Steve
161 posts

Steve retweetledi

ஏன்பா கடிச்சிகிட்டே இருக்கிங்க ? கட்சி தலைவர் தோக்கடிச்சிட்டு இப்பவும் திருந்தலையா அவர் தோல்வி தான் மன வருத்தம் எல்லாருக்கும் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் இது ( நம்ம world தான் parallel)
போய் 5 வருஷம் சரி பண்ணி திரும்ப வர பாருங்க. சும்மா எல்லாரயும் புடிச்சி கடிச்சிகிட்டு! ஸ்டாலின் ஐயா, கூட அமைதியா இருக்காரு ஆன நீங்க தான் ரொம்ப பண்றிங்க.
இப்படி தான் எவன் தப்பு நடந்து சொன்னாலும் கடிச்சி இப்ப ஆட்சி போயிருக்கு முதலில் தன் எண்ணம் மட்டும் சிறப்புனு நெனைக்கடிங்க அதே போல காலம் மாறினால் சரினு அக்செப்ட் பண்ணிக்கோங்க ஆன எங்கள கடிச்சு என்ன ஆக போகுது!
போய் பொழப்ப பாருங்க Pls
தமிழ்
Steve retweetledi

அண்ணன் @actorvijay ஆட்சி அமைக்க அழைப்பு தலைவர் @thirumaofficial தோழர்கள் (#CPI #CPM) @Shanmugamcpim கூட்டணிக்கு துணைநிற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
சுயம் காக்க. சுயம் மீட்க இதுவே நற்ச்செயல். நற்த்தருணம்.
தமிழ்

@Animalofficiall யோவ் யோவ். ஆட்சியை புடிச்ச அப்புறம் இந்த மாதிரி பேசுறது தேவையே இல்லாத ஆணி.. எதிர்ல இருக்கவன் உங்கள தற்குறினு இன்னும் பங்கமா கலாய்ப்பான்.. Be Mature bro..
தமிழ்
Steve retweetledi

தவெகவினால் 8 தலித்துகள் பொதுதொகுதியில் நிறுத்தப்பட்டு 4 பேர் வெற்றியடைந்திருக்கிறார்கள். காங்கிரஸ் மேலுர் விசுவநாதனை சேர்த்து 5 தலித் வேட்பாளர்கள் பொது தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
இம்முறை சட்டமன்றத்தில் நிறைய பெண்கள்,தலித்துகள், சிறுபான்மையினர்.
@TVKVijayHQ ✨️🔥

தமிழ்
Steve retweetledi


@Priyaa_Purohit We, Progressive states prefer better governance over religion. Regional parties here have done greater things. Dravidian politics and social justice simply reject the BJP's ideology.
English


@GopisTroll_Back @mkstalin @ikamalhaasan ஆமா ஆமா. அப்டியே அவரு புடுங்கி தள்ளிருவாரு.. ரிசல்ட் தெரிஞ்சி தான் அவரு திமுக சின்னத்துல கூட நிக்கமாட்டன் சொல்லிட்டாரு.
தமிழ்

கண்ட கண்ட நாய்களுக்கு குடுத்த சீட் எல்லாம் புடுங்கி கமல் sir கிட்ட குடுத்துருக்கலாம்...
@mkstalin @ikamalhaasan 🙏
தமிழ்

@withkaran TVK ஒரு தங்க முட்டை போடுற வாத்துனு தெரிஞ்சும் காங்கிரஸ் DMK பக்கம் போகுமா என்ன...
தமிழ்

@Techie_HD கம்யூனிஸ்ட், விசிக ரெண்டு பேருமே ஒன்றாக இணக்கமாக இருந்தே இந்த தேர்தலை எதிர்கொண்டோம், இருவரும் பேசியே முடிவு எடுப்போம்னு இன்னைக்கு தான் திருமா பேட்டி கொடுத்தாரு.
தமிழ்
Steve retweetledi
Steve retweetledi

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
தனித்தொகுதி (SC /ST ) வெற்றி வேட்பாளர்கள்
#Election2026 #TamilNaduElectionResults #TNElectionResults #Electionresult2026 #TamilNaduElectionResults2026 #ElectionsWithNeelam #TNResultsLive #ElectionResults #VoteCounting

தமிழ்
Steve retweetledi

With heartfelt remembrance,we honor and pay tribute to #DravidaPeroli #Pandit_IyotheeDas on the occasion of his Death Anniversary, reflecting on his profound impact and legacy!
#pandit #iyotheethass #iyothee #dalithistory #anticaste #tamizhan
@beemji




English
Steve retweetledi

பாஜக ஒருவேளை ஏதாவது சட்டம் கொண்டு வந்து அது தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கும் பட்சத்தில், நாங்கள் என்ன நாடாளுமன்ற உறுப்பினர்களையா வைத்திருக்கிறோம்? மாநிலத்தை ஆட்சி செய்கிறோம் ! அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என முதல்வராக பொறுப்பேற்க போகும் விஜயோ அல்லது தமிழக வெற்றிக்கழக தலைமையிலான தமிழ்நாடு அரசோ சொல்லாமல் இருக்க வேண்டும்!
தமிழ்
Steve retweetledi

The biggest contribution to the defeat of DMK and the victory of TVK is of the Dalit community.
In Tamil Nadu, the Dalit community was quite angry with the government of MK Stalin.
DMK neglected the Dalits. There is an allegation against DMK that crimes against Dalits increased during its rule.
In the 2023 report, there was an allegation of spending less of the Scheduled Caste Sub Plan fund. The fund fixed for Dalits was spent on other projects.
The population of the Dalit community in Tamil Nadu is more than 20%. In the noise of Dravidian politics, the voice of Dalits gets suppressed.
The mobilization of the Dalit community has given an opportunity to superstar Vijay. But in the evening on news channels, the credit for TVK's victory will be given to Brahmins.


English
Steve retweetledi

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்

@Drunks_Monkey கடந்த 5 ஆண்டுகளில் திமுக அவர்களை கைவிட்டது. இப்போ திருப்பி பண்ணிடாங்க. அவ்ளோ தான்.
தமிழ்












