Common Man
45.7K posts

Common Man
@CommonMan1983
அதானி, அம்பானிக்கு வரி(ரூ) கட்டுகிற அடிமை... சாதி, மத, இன, வர்க்க விடுதலையை நோக்கி 🏃♂️➡️🏃♂️➡️🏃♂️➡️
At Home... Katılım Nisan 2022
486 Takip Edilen313 Takipçiler
Common Man retweetledi
Common Man retweetledi
Common Man retweetledi
Common Man retweetledi
Common Man retweetledi

Praveen Chakravarthy Interview : துரோகம் பண்ணிட்டிங்க… அறமா இது? கோபப்பட்ட பிரவீன் சக்ரவர்த்தி | The Debate
🔴Watch Full Interview : youtu.be/-r37kG8Ims8
#praveenchakravarthy #tvkcongressalliance #tvkvijay #vijayspeech #congress @dinesh_venu

YouTube
Common Man retweetledi

எந்த திமுகவை எதிர்த்து தனது முழு அரசியலையும் விஜய் செய்து வந்தாரோ இன்று அதே திமுக ஆதரவு கொடுத்தால் தான் தன்னால் ஆட்சி அமைக்க முடியும் என்ற இடத்திற்கு வந்திருக்கிறார்!
விஜய் அவர்கள் திமுக கூட்டணி கட்சிகளிடம் தான் தனக்கான ஆதரவையும் கேட்கிறார்!
திமுகவும் உங்களுக்கு விருப்பமிருந்தால் செல்லுங்கள் என சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் கொள்கை கூட்டணி என்பதால் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் (காங்கிரஸ் தவிர) விலகிப் போக தயங்குகின்றன!
ஐ யூ எம் எல் கட்சி கூட திமுக தலைவர் சொல்வதை தான் நாங்கள் கடைபிடிப்போம் என கூறிவிட்டது
இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் அழுத்தமாக நீங்கள் செல்லுங்கள் என சொல்லிவிட்டால் அவர்கள் கிளம்பி விடுவார்கள்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் முதல்வர் கனவு தற்பொழுது திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின் கைகளில் உள்ளது
தமிழ்
Common Man retweetledi
Common Man retweetledi
Common Man retweetledi

#JustNow || ஆளுநருடன் டி.ஜி.பி. சந்திப்பு..
''விஜய்க்கு எதன் அடிப்படையில் கான்வாய் வழங்கப்பட்டது என ஆளுநர் கேள்வி எழுப்பியதாக தகவல்..?''
#Chennai | #TVKVijay | #Governor | #RajendraArlekar | #Tamilnadu | #SandeepRaiRathore | #PolimerNews
தமிழ்
Common Man retweetledi

கழகத்தின் தீர்மானம் : 4
காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!
அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்
Common Man retweetledi

I can't believe we Ajith fans were fighting against this India's biggest pr mafia 😭😭
Trollywood 𝕏@TrollywoodX
Another TVK IT wing. Ajith fans have been fighting against such organised IT wings for so many years without any backup.
English
Common Man retweetledi

Highly disheartening to learn that Faculty of #Nanmudhalvan are being threatened with termination. This will spoil the lives of hundreds of UPSC CSE Prelims aspirants !!!
The #DMK and our Leader will NOT ALLOW THIS TO HAPPEN.
We STAND WITH THE STUDENTS.
We will protect your interests.
Our Leader will protect your future and that of every one trying to gain the wealth of knowledge in #TamilNadu.
Come what may.
Let whoever is behind this attempt beware that we will not stay mute spectators EVEN IF ONE SINGLE #DravidianModel scheme is disrupted.
We will continue to fight for the rights and growth of TN.
#DMK #திமுக
நீலன்@Neelantwitz
1/5 My friends are currently enrolled and working in the Naan Mudhalvan UPSC CSE Prelims program, and they are in a state of panic. They have just been informed that contract faculties and mentors may be withdrawn. With the Prelims exam scheduled for May 24,
English
Common Man retweetledi

விசய் கக்கூஸ் போனதல்லாம் கவரேஜ் பன்னும் விபச்சார ஊடகங்கள் .. மாமல்லபுரம் ரிசார்ட்டில் அடைத்து வைக்கபட்டிறுக்கும் தவெக MLA க்களை கவரேஜ் ஏன் செய்யவில்லை ?.
@polimernews @NewsTamilTV24x7
தமிழ்
Common Man retweetledi
Common Man retweetledi

இதே போலவே காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு எதிராக சிலர் தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தபோது, காங்கிரஸ் கட்சி ஜனநாயகம் அதிகம் கொண்டது, பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள். இறுதி முடிவை தலைமை மட்டுமே எடுக்கும் என்பதே அனைவருக்கும் சொல்லப்பட்ட பதில்.
இப்போது அந்த ஜனநாயகத்துக்கு லீவ்.
Niranjan kumar@niranjan2428
Breaking ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முடிவிற்கு எதிராக பேசி வந்த அலிம் புகாரி இளைஞர் காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்கம்
தமிழ்
Common Man retweetledi

இவ்ளோ நாள் இன்ஸ்டாவில் இயங்காமல் இருந்தது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போதான் புரியுது.
User name: mithran_politics
Profile link:👇
instagram.com/mithran_politi…
பின் தொடருங்கள் உடன் பிறப்புகளே. இனி ஆட்டத்தை அங்கயும் ஆரம்பிப்போம். உங்க ஐடியும் கமெண்ட் பண்ணுங்க.🔥
தமிழ்

உடன் பிறப்புகளே இன்ஸ்டாகிராம் வாருங்கள். ஐடி இல்லாதவங்க புதுசா ஓபன் பண்ணிட்டு வாங்க. இனி அங்கயும் களமாடுவோம்.🙏
Id link:
instagram.com/dr.aravindraja…
Follow பண்ணிட்டு இன்ஸ்டால ஒரு "Hi" சொல்லுங்க.♥️
தமிழ்
Common Man retweetledi
Common Man retweetledi

நாளுக்கு நாள் TVK Crime rate கூடிட்டே போகுது 😡😡
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே நெற்குனம் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 10 பேர் கஞ்சா போதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு புகார் அளித்தும் அச்சிறுபாக்கம் காவல் நிலையம் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிர்ச்சி தகவல். 🚨
தமிழ்
Common Man retweetledi










