Sabitlenmiş Tweet

திமுக முடிந்துவிட்டது,திராவிட அரசியலுக்கு முடிவு கட்டிவிட்டோம்,வென்றபோது கூட இருந்தவர்கள் இப்போது வென்றவர்கள் பக்கம் சென்றுவிட்டார்கள்.
திரும்பும் திசையெல்லாம் புதிய இயக்கம்.
ஒன்று மட்டும் சொல்லிக்கிறேன்,திமுக உடன்பிறப்புகளை மட்டும் நம்பியே.
மீண்டும் எழுவோம் ❤️🖤
#DMKForever
தமிழ்



















