தாமோதரன்.மோகன்

30K posts

தாமோதரன்.மோகன் banner
தாமோதரன்.மோகன்

தாமோதரன்.மோகன்

@Dhamotharan82

Katılım Ekim 2021
682 Takip Edilen519 Takipçiler
தாமோதரன்.மோகன் retweetledi
Adham Bava
Adham Bava@adham_bava·
இலவசத்திற்காகவும்,பணத்திற்காகவும், மன்னர் குடும்பத்திற்காகவும்,மகாராணியின் வாரிசுகளுக்காகவும் சினிமா கவர்ச்சிக்காகவும் நான் வாக்களிக்கவில்லை… நேர்மையான செயல் திட்டத்திற்கும்அனைத்து உயிர்களுக்குமான தூய அரசியலுக்கும், சரியான சித்தாந்தத்துக்கும் அறத்தோடு வாக்குச் செலுத்தியிருக்கிறேன் ! அண்ணன் சீமானும் நாதகவினரும் வழக்கம்போல வருங்காலங்களிலும் மக்கள் பிரட்சனைகளில் நமக்காக களத்தில் நிற்பார்கள் இந்நேரத்தில் விவசாயி (நாதக) தோல்வியையும் நான் பெருமையாகக் கருதுகிறேன் ! நான் போட்ட வாக்கு ஒரு சாதாரண வாக்கு அல்ல…என்னைப் போன்றே தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழருக்கு போட்ட ஒவ்வொரு வாக்கும் சாதாரணமல்ல அது ஒரு வீரியமான விதை ! இங்கு போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் ! நாளை நமதே ! தமிழ்நாடும் நமதே ! வெல்க தமிழ்த்தேசியம் ! நாம் தமிழர் 🔥 இறுதியாக தமிழக மக்களிடம் ஒரு கேள்வி ? காங்கிரஸ்,மற்றும் திராவிடக்கட்சிகள் ஆட்சியில் நெடுங்காலமாக வாழ்ந்தீர்கள்நன்மை,தீமைகளை அனுபவித்தீர்கள் அதற்காக திடீர் தலைவரை வைத்து மொத்தமாக இந்தத் தேர்தலில் பழிதீர்த்தீர்கள் சரி ! 15 ஆண்டுகளாக உங்களுக்காக களத்தில் நின்ற நாதகவை கைவிட்டது ஏன் நியாயமாரே ? “தவெக” வெற்றி என்பது, தமிழகத்தை கடன் சுமையில் தள்ளும் ஒரு இருண்ட காலத்தின் தொடக்கம் அதை மக்கள் உணரும் காலம் விரைவில் வரும் ஏனெனில் இம்மண்ணில்… “மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது” ஆதம் பாவா, இயக்குநர்,தயாரிப்பாளர் @Seeman4NT @SeemanOfficial @NaamTamilarOrg @valaiyoli @NtKyouthwing @ntkmaanavar @_ITWingNTK @actorvijay @TVKVijayHQ @TVKPartyHQ @TeamTVKTrends
Adham Bava tweet media
தமிழ்
18
207
706
13.8K
தாமோதரன்.மோகன் retweetledi
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
வெற்றி தோல்வியால் மாறுவதில்லை கொண்ட கொள்கையும்,செல்லும் பாதையும்... எப்போது தமிழ்த்தேசியப் பாதையில் அண்ணன் சீமானின் கை பிடித்து... இப்போது நமது அரசியலின் தேவை 1000 மடங்கு அதிகரித்துள்ளது...
சரவணன் (Saravanan) tweet media
தமிழ்
28
400
1.5K
9.4K
தாமோதரன்.மோகன் retweetledi
இளம்வழுதி
தூத்துக்குடி .. சுதந்திரப் போராட்ட தியாகி, பல போராட்ட களங்கள் கண்ட.. திமுகவை எதிர்த்துப் போராடிய .. நடிகர் ஸ்ரீநாத் முன்னிலை 🔥 🔥 ,,.....,. காரைக்குடி... நாட்டு நலனுக்காக இதுவரை எந்தப் பணிகளும் செய்யாத தற்குறி இயக்குனர் சீமான் பின்னடைவு.
இளம்வழுதி tweet media
தமிழ்
19
236
963
17.3K
தாமோதரன்.மோகன் retweetledi
மதுரைப்பிள்ளை
தேர்தல் வாக்கு எண்ணிக்கையை பார்த்த பிறகு என் மனைவி சொல்கிறாள்; நம் பிள்ளைகளை நாம்தமிழர்கட்சியின் மழலையர் பாசறையில் சேர்க்க வேண்டும். திரைக்கவர்ச்சிக்கு அடிமையாகாமல்; இன உணர்வுள்ள சமூகமாக நம் பிள்ளைகள் வளர வேண்டும். Once NTK Till Death NTK.
தமிழ்
84
379
1.4K
17.3K
தாமோதரன்.மோகன் retweetledi
உழவன்
உழவன்@Marudhanilathan·
கூத்தாடிக்கு நாட்டை குடு அவன் நாட்டை கூத்தியாளிடம் கொடுப்பான் ~ பெருந்தலைவர் காமராசர்
தமிழ்
83
677
2.9K
44.4K
தாமோதரன்.மோகன் retweetledi
கார்த்திகைச்செல்வன்
இன்றைய @dinathanthi நாளிதழ்! இந்தத் தேர்தல் காலம் முழுதும், நாம் தமிழர் கட்சியின் பரப்புரையை முற்றும் முழுதுமாக செய்தியாக்காமல் புறக்கணித்ததில் முதலிடம் இந்தக் கேடுகெட்ட நாளிதழுக்குத் தான்! இன்றைய முடிவுகள் இவர்களுக்குப் பதிலாகட்டும்!
கார்த்திகைச்செல்வன் tweet media
தமிழ்
33
265
799
15.9K
தாமோதரன்.மோகன் retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
திமுக, அதிமுக கரை வேட்டிய அவுப்பிங்களா? நான் வேட்டி கட்ட முடியுமா.? கட்சி துண்டு அணிந்து வந்த நாதக வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு.. போலீசாருடன் வாக்குவாதம் செய்த கார்த்திகா.! #Nagapattinam #NTK #TamilNaduElectionResults #TNelectionwithnewstamil #TNElectionResults #TamilNaduElectionResults2026 #TNResultsLive #ElectionResults #VoteCounting #Election2026 #TamilNew24x7
தமிழ்
3
305
1K
82.2K
தாமோதரன்.மோகன் retweetledi
தங்கராசு வேலு
நாம் தமிழர் கட்சி கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் அக்கா கார்த்திகா @Karthika_MCK அவர்கள் நாம் தமிழர் கட்சியின் துண்டுண்டன் செல்ல தடைசெய்த காவல் துறை… இதே வீரத்தை திமுக அதிமுக விடம் காட்ட மறுக்கிறது… @TNelectionsCEO @tnpoliceoffl
தமிழ்
3
112
393
8.1K
தாமோதரன்.மோகன் retweetledi
மோகன் சி | Mohan Chinnasamy
ஆர் கே நகர் தொகுதியில் சகோதரி வெண்ணிலா தாயுமானவன் 4000+ வாக்குகளில் முன்னிலை @vennilaVT Im so Happy for you Sago
மோகன் சி | Mohan Chinnasamy tweet media
தமிழ்
10
101
523
13.4K
தாமோதரன்.மோகன் retweetledi
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
@itsalden_offl Full conversation. அண்ணன் சீமானை, நான் நம்புகிறேன் என்று முடித்துள்ளார் தம்பி ✊
Sunandha Thamaraiselvan tweet mediaSunandha Thamaraiselvan tweet media
தமிழ்
28
256
580
19.3K
தாமோதரன்.மோகன் retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
கருத்து திணிப்புகளை சுக்கு நூறாக உடைத்தெறிய போகும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்
NTK IT Wing tweet media
தமிழ்
120
292
914
17K
தாமோதரன்.மோகன் retweetledi
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
நெல்சன் மற்றும் ராஜா பாரன் இருவருகிடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனையை கட்சி பிரச்சனையாக கட்டமைக்க தற்குறிகளை பொறை போட்டு இணையத்தில் இறக்கிவிட்டு இருக்கிறது தவெக எனும் இணைய கூலிப்படை இயக்கம்..! இருவருகிடையே உண்மையாகவே என்ன பிரச்சனை என்பது வெளிவரும் அப்போ தெரியும் உண்மை எதுன்னு..!
தமிழ்
200
244
676
29K
தாமோதரன்.மோகன் retweetledi
தமிழ்த்தேசியம் - Thamizh Nationalism ❤💛
அக்கா: தம்பி நீ அவதூறு பரப்புனதுக்கு இதான் ஆதாரம்.. நீ சொன்னதுக்கு ஆதாரத்த கொடு❓ அவதூறு நெல்சன்: நா TVK நபர் சொன்னத வைத்து பேசின.. 😡வாய் இருக்குனு ஆதாரமே இல்லாம அடுத்தவர் குறித்து அவதூறாக பேசற இவனையெல்லாம் சும்மா விட கூடாது🤬
தமிழ்
48
684
1.5K
96.4K
தாமோதரன்.மோகன் retweetledi
நெல்லை செல்வின்
நாளை அண்ணனின் வெற்றி உறுதி என்ற செய்தி வரும் நம்பிக்கையோடு நாம் அனைவரும் வரவேற்க தயாராவோம்.. முடிவு எப்படி இருந்தாலும் .. மற்ற கட்சிகள் குடுக்கும் லட்டு, இனிப்புவகைகள் மாதிரி இல்லாமல்,இயற்கையான நுங்கு,வெள்ளரி,இளநீர்,என்று மக்களுக்கு அளிக்க திட்டமிடபட்டுள்ளது ! சிறப்பாக செய்து முடிப்போம்! -தேர்தல் பொறுப்பாளர்கள் காரைக்குடி சட்டமன்ற தொகுதி
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
8
148
551
7.5K
தாமோதரன்.மோகன் retweetledi
இராம்குமார்
நம் மண்ணில் பிறந்த பெரும் நம்பிக்கையை, வழிபாட்டை, நம் கடவுளை விட்டு கொடுக்கக் கூடாது. கண்ணகிக் கோயில் தமிழர்களின் சொத்து, உரிமை🔥🔥🔥 #பெரும்பாட்டி_கண்ணகி
தமிழ்
2
207
394
2.5K
தாமோதரன்.மோகன் retweetledi
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
என்ன வியப்படா இவர்கள் தமிழர்கள் 🐯 Liberation Tigers of Tamil Eelam🔥
6
282
988
16.8K
தாமோதரன்.மோகன் retweetledi
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
Ideally, I would love to see NTK's vote percentage rise. Why? Because they were the only party to fight the election based on issues. The rest were just trying their best to set narratives and nothing more.
English
93
400
1.3K
36.5K
தாமோதரன்.மோகன் retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
தூத்துக்குடி மாவட்டம் சிவகலையில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த பழமையான தொல்பொருள் சான்று (கி.மு. 3,345) கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள திருமலாபுரத்தில், தொல்லியல் துறையினர் 8 அடி நீளமுள்ள இரும்பு ஈட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட இரும்புக்காலத்தைச் சேர்ந்த இரும்புப் பொருட்களிலேயே இதுவே மிக நீளமான ஈட்டி என்று வல்லுநர்கள் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' (TOI) நாளிதழிடம் தெரிவித்துள்ளனர். #திருமலாபுரம்
ஆறுமுகம் tweet media
தமிழ்
1
83
185
2.6K
தாமோதரன்.மோகன் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தவெக எனும் தற்குறி கூட்டத்தால் அவமதிக்கப்பட்ட புனித ஆலயம் ! விஜய் எனும் தற்குறி தலைவனை பொதுச்சமூகம் கண்டிக்க துவங்கியிருக்கிறது .
தமிழ்
258
1.3K
3.4K
95.6K
தாமோதரன்.மோகன் retweetledi
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
இவன் யாரு தெரியுமா.. NTK மேல அவதூறு பரப்பி காணாம போனவன்.. காணாம போக வச்சோம்🥱🥱 எதுக்கு சொல்றனா.. அதுக்கு சொல்றேன் 🥱
SanJeevan1721 tweet media
தமிழ்
149
437
1.7K
62.2K