ஒரு உடன்பிறப்பாக ஒர் கோரிக்கை வைக்கிறேன்
@arivalayam@mkstalin@TRBRajaa@DMKITwing
நேற்றில் இருந்து புதியதாக பலர் கழகத்தின் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள் அதன் எண்ணிக்கையை எடுத்து அவர்களுக்கு Membership card அவர்களின் முகவரிக்கே நேரடியாகவே அனுப்பிவைக்க வேண்டும் அதனுடன் கட்சியின் வண்ணக் கைத் துண்டு ஒர் திராவிட கொள்கை புத்தகமும் தலைமையின் கடிதமும் இடம்பெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்
இவை நேரடியாகவே அவர்களுக்கு செல்லும் போது கட்சியின் செயல்பாடுகளை துரிதமாகும் இடையில் மாவட்டம் அரசியல் தலையீடுகள் குளறுபடிகள் இல்லாமல் இருக்கும் கட்சியும் வலுவாகும் இவ்வாறு நேரடியாக செல்லும் போது உள்ளடி வேலைகளை பார்ப்வர்களுக்கு பயம் வரும்..
இதனை நடைமுறை படுத்தி பாருங்க இதன் பயனை நீங்களே புரிந்துக்கொள்வீர்கள்
Credit : @jagan_talk
5 தொகுதி ஜெயிக்க 28 சீட் எதுக்கு?
2 தொகுதி ஜெயிக்க 10 சீட் எதுக்கு?
அந்த 30 தொகுதி திமுக நின்னுருந்தா இன்னும் 10 MLA சேர்ந்து கிடைச்சிருக்கும்.
கூட்டணியே இனி தேவையில்ல,
கட்சியை பலப்படுத்தி நாமே ஜெயிக்கலாம்.
@Dftselva ஏன்னா இப்ப இருக்கும் நிலையில் திமுகவே அழிவின் நிலையில் தான் இருக்கு இனி தான் அவர்கள் யாருக்கு முக்கியத்துவம் தர போகிறார்கள் அல்லது கனிமொழி கைக்கு திமுக செல்லவும் வாய்ப்பு இருக்கு பொருத்து தான் அரசியக் நகர்வு இருக்கும்.
@sunnewstamil சரி எனக்கு தெரிந்து திமுகவில் இருந்தும் நிறைய பேர் விலகி வேறு சில கட்சிகளுக்கு சென்று இருக்கின்றார்கள் அப்போது எல்லாம் நீ ஏன் அவர்களின் விலகல் கடிதத்தை டிவிட் போடல
#JUSTIN | திமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்துவிட்டு, தற்போது சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் விலகல்
#SunNews | #TVK | #Congress | #DMK
#அரசியல்POST | “கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல"
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி - இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புஹாரி எதிர்ப்பு
#SunNews | #Congress | #TVKVijay
@velichamtvtamil@WriterRavikumar சரி இப்போ இருக்குற அரசியல் நிலைமைல அரசியல் பேசனுமா இல்லை இந்தி எதிர்ப்பு பற்றி ஆர்ப்பாட்டம் முக்கியமா.ஒரு வேலை ரவிக்குமார் சென்னைல இருந்து இருந்தா கூட்டணிக்கு கட்டையை போடுவார்னு ஒரு வேலை பாண்டிச்சேரிக்கு துரத்தி விட்டுட்டாரோ என்னவோ திருமா அவர்களுக்கு தெரியாத அரசியலா
@WriterRavikumar சார் இப்போ கூட்டணி யார் கூடனு தான் பேசனும் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு சாவகாசமாக இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கொள்ளலாம் ஏன் சொல்றேன்னா All Ready இந்தி வடநாட்டு தொழிலாளார்கள் வழியாக தமிழ்நாட்டுக்கு உள் எப்பொழுதோ வந்து விட்டது
@VCKofficial_TN சார் சீக்கிரம் தவெக கூட்டணினு அறிவிங்க அத தான் பண்ணணும்னு உங்களுக்கு தெரியும் 2031 இல் வேண்டும் என்றால் மக்கள் நல கூட்டணியை கலைத்து திமுகவில் சேர்ந்தது போல் திரும்பி திமுகவில் போய் சேர்ந்து கொள்ளலாம்
@DMKITwing எனக்கு தெரிந்து இதுவரை ஒரு பெண் சட்டமன்ற சபாநாயகராக இருந்தது இல்லை நாங்க கூட அந்த மாற்றத்தை பண்ணவில்லை இப்பொழுது மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து இருக்கும் தவெக வை இதை முதல் மாற்றமாக பண்ணி ஆட்சியை தொடர சொல்லி கொஞ்சம் கேட்க முடியுமா நீங்க சொன்னா தான் reach ஆகும் நான் சொன்னா.
பிறை நிலவாய் நீங்கள் என்றும் துணை நிற்க,
உதயசூரியனாய் நாம் மீண்டும் இணைந்தே எழுவோம்! ❤️🖤
தோளோடு தோள் நிற்கும் இஸ்லாமிய சொந்தங்களின் நம்பிக்கைக்கு என்றும் திமுக உற்ற நண்பனாக, அரணாக நிற்கும்!
எனக்கு தெரிந்து இதுவரை தமிழக சட்டமன்ற சபாநாயகராக ஒரு பெண் இருந்தது இல்லை மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து இருக்கும் தவெக ஒரு பெண்ணை சபாநாயகராக நியமித்து தன்னுடைய முதல் மாற்றத்தை தொடங்களாமே செய்வீர்களா @TVKVijayHQ@tn_updatess@maattram@News18TamilNadu@NewsTamilTV24x7
திமுக ஒரு நல்ல கட்சியாக இருந்தால் தமிழக எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவில் இருந்து வந்த தலைவர்களை தவிர்த்து விட்டு தொடக்கத்தில் இருந்தே திமுகவிலேயே இருக்கும் மூத்த தலைவர்களை நியமிக்க வேண்டும் உதயநிதியையும் தலைவராக்க கூடாது அவர் இப்பொழுது தான் கட்சிக்கு வந்தவர். @arivalayam