Sirius Black
4.3K posts

Sirius Black
@CognitoImperius
High functioning sociopath








ஏன்னா @Seeman4TN - நீங்க பேசாத அவதூறா ? நீங்க , உங்க அடிபொடிகள் பேசுறப்போ எல்லாரும் பேசாம இருக்கணும் . ஆனா உங்கள ஒருத்தன் சரியா கேள்வி கேட்டா , பயந்துபோய் நீதிமன்றம் ஓடுறீங்க , நீங்க தான் பெரிய தமிழ் வீரனா ?



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டின் மதிக்கத்தக்க தலைவர். அவரை அவதூறாகத் திட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. @thirumuruganntk

நாம் தமிழரின் @thennagamvishnu அவர்களை சீமான் கட்சியை விட்டு நீக்க காரணமாக அமைந்த பேட்டி - அவர் கேட்கும் கேள்வி simple - இவ்வளவு வாய் பேசிவிட்டு ஏன் சீமான் பா.ஜ.க நபர்களுடன் உறவாடுகிறார் என்பது ! நாம் தமிழர் கட்சி என்பது ஒரு அதிபர் கட்சி என்று மீண்டும் நிரூபணம் ஆகிறது !





திமுக தன்னுடன் மறைமுக கூட்டணியில் இருக்கும் நாதக-வை வைத்து கரூர் மக்களின் வாழக்கையை சிதைத்துள்ளது. இறந்த குடும்பங்களின் சாபம் உங்களை விடாது.

என்னடா #மீஷோல ஆர்டர் போட்டு வாங்கினிகளா 😂😂

Big messaging by Dhanush on political entry- but is there really space for one more actor-turned-politician in TN??!






