Rash_vijay

1.4K posts

Rash_vijay banner
Rash_vijay

Rash_vijay

@Dharmadho

@iamRashmika 💚 @actorvijay 💚 @msdhoni கீர்த்தி புகழ்பாடுபவன்

😍தளபதி நெஞ்சில்😍 Katılım Haziran 2019
838 Takip Edilen125 Takipçiler
Rash_vijay retweetledi
Revolt Tamil
Revolt Tamil@RevoltTamil·
தமிழீழமே தீர்வு.. நாடாளுமன்றத்தில் எழுச்சித்தமிழர் ஆற்றிய உரை @thirumaofficial #Thirumavalavan | #vck | #revolttamil
தமிழ்
12
224
1.3K
18.5K
Rash_vijay retweetledi
VIGNESH.VCK
VIGNESH.VCK@vignesh4656·
ஆயுதம் ஏந்தாத புலிகள் நாங்கள் ! தமிழ் ஈழத்தில் புலிகள் !! தமிழ்நாட்டில் சிறுத்தைகள் !!! #May18 #முள்ளிவாக்கால்
தமிழ்
0
22
72
1.3K
Rash_vijay retweetledi
தோழர் சிவா தாழை ★
இந்த மாதிரி ஒரு பேச்சை காட்டுபவர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்...💥🔥🥵 Retweet Mode 🔁
தமிழ்
9
290
1.2K
23K
Rash_vijay retweetledi
Pugalendran K
Pugalendran K@pugalendran_k·
மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு எம் தகப்பன் (தலைவர்) @thirumaofficial 🩵❤
Pugalendran K tweet media
தமிழ்
30
174
963
8.9K
Rash_vijay retweetledi
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
அரசியலில் பக்தி, நாயக வழிபாடு என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது... அது இறுதியில் சர்வாதிகாரத்திற்கும், சீரழிவிற்கும் வழிவகுக்கும்... - அம்பேத்கர்
தமிழ்
201
330
1.2K
32.9K
Rash_vijay retweetledi
Shriiiiiii
Shriiiiiii@Shriii·
வக்குச்சாவடி நுழைவு போராட்ட வரலாறு தெரியுமா 💙
தமிழ்
1
88
315
3.8K
Rash_vijay retweetledi
𝐏𝐚 𝐄𝐥𝐚𝐧𝐭𝐡𝐚𝐦𝐢𝐳𝐡
நடுநிலை என்ற ஒன்று இல்லை நேர்நிலை தான் உள்ளது. நேர்நிலை என்பது நேர்மை நிலை, நேர்மையாய் இருப்பது தான் நடுநிலை. - தலைவர் #எழுச்சித்தமிழர்.. @thirumaofficial 💙❤
தமிழ்
2
59
252
2.3K
Rash_vijay retweetledi
RAM_VCK✰
RAM_VCK✰@ram_vck01·
என் மீது கல் எடுத்து வீசும் தம்பிகள்.! ஒரு நாள் பூக்களை அள்ளி வீசுவார்கள்...🔥 தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள்
தமிழ்
0
1
8
49
Rash_vijay retweetledi
Revolt Tamil
Revolt Tamil@RevoltTamil·
என் மீது கல் எடுத்து வீசும் தம்பிகள், ஒரு நாள் பூக்களை வீசுவார்கள் - தொல். திருமாவளவன் @thirumaofficial #Thirumavalavan | #vck | #revolttamil
தமிழ்
5
109
426
6.4K
Rash_vijay retweetledi
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤@E_quality_5ter·
நாங்க சாதிய இந்துகள் இல்லை, நாங்க வர்ணத்தை ஏற்று கொண்டஙர்கள் இல்லை, நாங்க அவர்ணாஸ், வர்ணத்தை ஏற்று கொள்ள வில்லை கலகம் செய்தோம் ஒடுக்க பட்ட மக்களை ஆக்க பட்டோம், வர்ணத்தை ஏற்று கொண்டவர்கள் சூத்திரர்கள், வைசியர்கள் ஆனாகள் ஏன் இதுல சத்திரியனை சேர்க்க வில்லை என்றால் பேருக்கு வேணும்னாலும் போட்டு கொள்ளலாம் ஆனா நடைமுறையில் பிராமணர்கள் பார்வையில் அவர்களில் சூத்திரர்களே💯🎯, பட்டியல் இன மக்களுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு நாங்க அன்று முதல் இன்று வரை வர்ணத்தை எதிர்த்து கொண்டு தான் இருக்கிறோம் எதோ ஒன்னு ரெண்டு பேரு போறதால எல்லாரையும் சொல்ல கூடாது, இன்று ஒன்றியத்தில் இவ்ளோ ஆணி வேராக சங் பரிவார் அமைப்புகளை இருக்கிறது என்றால் சாதிய சூத்திர இந்துக்கள் தான் காரணம், நாளை மாநிலத்தில் ஆழமாக கால் ஊன்றினால் அதுக்கும் சூத்திர இந்துகள் தான் காரணம், அவனுங்க தான் அந்த இந்துத்துவா பார்பனிய ideology ஏற்று கொள்கிறார்கள், நாங்க புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வாரிசு ஒரு நாளும் RSS சங் பரிவார் அமைப்புகளை ஓட ஓட விரட்டி கொண்டு தான் இருப்போம்💯🎯, #AmbedkarJayanti #JaiBhim #babasahabambedkar #DalitHistoryMonth #Thirumavalavan
தமிழ்
0
49
167
1K
Rash_vijay retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
இந்த சமூகம் உமக்கு தந்த எல்லா தடைகளையும் உடைத்தெரிந்து, நீங்கள் உருவாக்கி தந்த வெளிச்சத்தில் உயிர் பெற்றவன் நான்! என் இருப்பெல்லாம் உம்மை பற்றிக்கொள்வேன்! #jaibhim #BabasahebAmbedkar #happybirthday @Neelam_Culture
pa.ranjith tweet media
தமிழ்
54
892
5K
43.6K
Rash_vijay retweetledi
இளஞ்சிறுத்தை
விளிம்புநிலை மக்களின் விடுதலை தாகத்தின் விடை... எங்கள் எழுச்சித் தமிழர் ❤️💙 அரசியல் அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களை அமைப்பாய் திரட்டியவர் எங்கள் எழுச்சித் தமிழர்🥹 #VCK #Thirumavalavan
selvankavi@selvankavi71737

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த தியாகத் தலைவர். @thirumaofficial

தமிழ்
0
1
1
121
Rash_vijay retweetledi
RAM_VCK✰
RAM_VCK✰@ram_vck01·
கண் கூடாக ஒருத்தார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர் தான் அண்ணன் திருமா. @RangarajPandeyR
தமிழ்
2
113
515
8.2K
Rash_vijay retweetledi
இளஞ்சிறுத்தை
களத்தில் இவர் இருக்கும் வரையே இருக்கும் பயமே...🔥🔥🔥 The one and only சனநாயகன்...💙❤️ #வெல்8ம்_பானை #தொடர்8ம்_சாதனை #vck
தமிழ்
0
1
2
43
Rash_vijay retweetledi
VCK YOUTH WING - TN
VCK YOUTH WING - TN@vckyouthwing·
தமிழக அரசியலின் GAME CHANGER எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன். — இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை. @thirumaofficial #VCKYOUTHWING #எழுச்சித்தமிழர் #tholthirumavalavan #VCKFORTN
தமிழ்
0
33
108
958
Rash_vijay retweetledi
இளஞ்சிறுத்தை
இளஞ்சிறுத்தை@dharmavck19698·
பெண்களுக்கான இடஒதுக்கீடு பேசுவதும் ஆண்கள் தான்... பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் முடியாமல் தடுத்து வைக்கிறதும் ஆண்கள் தான்.. ஆகவே பெண்களை அமைப்பாக்குவதற்கான தேவை இருக்கிறது 💙 #அமைப்பாய்_திரள்வோம் #Thirumavalavan @thirumaofficial @vckitwingoffi @sundar_thiruma
தமிழ்
0
1
1
37
Rash_vijay retweetledi
இளஞ்சிறுத்தை
இளஞ்சிறுத்தை@dharmavck19698·
போலி தமிழ் தேசிய அரசியலை தோலுரித்து.. சாதி ஒழிப்புடன் கூடிய தமிழ் தேசியம்..என்ற மேதகு பிரபாகரன் அவர்களின் வழியில்.. எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவளவனின் #மே_17_தமிழ்தேசிய_எழுச்சி_மாநாடு
தமிழ்
0
1
1
46