Maha Deva

105.1K posts

Maha Deva banner
Maha Deva

Maha Deva

@DevakiR

God is Love, Love is God அன்பே சிவம் தமிழ் தேசியம் ♥️ஈழத்தமிழச்சி

London, England Katılım Ağustos 2010
3.6K Takip Edilen3.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Maha Deva
Maha Deva@DevakiR·
@don__milan @ThisuriW Remember what SL army UN Peace keepers were recalled after being charged with rape, if they are brazen enough to behave like this under international scrutiny, what they had been doing in Northern and Eastern Sri Lanka with impunity and away from any monitoring. I lived there ...
English
8
36
73
0
Maha Deva retweetledi
தல அரவிந்த்
ரிப்போட்டர் - சார் காவிரில தண்ணி எப்ப கொண்டு வருவீங்க புஸ்ஸி - யோவ் அது என் வேலை கிடையாது தளபதிய இட்டுனு வந்து இட்டுனு போறது தான் என் வேலை ..🔥🔥🔥🔥 மாஸ் டா
தமிழ்
14
332
841
12.5K
Maha Deva retweetledi
Ragu Krishnapillai
Ragu Krishnapillai@RaguAustralia·
When completing the 2026 Census, members of the Tamil community are encouraged to record: கேள்வி - வீட்டில் பேசப்படும் மொழி எது TAMIL பூர்வீகம் 1 : 𝗧𝗔𝗠𝗜𝗟 பூர்வீகம் 2 : 𝗦𝗥𝗜 𝗟𝗔𝗡𝗞𝗔𝗡 𝗧𝗔𝗠𝗜𝗟 அல்லது 𝗜𝗡𝗗𝗜𝗔𝗡 𝗧𝗔𝗠𝗜𝗟 அல்லது MALAYTAMIL அல்லது SINGAPOREN TAMIL
Ragu Krishnapillai tweet media
Eesti
0
1
1
3
Maha Deva retweetledi
ஒளிக்கீற்று
கறுப்பு யூலை நினைவுகள் வெறும் சடங்கல்ல. திட்டமிட்டு தொடர்ந்தும் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கான நியாயத்தை உலகிற்கு நிறுவும் போராட்டக்களமாகும். சமகால அரசியல் இயங்கு நிலையில், ஆதிக்கம் செலுத்தி போராட்டத்தை சிதைக்க முயலும் சமூக வலைபக்க சிங்கள அரூப கருவியாக இயங்கும் உளவாளிகளையும் நாம் இனங்கண்டு மக்கள் முன் இனம் காட்டி அடையாளப்படுத்துவோம். அன்புக்குரிய எமது மக்களே! எத்தடை வரினும் தேசியத்தலைவரின் சிந்தனைவழிகாட்டலில் நாம் ஒருங்கிணைந்து தாயக விடுதலைக்காக தொடர்ந்து போராடுவோம். TCC-UK : அரசியற்பிரிவு
தமிழ்
0
5
18
249
Maha Deva retweetledi
மன்னர் மன்னன் Fanclub
தமிழ்நாட்டு வளங்களில் இந்தியர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இந்திய‌ வளங்களில் தமிழர்களுக்கு உரிமை இல்லை. ஆனால் பேரு மட்டும் ஒரே நாடு.
தமிழ்
2
45
134
2.2K
Maha Deva retweetledi
அகஸ்தியன் சுரேஷ்
சொன்னால் மட்டும் புரிந்து கொள்ளவா போறீங்க ஐயா..!! இருந்தாலும் சொல்கிறேன். ✨2008 ராமேசுவரத்தில் போர் நிறுத்தம் கோரி நடைபெற்ற போராட்டத்தில் மெத் அமீருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார் ✨2008 ஈரோடு பொதுக் கூட்டத்தில்..புலிகளுக்கு ஆதரவாகவும்..போர் நிறுத்தம் கோரியும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ✨2009 பாண்டிச்சேரியில் நடைபெற்ற போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில்..இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசியப் பாதுகாப்பு சட்டம்/ குண்டர் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டு பாண்டிச்சேரி/ கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு...எந்த நாயையும் நம்பக் கூடாது என்று தான் 2010 ஆம் ஆண்டு...நாம் தமிழர் என்னும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. வேறு எதுவும் தகவல் தேவையா..?? நான் கொடுத்த தகவலில் சந்தேகம் இருப்பின்,வேறு யாரிடமாவது கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளவும். நடிகை விஜயலக்ஷ்மி சொன்ன அவதூறை எல்லாம் தூக்கிக் கொண்டு வரக் கூடாது...👍🏼
மெர்சல் மோகன் TVK🧡❤️🧡@mohi3768

சரிங்க ஜயா ஈழப் போரின் கடைசி கட்டதுல அண்ணன் சீமான் செஞ்ச போராட்டத ஆதாரத்தோட சொல்லுங்கப் பார்ப்போம்

தமிழ்
0
1
3
93
Maha Deva retweetledi
கார்த்திகைச்செல்வன்
ஏன்டா @SavukkuOfficial, என்னடா உன் கதை இவ்வளவு கேவலமா இருக்கு? ஒரு பக்கம் இதெல்லாம் பண்ணிக்கிட்டே, இன்னொரு பக்கம் கூச்சமே இல்லாம நியாய தர்மம் பேசுறியா நீ? youtu.be/5ZFKSM_bfeg?si…
YouTube video
YouTube
தமிழ்
1
95
218
2.4K
Maha Deva retweetledi
வன்னியின் மைந்தன்
வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட எங்கள் இன வரலாற்றை இவ்வுலகிற்கு போராடி புரிய வைத்த போர் வீரன் மேதகு #வன்னிமண்ணின்_குரல்
வன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
0
2
2
46
Maha Deva
Maha Deva@DevakiR·
வைச்சால் குடுமி சிரைச்சால் மொட்டை என்கிற அறிவை வைச்சுக்கொண்டு தான் இவர் அரசியல்வாதியாக இருக்கிறாரா? அரசியல் கூமுட்டை 😀
jagadesan pandian@apjagadesan

தயவு செய்து AK 74 எடுத்துகிட்டு போய்சண்டை போடு,யார் சீமான் உங்களை தடுத்தா?

தமிழ்
0
1
1
30
Maha Deva
Maha Deva@DevakiR·
@mannar_mannan28 சங்கிகள் பார்வையில, சீதையும் திரௌபதியும் அனுபவித்த துன்பங்களுக்கு அவர்களே காரணம் என்றும் அவர்களின் வீட்டு ஆண்களின் கையாலாகாத்தனம் காரணமில்லை என்றும் சப்பைக் கட்டு கட்டுவார்கள் 😐
தமிழ்
0
0
0
5
Maha Deva
Maha Deva@DevakiR·
சீதையை விட சூர்ப்பனகை & மண்டோதரி எல்லாம் அழகில் சிறந்தவர்களாகவும் வீட்டு ஆண்களால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்திருக்கினம்.😅 கட்டின புருசனே நம்பாத பெண்ணாக பாவப்பட்ட வாழ்க்கை சீதா தேவிக்கு 😐
மன்னர் மன்னன் Fanclub@mannar_mannan28

சூர்ப்பனகை ஃபேன்ஸ்:- ஏப்பா லட்சுமணா பேசாம நீ இவ (சீதை/சாய்பல்லவி) மூக்க அறுத்திடுப்பா. 😂😂

தமிழ்
1
0
3
66
Maha Deva
Maha Deva@DevakiR·
@eagalaivanp ஐயா தமிழ் தேசியவாதியாக நாம்தமிழரில் பயணித்த ஒருவர் எப்படி, காங்கிரசுடன் கைகோர்த்துள்ள, தவெக அனுதாபியாக மாற முடியும்? அப்ப அவர் தமிழ் தேசியம் பேசியது பிழைப்பு வாதமா? இல்லை தவெக ஆதரவாளரானது பிழைப்புக்காகவா?
தமிழ்
0
1
2
13
பா.ஏகலைவன்
இயக்குநர் களஞ்சியம் முத்துபாண்டி இருவரும் தவெகவில் இணைந்தது பிரச்சனை இல்லை. அங்கு லயோலா மணியிடம் என்னென்ன பேசினார்கள் என்பது தான் முக்கியம். இப்படி இணைவதற்காகவே விலகினார்களா? இவர்களுக்கு வெளிச்சம் கொடுத்தது யார்? youtu.be/8YNwetTMhrg
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
19
4
43
11K
Maha Deva retweetledi
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
கேள்விகள் பல உண்டு.. பதில்கள் வருமா?? கலை பத்தில் தலை சிறந்தவன். திசை எட்டும் புகழ் கொண்டவன்.. கலை பத்து தலை பத்தாக மாற்றியது யார்?? அதாவது ராமாயணக் கதையில் சூர்ப்பணகை இராவணனின் தங்கை.. இராவணன் இலங்கையின் அரசன்.. தங்கை வட இந்தியாவில் இருந்த ராமன் மீது காதல் கொண்டு?? ராமனே இலங்கைக்கு போக முடியாம கல்லை வெச்சு பாலம் கட்டி தான் போக முடியுது.. சூர்ப்பணகை எப்படி வட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் FLIGHT பிடிச்சு போக முடியும்?? அப்பறம் தங்கச்சி மூக்கை அறுத்தவுடன் இராவணன் சீதாவை தன்னோட FLIGHT ல ஏத்திட்டு கடத்தி இலங்கைக்கு பறந்து போய்ட்டாரு.. ஆனால் ராமன் வானர கூட்டத்தை வெச்சு கல் பாலம் கட்டி தான் போக முடியும்னா? அப்போ ராமனை விட இராவணன் தான் கெத்து.... இது போல நிறைய கற்பனை யோசிக்காமல் எழுதி வெச்சது.. சின்ன வயசுல கேட்கும் போது நல்லா இருந்துச்சு.. இப்போ யோசிச்சு பார்த்தா logic இல்ல.. எவனோ ஒருத்தன் பொழுது போகாமல் இந்த கதையை எழுதி அந்த காலத்திலேயே தமிழர்கள் மேல் உள்ள வன்மத்தை இறக்கி இருக்கான்.. அதை இன்றும் தொடர்ந்து பண்ணிட்டு இருப்பது தான் அவலம்.. 🤦🤦
ரௌத்திரம் tweet media
தமிழ்
5
15
42
1.1K
Maha Deva retweetledi
Vetri Selvi NTK
Vetri Selvi NTK@VetriSelvi11951·
நாம் முருகனை கொண்டாடி னால் மட்டும் போதாது. நம் முடைய தலைப்பெழுத்தும், கையெழுத்தும் தமிழில் இருக்க வேண்டும். இதை யார் செய்யாவிட்டாலும் நாம் தமிழர் உறவுகள் செய்ய வேண்டும். நம் இனம், நம் அடையாளம் மீட்க, இது ரொம்ப முக்கியம்.
Vetri Selvi NTK tweet mediaVetri Selvi NTK tweet media
தமிழ்
0
16
42
515
Maha Deva retweetledi
Rooftop Tiger
Rooftop Tiger@RooftopTiger·
Friends from abroad pleaded with Jeyam anna’s wife, Nala akka, to escape to safety with the children. She replied, “I have strapped on my holster...will you look after the children?” Forgetting even their own children, Sinthusai and Thuvarakan, this extraordinary couple stood with unwavering resolve to fight until the end. Among the friends who remember them, thousands of stories and dreams remain about their deep love for their nation and their profound affection for the National Leader. While the world writes and analyzes the conclusion of the final battlefield in various ways, Commander Jeyam anna and his wife Nala akka sowed the seeds of their lives on those shores of Mullivaikkal, merging with the fallen dreams. Without a thought for their children or their families, they lived solely for the land and died on that very soil—as an unforgettable saga of bravery...as heroes! In Mullivaikkal, the weapons fell silent. The lives of highly capable commanders and fighters merged with the wailing of the sea breeze, carrying the story of an era away with the wind...! Along with that wind and the ocean waves, Jeyam anna and Nala akka continue to live with us—written as timeless heroes in the history of the Eelam liberation struggle.
Rooftop Tiger tweet media
English
1
4
12
267
Maha Deva retweetledi
tholar balan
tholar balan@tholarbalan·
குண்டு வைத்த கோத்தா, பிள்ளையான், சாலே கும்பல்களுக்கு எப்போது தண்டனை வழங்கப்படும்?
tholar balan tweet media
தமிழ்
0
5
20
199
Maha Deva retweetledi
Mr.பழுவேட்டரையர்
செம்மணிக்கு காரணமானவர்கள் யார்? #lka #அறிவோம்ஈழம்
தமிழ்
0
5
4
872
Maha Deva
Maha Deva@DevakiR·
@muthuhere3 திமுக < தவெக என்று கேள்விப்பட்டேன் 😇
தமிழ்
1
0
1
20
முத்து
முத்து@muthuhere3·
இதுவும் மணவாடா?
முத்து tweet media
தமிழ்
3
7
28
629
Maha Deva retweetledi
Abdullah_Rawuthar
Abdullah_Rawuthar@Abdullah_twitz·
கண்ட தற்குரி டான்ஸ் நல்லா ஆடுறான்னு தெண்டத்துக்கு ஓட்டு போட்டுட்டு இங்க என்னடா ஒப்பாரி வக்கிற.? நீங்க செஞ்ச பாவத்துக்கு அந்த முண்டத்த போய் காங்ஆர்எஸ்எஸ் சிவகுமார் கால்ல விழச் சொல்லுங்கடா.! இப்படிக்கு - இயற்கை
Prashanth Rangaswamy@itisprashanth

மழை இல்லையேல் , நாம் யாரும் இல்லை - அரசியல் , வேற்றுமைகள் கடந்து அனைவரும் தமிழகத்திற்கு மழை வேண்டுவோம் !! இயற்க்கை தாய் நம் பாவங்களை மன்னித்து கருணை காட்டுவார்களாக !!

தமிழ்
0
1
1
64
Maha Deva
Maha Deva@DevakiR·
@Palkalaichelvar தமிழின் பெருமை பாடாத ஆழ்வார் பாசுரங்கள் கோதை மொழியோ கிடையாது ஆனாலும் அவற்றை திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தி விட்டார்கள் .
தமிழ்
0
0
0
11
பல்கலைச்செல்வர்
தமிழ்த் திருமாலின் புகழ் சொல்ல நம்மாழ்வாரின் நாலாயிரமே மேலானது! (விண்ணன் என்ற பெயர் நாடோடிகளால் விஷ்ணு எனத் திருடப்பட்டது) #தமிழ்த்தாயகக்கழகம்
Maps 🇮🇳@maapsindia

Vishnu Sahasranamam - Prof. V Kamakoti Director IIT Madras

தமிழ்
1
2
4
135