EPS Supporters

8.5K posts

EPS Supporters banner
EPS Supporters

EPS Supporters

@EPS_Supporters

எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்துக்கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்ட எடப்பாடியார் ஆதரவாளன்

namakkal Katılım Aralık 2014
1.4K Takip Edilen1K Takipçiler
Sabitlenmiş Tweet
EPS Supporters
EPS Supporters@EPS_Supporters·
அய்யா பழனிசாமி ..
தமிழ்
2
28
118
0
EPS Supporters retweetledi
Naresh ADMK
Naresh ADMK@AdmkNaresh·
நெறியாளர் : திமுக 200 தொகுதி ஜெயிக்கும்னு சொல்றாங்க.. அண்ணாமலை அண்ணன் : நல்ல டாக்டர் பாக்க சொல்லுங்க 🤣😂
தமிழ்
37
635
3.3K
34.7K
EPS Supporters retweetledi
Gowri Sankar D
Gowri Sankar D@GowriSankarD_·
இதை தான் தொடர்ந்து சொல்கிறோம்..!! ரத்ததின் ரத்தங்களே…! நாளை நமதே..! 💯🖤🤍❤️ #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் !
தமிழ்
2
65
357
6K
EPS Supporters retweetledi
படித்துறை பாண்டி®
எல்லாமே காப்பியா இருக்குறதுக்கு இவர் ஏன் தனியா கட்சி நடத்தணும்
தமிழ்
0
4
8
153
EPS Supporters retweetledi
🌾 ADMK வெற்றிவேல் ஆதன் 🌾
என்னடா பண்றது எடப்பாடி பழனிசாமி சாதாரணமான ஆளு நம்ம சித்தப்பா பெரியப்பா மாதிரி இருக்காரு. வசீகரம் இல்ல எதார்த்தமான மனுசன். நடிகன் கிடையாது வெல்லமண்டி வியாபாரி. சூட்டிங் பண்ண தெரியாது போஸ் குடுக்க தெரியாது. அவர் ஆட்சியில் செயல்படுத்திய நலத்திட்டங்களை தொகுதிவாரியா பேசத்தான் தெரியும். காலம் போல காலத்தில் விக் வச்சிக்கிட்டு மேக்கப் போட்டுட்டு வைப் பண்ண தெரியாது. தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்ததை ஊருபூரா சொன்னாரு சட்டப்பேரவைலயும் சொன்னாரு. அவர் பேசறத உங்க ஓனர் லைவ் போடமாட்டாரு அதனால் அவர் கவர்ச்சியான தலைவரா தெரியமாட்டாரு தான்டா. உங்களுக்கு பகட்டு காட்டறவன் தான் தலைவனா பாக்கறீங்க அதான் இப்படி பதிவு போடுற. எடப்பாடி பழனிசாமி மக்களுடன் மக்களாக இருக்கறது தான் இப்ப பிரச்சனை. மக்களே எஜமானர்கள் அவர் தீர்ப்பு சொல்லுவாங்க அப்ப பேசு. #எடப்பாடியார்
🌾 ADMK வெற்றிவேல் ஆதன் 🌾 tweet media
Rajasekar@sekartweets

AIADMK’s Decline: Absence of Charisma and Right-Wing Tilt Hurt the Party AIADMK is losing ground primarily due to the absence of a charismatic leader and its increasing right-wing inclination, which does not resonate with Tamil Nadu’s political culture. For any party to sustain itself long-term, it must stick to the basic formula that originally brought it to power. AIADMK has always been a charismatic leader-driven party rather than an ideologically driven one. People in Tamil Nadu traditionally trusted AIADMK as a strong alternative because they believed it would remain state-centric and not align closely with any national party, especially right-wing forces. For nearly 60 years, Tamil voters have strongly preferred parties like DMK and AIADMK, expecting decisions to remain focused on state interests without central interference. The moment a perception is created that the BJP is the real decision-maker in the alliance, the party loses half the battle. Minority votes have also become a major concern due to the NDA alliance. Another critical issue is the lack of appeal among young voters. While AIADMK does have some young supporters, why would the majority of youth vote for it when they have dynamic options like actor Vijay’s TVK and the welfare schemes offered by the DMK?

தமிழ்
10
93
437
12.3K
EPS Supporters retweetledi
Sk Palanikumar Yadav
Sk Palanikumar Yadav@p_nikumar·
திரு.குருமூர்த்தி அவர்கள் பேசுவது களத்தின் உண்மை! விஜய் அவர்களின் வருகையால் திமுக கனிசமான வாக்குகளை இழந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியின் பலம் கூடியுள்ளது. கூட்டணி ஆட்சி தான் அமையும்!
தமிழ்
34
101
659
25.5K
EPS Supporters retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"அதிமுகவிற்கு வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது" #TNElection #Election2026
தமிழ்
30
137
736
40.1K
EPS Supporters retweetledi
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
உளவுத்துறையிலிருந்து ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட சர்வே ரிப்போர்ட் 🤯🔥 வென்று வா ஸ்டாலின்😂💩
தமிழ்
1
54
195
4.4K
EPS Supporters retweetledi
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
திமுக சொம்பு மணி எப்படி அஇஅதிமுகவையும் இழுத்து விடுறான் பாருங்க.. ஆட்சிக்கு வந்த பிறகு மெயின் ஸ்ட்ரீம் மீடியா ஆட்கள் சொத்து கணக்கு எடுப்பது முக்கியம்
தமிழ்
8
54
312
14.9K
EPS Supporters retweetledi
Dhinesh_admk
Dhinesh_admk@dhineshsivakum1·
AIADMK edge according to @RangarajPandeyR ✌️🔥🌱🔥!! 100% eps will be the CM 🌱✌️
English
9
159
1K
29.6K
EPS Supporters retweetledi
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK
ஊழலுக்கு எதிரா கட்சி ஆரம்பிச்சிட்டு, ஊழல் கூடயே நின்னு பிரச்சாரம் செய்ததால், அதிர்ப்தி அடைந்த ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பிஜேபியில் இணைந்தனர். ரெண்டே நாள் ல வேலைய பாத்துவிட்டுட்டாப்ள தளபதி 😍
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
4
55
178
1.8K
EPS Supporters retweetledi
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
IAS அதிகாரிகள் மற்றும் தலைமை செயலக அதிகாரிகள் எடப்பாடியாருடன் திடீர் சந்திப்பு 🤯💥 தமிழக முதல்வர் எடப்பாடியார் விரைவில் 📈🔥
தமிழ்
71
292
1.3K
74.5K
EPS Supporters retweetledi
Joe Selva
Joe Selva@joe_selva1·
பாண்டே : நான் தேர்தலுக்கு முன்னாடி சொன்னா அதே கருத்துகணிப்பு தான் அதிமுக ஒரு advantage இப்பவும் இருக்கு ✌✌✌
தமிழ்
9
96
461
9.3K
EPS Supporters retweetledi
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
கூட்டணி வெல்லும்...! எந்த கூட்டணியில் அதனோட Core வாக்கு வங்கி பிரியாமல் இருக்கிறதோ, அந்த கூட்டணி மட்டுமே வெல்லும். அப்படி பார்த்தால், 1. திமுகவினர், தேமுதிக & விசிகவுக்கு வாக்களிக்கவில்லை. 2. கம்யூனிஸ்ட், திமுகவுக்கு வாக்களிக்கவில்லை 3. காங்கிரசு, திமுகவுக்கு வாக்களிக்கவில்லை 4. திமுக, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. ஆனால்... அதிமுக கூட்டணி வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் consolidate ஆகுது. அதிமுக கூட்டணி வெல்லும்...!
தமிழ்
44
80
504
41.3K
EPS Supporters retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
ஆம் ஆத்மி கட்சியில் அதிரடி பிளவு - ராகவ் சதா உட்பட 7 எம்.பி-க்கள் பா.ஜ.க-வில் இணைகின்றனர்! பா.ஜ.க-வில் இணையும் 7 எம்.பி-க்கள்: மாநிலங்களவையில் உள்ள மொத்தம் 10 ஆம் ஆத்மி எம்.பி-க்களில் 7 பேர் பா.ஜ.க-வில் இணைய முடிவு செய்துள்ளனர். அவர்கள்: ராகவ் சதா ஹர்பஜன் சிங்(முன்னாள் கிரிக்கெட் வீரர்) சுவாதி மாலிவால் சந்தீப் அசோக் மிட்டல் விக்ரம் சாஹ்னி ராஜேந்தர் குப்தா
தமிழ்
19
30
238
33.6K
EPS Supporters retweetledi
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK
வருகிற மே மாதத்தில், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையில், தனிப்பெரும்பான்மையுடன் அண்ணாதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. நம்பிக்கையோடு இருங்கள். ஆட்சி நம்முடையது. No doubt in this. தமிழ்நாடு மக்கள், அண்ணாதிமுக மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவும், தமிழ்நாடு மக்கள் மீது, அண்ணாதிமுக வைத்திருக்கும் பாசத்தின் அளவையும், மே-4 மிகத் தெளிவாய்ச் சொல்லும். இரட்டை இலை மீண்டும் ஆட்சி செய்கிறது. வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராய் இருங்கள் 😍😍😍 தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 🥰 #ThalaivanEPS
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
14
73
394
6.3K
EPS Supporters retweetledi
santhosh gopal
santhosh gopal@santhoshgopal1·
தமிழகம் முழுவதும் 85% வாக்குபதிவு நடந்ததற்கு தவெக தான் காரணம். கோட்டீஸ்வரன்: எடப்பாடி தொகுதியில் விசில் சின்னமே இல்லையே, அங்கு எப்படி 92% பதிவானது? புடிச்சார் பார் யாருமே நினைக்காத பாயிண்ட்...
GIF
தமிழ்
1
31
109
4.2K