கரூர் தீபக்சூரியன்

5.3K posts

கரூர் தீபக்சூரியன் banner
கரூர் தீபக்சூரியன்

கரூர் தீபக்சூரியன்

@Deepak18410135

Karur Katılım Nisan 2018
1.1K Takip Edilen1.5K Takipçiler
Sabitlenmiş Tweet
கரூர் தீபக்சூரியன்
கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற மீண்டும் வாய்ப்பு அளித்த மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் அண்ணன் @V_Senthilbalaji அவர்களிடம் ஆசி பெற்ற பொன்னான தருணம் 🥰🥰
கரூர் தீபக்சூரியன் tweet media
தமிழ்
7
21
209
3.2K
கரூர் தீபக்சூரியன் retweetledi
Citizen Saran
Citizen Saran@citizen_saran·
Arumai da 😂 Pallavan Salai Kolathur full current illa… @mkstalin Intha aalu irundhapo 2 hrs kooda current pogathu. Ipo 3 hrs aachu, paruva illa 😭 Naanum suffer dhan panren… irukatum, ipo dhan puriyum intha aalu yen thokkadicharu nu. EB ku phone panna phone eh edukala 😂
Citizen Saran tweet media
Eesti
86
867
3K
144.8K
கரூர் தீபக்சூரியன் retweetledi
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திலேயே மிகச்சிறந்த திட்டம் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்'.. Trendsetter திட்டம்.. கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாட்டு மகளிர்களுக்கு வரவு வைக்க எதற்கு கால அவகாசம்? இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்.. உங்களின் Reels lifeஐ ஒதுக்கி வைத்து விட்டு, மக்களின் Real lifeஐ கவனியுங்கள்.. தமிழ்நாட்டு மகளிர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெரிதும் பயன்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகையை உடனடியாக அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்க வேண்டும்..
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
694
1.2K
3.1K
128.2K
கரூர் தீபக்சூரியன் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
சென்ற முறை நீங்கள் சொன்னதை உடைத்து நான் முதலமைச்சர் ஆனேன். 2–வது முறை இல்லை என்று சொல்கிறார்களே? அதையும் உடைக்கிறேன் பாருங்க! 🌄 #DMKWinningTN
தமிழ்
44
575
1.6K
30K
கரூர் தீபக்சூரியன் retweetledi
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை, இன்று சந்தித்த நெகிழ்வான தருணத்தில்..
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
88
455
2.6K
32.3K
கரூர் தீபக்சூரியன் retweetledi
V Senthilbalaji Fans Club
V Senthilbalaji Fans Club@vsbfansclub·
நமது சின்னம் உதயசூரியன் 🌄 வெல்லட்டும் கோவை தெற்கு.. வளரட்டும் கோவை மாவட்டம்.. #கோவை_தெற்கு #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #vsenthilbalajiforcovaisouth #vsenthilbalajifansclub vsenthilbalajifansclub.in/post/mey5lrbhk…
V Senthilbalaji Fans Club tweet media
தமிழ்
3
7
10
160
கரூர் தீபக்சூரியன் retweetledi
ஆல்தோட்டபூபதி
அண்ணாமலைங்கிறதை கூட ஆடு மாதிரியே கத்துறானுங்க 😂😂😂
தமிழ்
2
14
56
2.9K
கரூர் தீபக்சூரியன் retweetledi
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 வெல்லட்டும் கோவை தெற்கு.. வளரட்டும் கோவை மாவட்டம்.. #கோவை_தெற்கு #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
21
186
414
3.5K
கரூர் தீபக்சூரியன் retweetledi
ஆல்தோட்டபூபதி
That நீயும் வரியாம்மா தான் Highlight 😂😂😂
4
266
1.2K
29.3K
கரூர் தீபக்சூரியன் retweetledi
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிநடை போட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்.. #VoteForDMK #கோவை_தெற்கு #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
75
371
944
10.6K
கரூர் தீபக்சூரியன் retweetledi
ஆல்தோட்டபூபதி
இந்த ப்ராடு எத்தனை பேர் மேல அவதூறு பரப்பியிருப்பான்.. போய் கம்ப்ளைண்ட் கொடுடா.. அதுக்கு முன்னால நகத்தை வெட்டுடா..
தமிழ்
1
60
153
3.4K
கரூர் தீபக்சூரியன் retweetledi
DMK
DMK@arivalayam·
இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் உங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்கள்! #DMKManifesto2026
DMK tweet media
தமிழ்
17
249
315
4.1K
கரூர் தீபக்சூரியன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? #DMKManifesto2026
GIF
தமிழ்
709
2.8K
4.8K
161.4K
கரூர் தீபக்சூரியன் retweetledi
V Senthilbalaji Fans Club
V Senthilbalaji Fans Club@vsbfansclub·
2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தின் வெற்றி சின்னமான "உதயசூரியன்" 175 இடங்களில் களம் காண்கிறது. 🌄 #திராவிட_மாடல்_ஆட்சி #கரூர்_மாவட்டம்_வளர்ச்சி #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #vsenthilbalajifansclub
V Senthilbalaji Fans Club tweet media
தமிழ்
4
20
28
307
கரூர் தீபக்சூரியன் retweetledi
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Update ஆகாத Outdated அ.தி.மு.க.. கோயில் இனாம் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தீர்வுகான ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அ.தி.மு.க தற்போது தேர்தல் வாக்குறுதியாக குறிப்பிட்டுள்ளது. இதில் உண்மை நிலை என்னவெனில், மேற்கண்ட கோயில் இனாம் நிலப் பிரச்சனைகளை களைய, ஏற்கனவே கடந்த 02.02.2026 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில், தமிழக அரசால் அரசாணை எண்.119 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டு, அதில் திருப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு, புதியதாக இரண்டு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, இனாம் நிலங்களின் பத்திர பதிவுகள் உள்ளிட்ட பிரச்சனைளை முறையாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண உத்தரவிடப்பட்டுள்ளது.. மேலும் இத்துறையின் கீழ், மேற்கண்ட அலுவலர்களுக்கு உதவியாக கீழ்காணும் அலுவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1. வட்டாட்சியர் 2. துணை வட்டாட்சியர் 3. முதுநிலை வருவாய் ஆய்வாளர் 4. தட்டச்சர் 5. குறுவட்ட அளவர் 6. அலுவலக உதவியாளர் மேற்கண்ட திருப்பூர் (சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்) திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகவும், திருச்சிராப்பள்ளி (சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்) திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகவும் செயல்படும். மேற்காணும் அரசாணையின்படி இரண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கி அலுவலர்கள் நியமனம் செய்ய உத்தரவிட்டதின் அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களாக, திருச்சிராப்பள்ளி அலகிற்கு திரு ஆர்.ரமேஷ் மற்றும் திருப்பூர் அலகிற்கு திருமதி.அ.மயில் நியமிக்கப்பட்டுள்ளனர்.. மேலும், கரூரில்,கோவில் இனாம் நில பிரச்சனைக்கு, கடந்த அ.தி.மு.க ஆட்சியில், நீதிமன்றத்தில் அ.தி.மு.க தவறான தகவல்களை சமர்ப்பித்ததால் தான், இன்று மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்..
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaV.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaV.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaV.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
40
367
749
27K
கரூர் தீபக்சூரியன் retweetledi
ஆல்தோட்டபூபதி
இன்னைக்கு மதியம் வேறொரு கட்சில இருந்து விலகினவன் இப்ப த.வெ.க வேட்பாளர்.. 3 வாரம் முன்பு வரை பாஜகவுக்கு ஓட்டு கேட்டவன் இப்ப த.வெ.க வேட்பாளர்.. இது கட்சியா? இல்ல பஸ் ஸ்டேண்ட் கழிவறையாடா?
ஆல்தோட்டபூபதி tweet mediaஆல்தோட்டபூபதி tweet mediaஆல்தோட்டபூபதி tweet media
தமிழ்
42
230
528
36.9K