திருமேனிநாதன்

1.4K posts

திருமேனிநாதன் banner
திருமேனிநாதன்

திருமேனிநாதன்

@EdyThiru

சினிமா காதலன் 🇮🇳 ➡️📍🇸🇬

Singapore Katılım Nisan 2015
1.1K Takip Edilen250 Takipçiler
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Random contest . 3 random followers who retweets this tweet and replies with “ Positive 2025 “ Will be sent free hoodies ( 1 hoodie each ) . Size and colour their choice . Contest ends midnight . To buy : roarsouth.com/products/basic…
Prashanth Rangaswamy tweet mediaPrashanth Rangaswamy tweet media
English
1.5K
1.3K
1.5K
288.1K
திருமேனிநாதன் retweetledi
Saloon Kada Shanmugam
Saloon Kada Shanmugam@saloon_kada·
THALAIVAAA 😎🥵🔥 ONE & ONLY STAR ENGAL SUPERSTAR RAJINIKANTH🙇🏾‍♂️
English
5
239
1.3K
38.7K
திருமேனிநாதன் retweetledi
ꋪꍏꀭꍏꌗꍟꀘꍏꋪ
இந்த பப்லிஸிட்டி பைத்தியத்த தூக்கி உள்ள வச்சு பிதுக்குனா பல உண்மைகள் வெளி வர வாய்ப்பிருக்கு..!
ꋪꍏꀭꍏꌗꍟꀘꍏꋪ tweet media
தமிழ்
43
35
186
35K
திருமேனிநாதன் retweetledi
Suriya Sivakumar
Suriya Sivakumar@Suriya_offl·
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. 🙏 #AnbaanaFans
தமிழ்
2.8K
20.5K
52.5K
0
திருமேனிநாதன் retweetledi
N Anand
N Anand@BussyAnand·
#பத்திரிக்கை செய்தி! தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, #பெருந்தலைவர்_காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு.! வரும் #ஜூலை15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி, மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் #தளபதிவிஜய்பயிலகம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.! @TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss #ThalapathyVijayPayilagam #Kamarajar #HBDKamarajar #July15 #LEO
N Anand tweet media
தமிழ்
63
1.8K
6.6K
236.1K
திருமேனிநாதன் retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு @Udhaystalin திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற @mari_selvaraj #வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!
தமிழ்
420
1.5K
10.1K
1.9M
திருமேனிநாதன் retweetledi
தேசாந்திரி
தேசாந்திரி@Thesandri_7·
மாமன்னன் படத்தில் வரும் உண்மையான மாமன்னன் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்கள் தான். இதை செய்தது புரட்சி தலைவி அம்மா அவர்கள் தான். ஆனால் இதை திமுகவிற்கு லேபிள் ஒட்டும் வேலையை செய்துள்ளார் @mari_selvaraj . #Mamannan
தேசாந்திரி tweet media
தமிழ்
11
251
1.3K
83.2K
திருமேனிநாதன் retweetledi
Vijay
Vijay@actorvijay·
Vijay tweet media
QME
18.5K
98.2K
354.2K
19.1M
திருமேனிநாதன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | கல்வி விருது விழா மேடையில் நடிகர் விஜய்யின் கன்னத்தை கிள்ளி விளையாடிய குட்டி ரசிகை! #SunNews | #VijayHonorsStudents | #ActorVijay | @actorvijay
தமிழ்
28
2.3K
10.4K
146.2K
திருமேனிநாதன் retweetledi
Vijay
Vijay@actorvijay·
Vijay tweet media
QME
6.9K
70.9K
260.1K
13.2M
திருமேனிநாதன் retweetledi
APR
APR@amarprasadreddy·
Thalaivar @annamalai_k avl spoke over the phone to Prabhanjan, NEET topper from Tamil Nadu and wished him the best. Thalaivar also gifted the books for the first-year MBBS course to him along with a dissection box as a token of appreciation for his hard work.
English
96
1.3K
6K
182.2K
திருமேனிநாதன் retweetledi
Ramya
Ramya@Ramya_mohan_·
😂😂😂😂😂😂
QME
85
443
1.4K
93.9K