dani el

67.9K posts

dani el

dani el

@Dane35l

Katılım Ağustos 2012
240 Takip Edilen410 Takipçiler
dani el retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``இனி 1 நாள் 25 மணி நேரமாகும்’’ இனி 1 நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என நாசா விஞ்ஞானிகள் கணிப்பு. ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகி செல்வதும்தான் காரணம் என்கின்றனர் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு 1.7 மில்லி செகண்ட் சுழலும் வேகம் குறைவதால், 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்கின்றனர். பூமி தோன்றிய காலத்தில் 1 நாள் 18 மணி நேரமாக இருந்ததாகவும் அது டைனோசர் காலத்தில் 23 மணி நேரமாக மாறியதாகவும் கண்டறிந்துள்ளனர் #Earth #NASA #25Hours #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
20
165
916
73.7K
dani el
dani el@Dane35l·
நோவ் @actorvijay @TVKVijayHQ மாயாஜால கணக்குகள உடைச்சது நாங்க தான் ஆனா @arivalayam அங்க ஓட்டு மெசின ஒடச்சிட்டு இருக்கான்
PttvOnlinenews@PttvNewsX

மாயாஜாலக் கணக்குகளை நொறுக்கிய மக்கள் - தவெக தலைவர் விஜய் #TVK | #Vijay | #TamilNadu | #TNElection | #VotePercentage | #TNAssemblyElection | #ElectionWithPT

தமிழ்
0
0
0
7
dani el retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
தமிழ்
1.5K
9.6K
26.5K
531.4K
dani el retweetledi
David
David@Davidtvk27·
நேற்றைய ஓரு பெண் பயணியின் வேதனை பதிவு. 🥺
தமிழ்
8
348
676
11.6K
dani el retweetledi
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
Everything is pre planned one from kothusss
English
1
203
603
8.6K
dani el retweetledi
TVK COIMBATORE EAST
TVK COIMBATORE EAST@CbeEastTvk·
Share max 🚨🚨 திருச்சி கிழக்கு தொகுதியில் இரவு 1 மணி அளவில் திமுகவினர் பூத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுத்து கள்ள ஓட்டு போடுறாங்க காவல் துறையினர் சேர்ந்து செய்த கள்ள ஓட்டுகள். இதைக் கேட்டு எதிர்த்த TVK வினரை வெளியே போங்க” என்று போலீசார் தள்ளி விரட்டியுள்ளனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! @ECISVEEP , @ECISVEEP , @deo_chennai @tnpoliceoffl @TrichyDeo @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna instagram.com/reel/DXfKV69Eg
தமிழ்
3
102
103
771
dani el
dani el@Dane35l·
@TVKVijayHQ இந்த விசயத்துக்கு இன்னேரம் ரோட்ல உட்காந்து போராட்டம் பண்ணிருக்கனும்
George 🍿🎥@georgeviews

SHOCKING: Reports of booth capturing & rigging in Trichy East where Thalapathy Vijay is contesting at 1.00 AM. Video evidence reportedly shows booth capture and fraudulent voting at 1 AM. TVK members questioning the illegality were allegedly chased away by police... @ECISVEEP, we need a full investigation and re-polling if these booths are compromised. @TrichyDeo @TVKVijayHQ @AadhavArjuna

தமிழ்
0
0
0
1
dani el retweetledi
priya
priya@PriyankaSmile01·
பணகுடி 45 ஆவது வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி வாக்குப்பெட்டியை எடுக்க விடாமல் தரையில் உக்காந்து தர்ணா போராட்டம்😐 தமிழ்நாடு முழுக்க மறுபடி Re-election தான் வைக்கணும் போல🤦🏻‍♀️ திருட்டு திமுக🤡
தமிழ்
17
726
1.5K
15.3K
dani el retweetledi
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
இரவு 01:00 மணியளவில் வாக்கு பெட்டியை தொடர்ந்து சென்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அடுத்த பத்து நாள் இந்த EVM எல்லாத்தையும், பூதம் புதையலை காக்குற மாதிரி காக்கனும் 🙏🏻 @AadhavArjuna @CTR_Nirmalkumar @BussyAnand
தமிழ்
28
1.3K
4.7K
83.9K
dani el retweetledi
raji
raji@Rajimakathi10·
Share max 🚨🚨 திருச்சி கிழக்கு தொகுதியில் இரவு 1 மணி அளவில் திமுகவினர் பூத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுத்து கள்ள ஓட்டு போடுறாங்க காவல் துறையினர் சேர்ந்து செய்த கள்ள ஓட்டுகள். இதைக் கேட்டு எதிர்த்த TVK வினரை வெளியே போங்க” என்று போலீசார் தள்ளி விரட்டியுள்ளனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! @ECISVEEP , @ECISVEEP , @deo_chennai @tnpoliceoffl @TrichyDeo @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna instagram.com/reel/DXfKV69Eg
தமிழ்
12
424
469
9.7K
dani el retweetledi
வெற்றி !!!
வெற்றி !!!@ragavanradhakri·
@ModernRamar ம்ம் பூத் ஏஜன்ட் இல்லனா கள்ள ஓட்டு போடுவாங்கனு சொல்றங்க ... அப்ப கள்ள ஓட்டு போட்ரதே கூதிமுக தேவுடியா பயலுக தானாம் ... இந்த அறிவோடவே இருங்கடா கூதிமுக தேவுடியா பயலே ... இதுல பெரும புண்ட ... ஓட்டு போட வந்தியா இல்ல எவ சாண்டைய குடுச்சுகிட்டு இருக்க ஜார்விஸ் கண்டாரோலி?
தமிழ்
2
19
33
701
dani el retweetledi
David
David@Davidtvk27·
இது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் எங்க கட்சி அலுவலகத்தில் புகுத்து த.வெ.க வேட்பாளரை தாக்கி இருக்காங்க மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி பரபரப்பு பேட்டி
தமிழ்
3
922
2.4K
51.1K
dani el retweetledi
Poovai Abishek jacob
பூவிருந்தவல்லி குமுணானசாவடி பகுதியில், பின்னால் முறையாக seal வைக்காமல் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் EVM இயந்திரங்களுடன் வந்த வாகனம் சுமார் 10 நிமிடங்கள் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டது. அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்தின் முன் நின்றது.
தமிழ்
8
411
773
39.4K
dani el retweetledi
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
Sitting in Air conditioned studios DMK Kothadimais like Nakheeran Gopal n Bose Venkat created stories about Karur Tragedy even their wife n family won't believe... Today Highest Voting % in Tamil Nadu is Karur with 93.39 % 👏👏 Senthil Balaji knew very well Karur Makkal will make him lose deposit so he moved to Coimbatore... #TVK
English
10
281
1.1K
27.3K
dani el retweetledi
𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺
🤬🥹🤜🏽இது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் எங்க கட்சி அலுவலகத்தில் புகுத்து த.வெ.க வேட்பாளரை தாக்கி இருக்காங்க துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவும் த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி பரபரப்பு பேட்டி
தமிழ்
13
1.6K
4.4K
52.8K
dani el retweetledi
Yeshwanth
Yeshwanth@yeshheditzz·
வாணியம்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில்,தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் தடுத்ததால், திமுகவினர் தமிழக வெற்றி கழக (TVk) பூத் ஏஜென்ட்டைத் தாக்கினர்; அப்போது அங்குள்ள காவல்துறையினர் திமுகவினருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்." @ECISVEEP @TVKVijayHQ
தமிழ்
2
317
614
18.2K
dani el retweetledi
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
Sanitary Workers Teachers Police Officers General Government staffs Cinema Actors Everybody today stood with #TVK ♥️♥️
English
5
421
1.6K
11.1K
dani el retweetledi
வெற்றி !!!
வெற்றி !!!@ragavanradhakri·
@Balakri78397138 ஆமா இவரு ராக்கெட் தயாரிச்சு விட்டுகிட்டு இருக்காரு உட்கார்ரா பண்டார புண்ட
தமிழ்
10
69
257
6.2K