Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்

522 posts

Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் banner
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்

Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்

@Faazil24

Belongs to the Dravidian stock ⬛️🟥Ramanathapuram #Dmk

Ramanathapuram, India Katılım Haziran 2020
308 Takip Edilen40 Takipçiler
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
DMK
DMK@arivalayam·
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
DMK tweet media
தமிழ்
283
1.2K
2.6K
70K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
DMK
DMK@arivalayam·
புதுமைப் பெண் திட்டம் தொடங்கி, காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், அன்புக் கரங்கள் திட்டம் வரை கல்விப் புரட்சியை ஏற்படுத்தி, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலமே இந்த திராவிட மாடல் ஆட்சியின் நிரந்தர இலக்கு. #ChildrensDay #DMK4TN
தமிழ்
276
1.6K
1.6K
37.7K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
What a moment for Indian cricket! 🇮🇳 India reigns supreme as our women in blue lift the ICC Women’s World Cup! 🏆 Heartiest congratulations to #TeamIndia on this extraordinary triumph, a magnificent display of talent, composure, and teamwork. This victory will inspire generations to dream big and play bold. 💙 #CWC25 #INDvSA
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
205
1.7K
8.8K
157.9K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Triumph and trailblazers, India’s Women’s Cricket Team writes history! 🇮🇳💙 With heart, skill, and unshakable belief, our warriors dressed in blue have rewritten history at the 2025 ICC Women's Cricket World Cup. The team has shown the world what Indian women can achieve when given opportunity and support. Their triumph is not just a trophy, it’s a signal to every young girl in our country, Dream big, play bold. #INDWvsSAW #WomensWorldCup2025
DMK IT WING tweet media
English
10
141
342
4.8K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என நமது #DravidianModel அரசின் சார்பில் அவரது நூற்றாண்டையொட்டி அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டுமுதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரனாருக்குப் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற நமது அரசின் மற்றொரு அறிவிப்பும் செயல்வடிவம் பெற்று, இம்மாத இறுதிக்குள் முழுமையடையத் தயாராக உள்ளது. எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
90
877
2.1K
56.5K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
Polimer News
Polimer News@polimernews·
" செந்தில் பாலாஜியின் தோளில் சாய்ந்து கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷ்.. " விஜய் பிரச்சாரத்தில் உ**ரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பின் கண்ணீர்.. #Karur | #TVK | #TVKVijay | #VijayCampaign | #தவெக | #Minister | #AnbilMaheshPoyyamozhi | #Senthilbalaji | #Hospital | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews
தமிழ்
769
614
2.3K
391K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
945
2.8K
8.1K
1.4M
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
காதர்பாட்சா முத்துராமலிங்கம்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின்ஆணைக்கிணங்க, கழக இளந்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலோடு “தமிழ்நாட்டைத் தலைகுனிய விட மாட்டேன்” என்று உறுதிமொழியேற்ப்போம்.! #RamanathapuramDMK #MLA #DMK #KatharbatchaMLA #kvmuthuramalingam
காதர்பாட்சா முத்துராமலிங்கம் tweet mediaகாதர்பாட்சா முத்துராமலிங்கம் tweet media
தமிழ்
0
14
26
415
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாகவும் விளங்கிய தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் இன்று! இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகளுடன் மரியாதை செலுத்தினோம். நாட்டிற்கும், விளிம்புநிலை மக்களுக்கும் பெரும் தொண்டாற்றிய இம்மானுவேல் சேகரன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். @KKSSRR_DMK @RRajakannappan @TThenarasu @pmoorthy21 @Kayalvizhi_N @kvmuthuramaling @TamilarasiMLA @MLARaja_SNKL
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
92
789
2K
66.6K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்! அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
111
1.1K
2.8K
91.4K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
குறள் : 46 கலைஞர் உரை: அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது. #திருக்குறள்
DMK IT WING tweet media
தமிழ்
10
58
81
1.5K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
காதர்பாட்சா முத்துராமலிங்கம்
1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். #DMK4TN #TNRising #MLA #MKStalin4TN #KtharbatchaMLA #RamanathapuramDMK #RamnadUpdates
காதர்பாட்சா முத்துராமலிங்கம் tweet media
தமிழ்
1
5
17
198
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
காதர்பாட்சா முத்துராமலிங்கம்
காலை உணவுத் திட்டத்தின் மூலம் இலட்சோபலட்ச குழந்தைகளின் பசிப்பிணி நீக்கி அவர்களுக்கு தந்தையாய், தாயாய் இருக்கிறார் 'திராவிட நாயகர்' மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். திராவிட நாயகரின் சீர்மிகு திட்டங்களால் குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்! தமிழ்நாடு செழிக்கும்! #CMBreakfastScheme
காதர்பாட்சா முத்துராமலிங்கம் tweet media
தமிழ்
1
51
90
2.2K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
DMK
DMK@arivalayam·
79-ஆவது சுதந்திரத் திருநாளையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். #IndependenceDay2025
தமிழ்
20
306
590
8.3K
Fazil khan தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் retweetledi
Kylian Mbappé
Kylian Mbappé@KMbappe·
🆕✨
Kylian Mbappé tweet media
QME
5.1K
21.5K
290.5K
12.4M