R.panneer Selvam

58 posts

R.panneer Selvam banner
R.panneer Selvam

R.panneer Selvam

@Directorpanneer

Katılım Şubat 2017
186 Takip Edilen926 Takipçiler
SARAN
SARAN@dirsaran·
'ஆனந்தம் ' படம் வெளியாகிறது. குடும்பங்கள் குதூகலமாக கொண்டாடுகின்றன...! அப்பாடா பீம்சிங் போன்ற ஒரு படைப்பாளி நமக்கு கிடைத்து விட்டார் என்று எழுந்த நினைப்பை ஓட ஓட விரட்டினார் 'ரன்' திரைப்படம் மூலம்... நான் பீம்சிங் மட்டும் இல்லை , இந்திய சினிமாவின் இன்னொரு யாஷ் சோப்ரா என்று கனகம்பீரமாய் எழுந்து நின்றார்... அவர்தான் 'என்' லிங்குசாமி ... ! காதலை தடுத்தவனை காதலியே தடுத்தாலும் விடேன் என்று எதிராளி பொருளை எடுத்து அவனையே போட்டால்... பஸ்ஸில் பக்கத்து சீட்டுக்காரன் பாய்ந்து எழுந்து உள்ளூர் ரவுடியை புரட்டி எடுத்தால்... பத்து செகண்ட் பார்த்த பெண்ணை அடை மழையிலும் விடாது தொடர்ந்தால்... ஒரு ஆக்‌ஷன் ஆளுமையை கல்லூரி மாணவர் தலைவனாக்கி டிங்டாங் என காதலி வசம் ஒப்படைத்தால்... துரோகம் தாங்கும் வலிமை கொண்ட பீமனை காதலி கண் முன் கூரைகளில் தாவ விட்டால்... சின்ன பல்குச்சியை ஒரு டானின் அடையாளமாக்கி கைதட்டல்களை அறுவடை செய்தால்... அது லிங்குவைத் தவிர யாராக இருக்க முடியும்? அவர் படம் ஒவ்வொன்றும் கமர்ஷியல் கவிதை ! 'ரன்' அன்றே எடுத்த நாளைய படம் ! அந்த மேடி, அந்த மீரா ஜாஸ்மின்,அந்த வித்யாசாகர், அந்த லிங்குசாமி ,அந்த ஏ.எம். ரத்னம் பிராண்ட்...ஆகா ! அந்த 'ரன்' னின் இன்றைய பட்ஜெட் மதிப்பீடு நூறு கோடியைத் தாண்டும் . வசூல் மதிப்போ முந்நூறு கோடி ! அதே ' ரன் ' மீண்டும் திரைக்கு வருகிறது. எல்லாவற்றையும் மிஞ்ச வருகிறது... முன் வரிசை ரசிகனாக நான் காத்திருக்கிறேன் !
SARAN tweet mediaSARAN tweet media
தமிழ்
11
53
365
29.6K
R.panneer Selvam
R.panneer Selvam@Directorpanneer·
ரேனிகுண்டா 2 ஆரம்ப கட்ட வேலைகள் ஆயத்தம் அடுத்த கட்ட நகர்வுகள் விரைவில்
தமிழ்
4
4
27
1.8K
R.panneer Selvam
R.panneer Selvam@Directorpanneer·
மகிழ்வுடன்
R.panneer Selvam tweet media
தமிழ்
1
3
8
0
R.panneer Selvam
R.panneer Selvam@Directorpanneer·
Pirandha naal valthukkal nanbha
R.panneer Selvam tweet media
हिन्दी
0
1
7
0