வெற்றி !!!
186.4K posts

வெற்றி !!!
@ragavanradhakri
💰 ஒன்லி மேட்டர்

எனக்கு ஒரே ஒரு ஆச தான்.. தபால் ஓட்டுல மட்டும் தற்குறிகள் லீடிங் ஆகனும். அடுத்து வர்ற எண்ணிக்கையில திமுக லீடிங் போய் ஆட்சி அமைக்கனும். இந்த கவர்ன்மென்ட் அலுவலர்கள அடுத்த அஞ்சு வருஷம் மிதிக்கிற மிதியில எல்லா டிபார்ட்மென்ட்டும் கதறி அலறனும் 🙏🏻🙏🏻


ராத்தரி 1 மணிக்கு தூக்கத்துல எழுப்பி கேட்டா கூட விஜய்க்கு ஏன் ஓட்டு போடல னு என்னால 10 காரணம் சொல்ல முடியும். பதிலுக்கு நான் நீ ஏன் விஜய்க்கு ஓட்டு போட்ட னு கேட்டா உன்னால ஒரே ஒரு காரணமாச்சும் தெளிவா சொல்ல முடியுமா….?

ஓமலூரில் பயங்கரம் ஓமலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை மர்ம நபர் சரமாரியாக வெட்டியதில் சிறுவனின் தாயின் கை துண்டானது. சிறுவனை கொலை செய்தது யார்? என போலீஸ் தீவிர விசாரணை #Omalur #Crime #ThanthiTV

Once DMK comes back again… start focusing on students. Not just studies… make them understand politics too.. ideology, history..why things are the way they are. Only then the next generation won't see politics as just hype, trends, or hero worship… We have missed a complete generation. Let's not do it again.

தேர்தலும் வந்தது முடிந்தும் போனது மக்களின் கூச்சல் ஓய்ந்துபோனது அரசியல் ஆரவாரம் அடங்கிப்போனது ! ஆனால் கரூர் துயர சம்பவத்தில் பிஞ்சுப் பிள்ளைகளைப் பறிகொடுத்து மௌனத்தோடும் வலியோடும் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் அந்தப் பெற்றோர்களை நினைத்துப் பார்க்கிறேன் ...✍️💔


ஆமா நாம் டம்ப்ளர்னு ஒரு கட்சி இருந்துச்சே எங்கடா சத்தமே கானோம் ?????







இவனுக்கு குடும்ப கட்டுப்பாடுனு ஒன்னு இருந்தது தெரியுமா தெரியாதா.??


ஆமா நாம் டம்ப்ளர்னு ஒரு கட்சி இருந்துச்சே எங்கடா சத்தமே கானோம் ?????






