாய்ப்புள்ள சட்டசபை தொகுதிகள்: 1. தென்காசி 2. கோவை வடக்கு 3. தி.நகர் 4. மயிலாப்பூர் 5. அண்ணா நகர் 6. வேளச்சேரி 7. பெரம்பூர் 8. வில்லிவாக்கம்
தமிழ்
2
0
1
82
Prakash. K
Prakash. K@Prakash72041890·
@ChidamSaravan யார் வெற்றி பெறுவார்கள்
தமிழ்
1
0
0
14
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
25. சிவகங்கை 26. கோவை தெற்கு 27. திருப்பூர் தெற்கு 28. கோபிசெட்டிபாளையம் 30. விக்கிரவாண்டி 31. சேலம் மேற்கு 32. மயிலாடுதுறை 33.பெருந்துறை 34. பரமத்தி-வேலூர் 35. ராசிபுரம் (SC) 36. ஓசூர் 37. தொண்டாமுத்தூர் 38. திருச்செங்கோடு 39. தாராபுரம் (SC) 40. ஜெயங்கொண்டம் 41. கிருஷ்ணகிரி
தமிழ்
0
0
1
76
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
9. ராயபுரம்  10. வாணியம்பாடி 11. சோளிங்கர் 12.ராணிப்பேட்டை 13. திருத்தணி 14. மதுரை மேற்கு 15. மதுரை மத்திய 16. திருமங்கலம் 17. திருப்பரங்குன்றம் 18. ஆண்டிபட்டி 19. போடிநாயக்கனூர் 20. ஸ்ரீவில்லிபுத்தூர் (SC) 21. உசிலம்பட்டி 22. சாத்தூர் 23. ராமநாதபுரம் 24. காரைக்குடி
தமிழ்
1
0
1
84
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
- திருமங்கலம் - திருப்பரங்குன்றம் - போடிநாயக்கனூர் - கோவை தெற்கு - கோபிசெட்டிபாளையம் - ஓசூர் - சேலம் மேற்கு - மேட்டூர் - விக்கிரவாண்டி - பெருந்துறை - மயிலாடுதுறை - காரைக்குடி
தமிழ்
0
0
2
63
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
தமிழ்நாடு "தேர்தல் 2026" - என்னுடைய தனிப்பட்ட கணிப்பு: ஒரு சதவிதத்துக்குக்கும் (1% க்கும்) குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி காண வாய்ப்புள்ள சட்டசபை தொகுதிகள்: - தி.நகர் - அண்ணா நகர் - வேளச்சேரி - ராயபுரம் - வில்லிவாக்கம் - பெரம்பூர் - தென்காசி - கோவை வடக்கு - மதுரை மேற்கு
தமிழ்
1
0
2
106
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
@TANGEDCO_Offcl @TANGEDCO_SE_CHW @RAKRI1 @chennaicorp @kgbias @Udhaystalin @lokbhavan_tn @CMOTamilnadu @TOIChennai @polimernews @NewsTamilTV24x7 @News18TamilNadu @sunnewstamil @TamilTheHindu @dinamalarweb @TNDIPRNEWS @Chief_Secy_TN @rdc_south @KN_NEHRU @sivasankar1ss @PMOIndia @TNCMHelpline @tnpdial100 நாள் 64 @TANGEDCO_Offcl வானகரம் EB, @chennaicorp Zone11 Div 150, நீங்க கட்டின Trench,20 நாளில் உடைந்துவிட்டது. ஏன் Road Restoration செய்யவில்லை? ஏன் அலட்சியம்? @TANGEDCO_SE_CHW, @RAKRI1, @kgbias-அசம்பாவிதம் நடந்த பின் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? @lokbhavan_tn @Udhaystalin
Chidambaram Saravanan tweet mediaChidambaram Saravanan tweet mediaChidambaram Saravanan tweet media
தமிழ்
0
0
0
51
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
Polimer News@polimernews

#JustNow || அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை - அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் அறிவிப்பு #America | #JDVance | #Iran | #IranWar | #Pakistan | #PolimerNews

ZXX
0
0
0
29
Chidambaram Saravanan
Chidambaram Saravanan@ChidamSaravan·
"ஈரானுடன் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை, மேலும் வாஷிங்டன் தனது சிவப்பு கோடுகளைத் தெளிவுபடுத்திய பின்னர் எந்தவொரு ஒப்பந்தமும் இன்றி திரும்புகிறது," என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கூறினார். நேரலை செய்திகள்: aljazeera.com/news/liveblog/…
Al Jazeera English@AJEnglish

"No agreement has been reached with Iran, and Washington is returning without a deal after making its red lines clear," JD Vance, US Vice President, said. 🔴 LIVE updates: aje.news/x545rk

தமிழ்
2
1
1
57