Eagle

14.7K posts

Eagle

Eagle

@EAGLEPARANI

யாதும் ஊரே யாவரும் கேளிர். Belong to Dravidian stock. எந்த வடிவிலிருந்தாலும் ஆதிக்கவெறிதான் எனது முதல் எதிரி , நீட் விலக்கு!TBS இலக்கு 🎯🖤❤️

Katılım Temmuz 2010
3.9K Takip Edilen1.1K Takipçiler
Eagle retweetledi
Ganesh Sai
Ganesh Sai@iganeshsai·
இன்னைக்கு டாஸ்மாக் கடை ல பாட்டில்கு மேல 10 ரூபாய் extra பணம் வாங்கி இருக்காங்க @CMOTamilnadu காலைல தான் இது போல நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்க படும்னு பேப்பர் ல பார்த்தேன்... இப்ப எதுக்கு நான் கேட்குறேன்னா... அதிமுக ஆட்சியில திமுக காரணுங்க இத பத்தி பேசல.... திமுக ஆட்சியில அதிமுக காரணுங்க இத பத்தி பேசல.. ஆனா TVK தான் இந்த 10 ரூபாய் extra விஷயத்தை பாட்டா பாடுநீங்க... பதில் சொல்லுங்க CM Uncle @TVKVijayHQ
Ganesh Sai tweet mediaGanesh Sai tweet media
தமிழ்
50
484
1K
70.8K
Eagle retweetledi
முத்து
முத்து@muthuhere3·
Aadhav Arjun Reddy (Lottery ) Vishnu Reddy (Granite & mines mafia from Andhra) YS Anil Reddy (Liquor scam Andra- YS Jahan brother) Are Telugu Reddys running Tamil Nadu politics through Vijay ?
முத்து tweet media
English
79
707
1.7K
61.9K
Eagle retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களைக் கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது விஜய் அரசு. இனி மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்தால் திமுகவும், தமிழ்நாடும் வேடிக்கை பார்க்காது. எந்த எல்லைக்கும் சென்று போராடவும் தயங்க மாட்டோம் Reels முதல்வரே.. #TVKFails
தமிழ்
206
2.3K
4.1K
108.1K
Eagle retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
What we feared is happening ! And we MUST NOT allow it ! Tamil Nadu has reportedly lost the AMCA flight testing and integration project despite offering what the story itself describes as technically superior infrastructure conditions. The report clearly states that the previous government under former CM @MKStalin had been in talks with DRDO for three years to anchor the project in Hosur. The DMK government offered 100 acres free of cost and proposed a 3.5 km runway at Hosur airport, making it strategically closer to ADA Bengaluru. *Then what happened?* The story itself uses the phrase “political considerations”. !!! What political considerations? How can strategic national defence investments be decided on political grounds? This shift is grossly unfair to Tamil Nadu and deeply damaging to the credibility of cooperative #federalism. I took several meetings on this single project and our team worked extremely hard over the last 3 years for this project and it personally deeply hurts to see this crucial project being shifted. The present location is also not technically superior to the one that we offered in TN ! The union govt owes the people of Tamil Nadu an explanation. One should also understand that a change in government should not matter with projects of such importance especially when Tamil Nadu is known for its policy continuity ! Am sure that the present dispensation will ensure the same. Tamil Nadu cannot afford any drift at this moment.The state needs an agile and astute Minister for Industries immediately to aggressively pursue and protect strategic investments. I also request Honourable @CMOTamilnadu Thiru. C.Joseph Vijay to personally step in on this issue at the earliest ! He must urgently write to the @PMOIndia and Honourable Minister for Defence Thiru @rajnathsingh explaining our location, manpower and infrastructural superiority. Tamil Nadu must continue the strong industrial work done over the past 5 years and fight for every strategic investment that rightfully belongs here. #InvestInTN #DravidianModel
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
English
479
1.5K
3.5K
502.7K
Eagle retweetledi
𝐏𝐨𝐨𝐫𝐧𝐢𝐦𝐚𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐬𝐞𝐤𝐚𝐫 🪄
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவியின் ஆடையில்லா வீடியோவை அவரது தந்தைக்குஅனுப்பி அதை சமூக வலைத்தளங்களில் பரப்பாமல் இருக்க 10லட்சம் கேட்டு மிரட்டிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் கைது.இன்ஸ்டாவில் கெஞ்சிய மாணவி 9ஆம் வகுப்பு மாணவர்கள் கைது! குலைநடுங்க வைக்கும் சம்பவம்! கிருஷ்ணகிரி : சிறுமியை சமூக வலைதளத்தில் மிரட்டி ஆடை இல்லாபடங்கள் பெற்று 10 லட்சம் மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்கள் கைது கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சாலைப் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் 9ஆம் வகுப்பு சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டி, ஆடை இல்லா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று, அவற்றை அவளது தந்தைக்கு அனுப்பி 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. சம்பவத்தின் விவரம்: கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை அருகே உள்ள வாடகை வீட்டின் மேல் தளத்தில் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். கீழ் தளத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். உடல்நிலை காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த அவர், அருகிலுள்ள உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுவனின் நண்பர்கள் இருவர் அவ்வப்போது அவரது வீட்டுக்கு வருவது வழக்கம். அப்போது மேல் தளத்தில் வசிக்கும் சிறுமியை அவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடியைத் தேடி, அவரது புகைப்படங்களைப் பதிவிறக்கினர். புதிதாக ஒரு போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி, சிறுமிக்கு நட்பு கோரிக்கை அனுப்பி, பேச்சைத் தொடங்கினர். பின்னர், “பள்ளியில் யாருடன் பேசுகிறாய், யாரை லவ் பண்றாய், உன் அக்கா யாருடன் பழகுகிறார் என அனைத்தும் எங்களிடம் வீடியோவாக இருக்கிறது” என மிரட்டினர். ஏற்கெனவே எடுத்திருந்த சிறுமியின் புகைப்படங்களை ஆடையின்றி மார்பிங் செய்து அனுப்பி, “இவற்றை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம்” என மிரட்டியுள்ளனர். மேலும், “இதைத் தடுக்க வேண்டுமானால் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பு” எனக் கோரியுள்ளனர். பயந்துபோன சிறுமி, வேறு வழியின்றி தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த போலி ஐடிக்கு அனுப்பியுள்ளார். அதைப் பதிவிறக்கிய மூவரும், சிறுமியின் தந்தையின் மொபைல் எண்ணைப் பெற்று, அவரது வாட்ஸ்அப்புக்கு அந்தப் படங்களை அனுப்பி, “இவற்றை சமூக வலைதளங்களில் பரப்பினால் உங்கள் மானம் போய்விடும். இதைத் தடுக்க 10 லட்சம் ரூபாய் கொடுங்கள்” என மிரட்டியுள்ளனர். போலீசார் நடவடிக்கை: அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, கீழ் தளத்தில் உள்ள சிறுவனிடம் விசாரித்தபோது, மூவரும் சேர்ந்து திட்டமிட்டு இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் குழந்தைகள் கண்காணிப்பு மையத்தில் அடைத்தனர். பெற்றோர் கண்காணிப்பு அவசியம் சிறுவர்கள் படிக்கும் வயதிலேயே மொபைல் போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதால் இத்தகைய சம்பவங்கள் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
𝐏𝐨𝐨𝐫𝐧𝐢𝐦𝐚𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐬𝐞𝐤𝐚𝐫 🪄 tweet media
தமிழ்
92
529
980
101.3K
Eagle retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
Random man at a random place.. But talks about Stalin's help at his place. //யோசித்து யோசித்து நன்மைகள் ஆதி திராவிட மக்களுக்கு உதவிகள் செய்து கொடுத்து இருக்கிறார் @mkstalin// Video by #PrabhuShankar
6
482
1.2K
15.6K
Eagle retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
படத்தில் பூங்கொத்து கொடுப்பவர் ஒய்.எஸ். அனில் ரெட்டி. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகனின் சகோதரர். ஆந்திராவின் தூய சக்தி, அதாவது ₹4,000 கோடி மதுபான ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் ஆவார். அமலாக்கத்துறை விசாரணையின்படி, 2019-24 காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மதுபான நிறுவனங்கள் மற்றும் ஆலைகளிடமிருந்து ₹50-60 கோடி லஞ்சத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். தூய்மையான மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தை தருவோம் என்று ஆட்சியை பிடித்த விஜய்யின் முதல் கட்ட சந்திப்புகள், நடவடிக்கைகள் துர்நாற்றமே!🤮
Kovai Nithya tweet media
தமிழ்
11
274
405
12.3K
Eagle retweetledi
TAMILNADU EXPLORER 2.0
TAMILNADU EXPLORER 2.0@kanmanis1980·
இது மாதிரி செய்திகள பரப்பி வச்சு தானடா இப்ப சோறு திண்ணுட்டு இருக்கீங்க.. வாய தொறந்து பேசுங்கடா திருட்டு சீட்டு தற்குறிங்களா 😠
தமிழ்
3
672
846
33.9K
Eagle retweetledi
S
S@Shirink_13·
Hugging Muslims in the UAE, why hate Muslims in india?
English
4.5K
4.5K
19.2K
899.1K
Eagle retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
இன்ஸ்டால அண்ணனை ஆளாளுக்கு குஜிலிமஸ்து பண்ணிட்டு இருக்கானுங்க! 😂
தமிழ்
20
1.8K
6.1K
116K
Eagle retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
375
3.2K
8.7K
454.8K
Eagle retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
//*எந்த கொம்பனாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது // சரி என்ன வேலை பாக்குற.. IT field'ல work பன்றேன். ங்கொப்பா என்ன வேலை பாக்குறாரு? ஊருல கொத்தனாரா இருக்காரு. டேய் நீ ஆல்ரெடி சனாதன தர்மத்த அழிச்சிட்ட டா.🔥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
100
1.1K
4.1K
66.7K
Eagle retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Breaking: தேனி மாவட்டம் குன்னூரில் கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வேட்டை நடத்திய தவெக-வினர்.. அய்யா @TVKVijayHQ இப்பவாவது கொஞ்சம் செயல்படுங்க.. மக்கள் பாவம்.. உங்கள நம்பி ஓட்டுப்போட்டு நடுத்தெருல நிக்கிறாங்க.. வீட்டுக்கு போயி சாவகாசமா ட்வீட் பண்ணலாம்னு இருக்காதீங்க #TVKcriminals #TVKCrimes
தமிழ்
19
385
632
7.3K
Eagle retweetledi
Satire Talks
Satire Talks@SatireTalks·
Vijay’s Govt Orders Closure Of Liquor Shops பாட்டி சொன்ன பொய்.! உண்மை என்ன தெரியுமா? #TVKVijay
1
516
925
7.3K
Eagle retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Breaking: பெண் அடித்துக் கொலை.. நாகை மருத்துவமனை வளாகத்தில் 30 வயது பெண் அடித்துக் கொலை.. பதட்டத்தில் மக்கள். #TVKFails #TVKCrimes
தமிழ்
19
477
754
13K
Eagle retweetledi
தல அரவிந்த்
அடுத்த இரட்டைக்கொலை கஞ்சா போதையில் தாத்தா பாட்டியை எரித்துக்கொன்ற இளைஞன் …. தவெக வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும்னு சொன்னவன தேடிகிட்டு இருக்காங்க ஊர்மக்கள்… துர்நாற்றம்..
தமிழ்
4
497
667
8K
Eagle retweetledi
மெட்ராஸ் பையன்
கஞ்சா போதையில் நடந்த கொ லைக்கு புகார் கொடுத்தா ஏன் போலீஸ் வாப்பஸ் வாங்க சொல்லுது...??
தமிழ்
7
797
1.4K
17.6K
Eagle retweetledi
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
Fake News Peddlers in India !! Silent on Manipur Silent on NEET-UG Paper leaks Silent on Bridge collapse Silent on Rupee fall Silent on Inflation Silent on Ceasefire Silent on attacks on Tribals Silent on Corruption Silent on Unemployment Silent on Foreign policy collapse..... Silent on black money
Priya Purohit tweet media
English
254
2.4K
5.2K
66.8K
Eagle retweetledi
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
அட்ராசக்க அட்ராசக்க கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி 🔥🔥
தமிழ்
63
2K
5.9K
178.6K