admk member 2.0

674 posts

admk member 2.0 banner
admk member 2.0

admk member 2.0

@EPS_follower

Katılım May 2026
110 Takip Edilen13 Takipçiler

2026 Yıllık Özeti

@EPS_follower hesabının Twitter yılını gör

admk member 2.0
admk member 2.0@EPS_follower·
அதிமுகவில் இருந்தாலும் சொல்கிறேன் எதிர்கட்சி அரசியல் என்றால் திமுக தான்💯 அடிச்சி ஆடுறாங்க
தமிழ்
0
0
0
3
admk member 2.0 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஊழலுக்காக கைது என்றால் அது வேறு, ஆனால் திரிஷாவிற்காக கைது என்றால் மக்கள் மத்தியில் உதயநிதிக்கு அனுதாபம் தான் வரும். வழக்கு பதிவு செய்யலாம் அத்தோடு நிற்பது அரசுக்கு நல்லது. அதிகார போதையில் விஜய் அரசு தவறான வழியில் செல்கிறது. ஒரு விஷயம் தெளிவாக சொல்லப்படுகிறது “திரிஷா தான் அடுத்த தலைவி”..
தமிழ்
608
922
3.4K
176.8K
admk member 2.0 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"அப்படியே அறுத்து தள்ளிடுவாங்களா.." நான் பேசாத ஒண்ண பேசுனேன்னு 'கட் காபி பேஸ்ட்' பண்ணிருக்காங்க... - கைதாகி காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது உதயநிதி கிண்டலாக பேட்டி #DMK | #UdhayanidhiStalin | #Police | #Arrest | #PolimerNews
தமிழ்
80
418
1.6K
123.7K
admk member 2.0
admk member 2.0@EPS_follower·
தயவு செய்து அய்யா எடப்பாடியாரே @EPSTamilNadu அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களை கட்சியில் பெரிய பதவிக்கு கொண்டு வாருங்கள் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியான நபர் வேண்டாம் என்றுசொல்பவர்களை விட்டுவிட்டு கட்சிக்காக களம்ஆடுபவர்களை வளர்த்து விடுங்கள் அதுதான் அடுத்தகட்ட உங்களின்வளர்ச்சி
ADMK Tweets@Admk_Tweets

அடிச்ச அடில வைகை மாம்சுக்கு மூஞ்சில ஈ ஆடல😂 எங்க வந்து யாரு கிட்ட 😎🔥

தமிழ்
0
0
0
1
admk member 2.0 retweetledi
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
5 தொகுதில இடைத்தேர்தலுக்கு தடைன்னு சொன்னதும் இப்போ ஒரு பயலும் உங்க இருந்து போக மாட்டிக்கான் 😂 ஏற்கனவே போலவே ஏன் டா போனோமுன்னு முழிச்சிட்டு இருக்கானாம் 😂 கடம்பூர் தாக்கப்பட்டார் 😂🔥
தமிழ்
0
86
331
12.8K
admk member 2.0 retweetledi
Kundrathur Bala
Kundrathur Bala@kundrathurBala·
வாழ்ந்து கெட்டவனுன்னு கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா இப்போதான் பார்க்கிறேன்! 👀
தமிழ்
6
36
160
7.1K
admk member 2.0
admk member 2.0@EPS_follower·
அய்யா எடப்பாடியார் அவரகளுக்கு ஒரு கோரிக்கை ஒரு வேலை ttv அவர்களையும் சசிகலா அவர்களையும் கட்சியில் சேருங்கள் இவர்களை ஓரம் கட்டுங்கள் அவர்களாது நேருக்கு நேர் சண்டை போட்டார்கள் இவர்களை போல் துரோகம் செய்யவில்லை கட்சிக்கு
News18 Tamil Nadu@News18TamilNadu

"கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி.தினகரனை சேர்த்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும்" புதிய பதவிகளைப் புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் பேட்டி #ADMK #Sasikala #TTVDhinakaran #SPVelumani #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
0
0
1
9
admk member 2.0 retweetledi
RK - Say No To Drugs & DMK
RK - Say No To Drugs & DMK@RK_Muthusamy·
தலைமை செயலகத்தில் மாற்று கட்சியினர் இணைவது எல்லாம் எவ்வளவு கேளிக்கூத்து 🤦 அது அரசியல் கலப்படம் இல்லாது மக்களுக்காக இயங்க வேண்டிய இடம்.. இந்த தவெக கூட்டம் எல்லா மரபுகளையும் உடைத்தெறிந்து தான்தோன்றித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது !
Polimer News@polimernews

அ.தி.மு.கவின் முக்கிய முகமாக இருந்த வட சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ராஜேஷ் த.வெ.க.வில் இணைந்தார்.. தலைமை செயலகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியில் இணைந்ததாக பரபரப்பு பேட்டி.. தன்னை எதுவும் கேட்காமல் அ.தி.மு.கவில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.. #Rajesh | #ADMK | #TVK | #PolimerNews

தமிழ்
0
3
6
102
admk member 2.0 retweetledi
admk member 2.0 retweetledi
Koduva :) 🎲
Koduva :) 🎲@_imVasu·
Small Doubt @AIADMKITWINGOFL. தம்பி துரை ஐயா Had Given a Thug Reply For Kerala MP For Asking " Which Amma " But Not Even A Single Post In IT WING Why ???? These Are Moments Where We Left & Made Fail ADMK . இதெல்லாம் கேட்ட பொதுசெயலாளர் கேட்டு தான் எதுவா இருந்தாலும்னு பழிய அவரு
English
12
49
226
8.1K
admk member 2.0 retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
நம்ம டுபுக்கு சங்கர் அவருடைய ஊழியர்களுக்கே சம்பளம் ஒழுங்காக தர மாட்டார் , அது மட்டுமில்ல , தன்னை விட , அவரது ஊழியர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்றால் அதை முடக்குவது தான் அவரது முதற்கண் வேலை , ஒரு வித சைக்கோ , இவர் ஊருக்கு உபதேசம்
Hari@hari_noty

EPS Failed to provide 3 month salary to his own employees . This is too cheap 😡

தமிழ்
24
50
437
54.6K
admk member 2.0 retweetledi
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
சவுக்கு எனும் சில்லறையை பொளந்த சாட்டை @Saattaidurai உண்மை தான். அவனுக்கு அவ்வளவு செய்தும் அவன் ஈனப்புத்தியை காட்டிட்டான். இந்த தேர்தலில் அதிமுக வென்றிருந்தால் வேற மாதிரி நக்கியிருப்பான் @SavukkuOfficial
தமிழ்
1
81
249
3.9K
admk member 2.0 retweetledi
முத்து
முத்து@muthuhere3·
ADMK did strong attack mode politics on TVK on those initial few weeks, now again back to kumbakarnan sleep... @AIADMKITWINGOFL 😴
English
8
13
75
2.8K
admk member 2.0 retweetledi
Suresh Elangovan
Suresh Elangovan@sureshelangov12·
முதலில் ஓபிஎஸ் அவர்களை எப்படி புகழ்ந்தார் என்று தெரியும். சிறிது காலம் கழித்து ஓபிஎஸ் அவர்கள் அரசியலுக்கே வேலைக்கு ஆகாதவர் என பேசினார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இபிஎஸ் அவர்களை எப்படி எல்லாம் புகழ்ந்தார் என்பது உலகத்திற்கே தெரியுமா. இன்று இபிஎஸ் வேலைக்கு ஆகாதவர் என்று கூறுகிறார். இப்பொழுது தமிழக முதல்வரை புகழ்கிறார். நாளை தமிழக முதல்வர் விஜய் அவர்களை வேறு விதமாக பேசுவார். அதை அனைவரும் பார்க்க தான் போகிறோம்.
Hari@hari_noty

EPS Failed to provide 3 month salary to his own employees . This is too cheap 😡

தமிழ்
14
14
160
14.3K
admk member 2.0 retweetledi
தல அரவிந்த்
பிம்ப் சவுக்கு பொளக்கப்பட்டான்😂😂😂 @Saattaidurai 🔥🔥
தமிழ்
13
624
2.6K
40.1K
admk member 2.0 retweetledi
SaranVinoth
SaranVinoth@SaranVinoth8·
வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சு விட்டுகிட்டு .... எழுதிக் கொடுத்த வசனத்தை எல்லாம் ஊர் ஊரா போய் பேசிக்கிட்டு .... அறுபது ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் மின்சாரத்துறையில் இப்பேற்பட்ட குளறுபடிகள் நடந்ததே கிடையாது ..... மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் இந்த நிர்வாகத் திறனற்ற தற்குறி தவெக ஆட்சியின் மீது .....
SaranVinoth tweet media
தமிழ்
0
17
46
643
admk member 2.0 retweetledi
Prem Kumar
Prem Kumar@PremSolaisamy·
CVS ku சிம்மசொப்பனமாக இருப்பவர். இப்படி ஒரு மாவட்டச் செயலாளர்’அ போட ஏன் இவ்வளவு வருஷம்?@EPSTamilNadu
Prem Kumar tweet media
தமிழ்
7
60
408
12.6K
admk member 2.0 retweetledi
Koduva :) 🎲
Koduva :) 🎲@_imVasu·
4 Mins of Pure Goosbumps About EPS & ADMK ! 👌
English
18
237
934
55.6K