Gobinath Rajendran

37.9K posts

Gobinath Rajendran banner
Gobinath Rajendran

Gobinath Rajendran

@Gobinath_Aar

கடவுளை மற! மனிதனை நினை! | Belongs to the Dravidian Stock |

தமிழ்நாடு Katılım Ağustos 2012
884 Takip Edilen360 Takipçiler
Gobinath Rajendran retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமாரை கைது செய்யக் கோரி சாலை மறியல் #SunNews | #TVKVijay‌ | #Vellore
Sun News tweet media
தமிழ்
45
2.2K
4.6K
50.6K
Gobinath Rajendran retweetledi
Actress Hub
Actress Hub@gill_to_kill·
Lavanya Manickam 💜 Thread Post 📯 1/7
Actress Hub tweet mediaActress Hub tweet media
English
24
52
915
111.3K
Gobinath Rajendran
Gobinath Rajendran@Gobinath_Aar·
அவர் அந்தக்கட்சியின் ஆய்வு குழு உறுப்பினராக இருந்திருக்க கூடும்! குழாயில் தண்ணீர் சரிவர வருதா? தங்கை சரியாக சோப்பு போடுகறாரா? இப்படி எதாவது ஒரு ஆய்வுக்கு வந்திருப்பார்! @actorvijay @TVKVijayHQ @imrajmohan #TVK
Sun News@sunnewstamil

#BREAKING | கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது #SunNews | #Crime | #TVK | #Tambaram

தமிழ்
0
0
0
31
Gobinath Rajendran
Gobinath Rajendran@Gobinath_Aar·
@vckitwingsalem அப்டி தரலனு தெரிஞ்சிதானே பாஸ் கூட்டணி வச்சோம்?
தமிழ்
0
0
0
15
VCK IT WING -SALEM
VCK IT WING -SALEM@vckitwingsalem·
இவ்வளவு வன்மத்தை வச்சிக்கிட்டு எப்படி கூட்டணிக்காக வேலை பார்த்திருப்பார்கள் என்பது மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்... #vckitwing #vckitwingsalem
VCK IT WING -SALEM tweet media
தமிழ்
27
75
253
3.9K
Gobinath Rajendran retweetledi
வரவணை செந்தில்
தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியான நிலையில் மே ஐந்தாம் தேதியே தவெகவிற்கு ஆதரவை காங்கிரஸ் தெரிவித்தது. இதற்கிடையில் திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க தயக்கம் காட்டிக் கொண்டிருந்த நிலையில், அதிமுகவின் ஒரு பிரிவை தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க ஆதவ் அர்ஜுனா அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்த நிலையில் தான் அதை மேலும் இலகுவாக்க காங்கிரஸ் தேசிய தலைமையோடும் சேர்ந்து அதிமுகவின் ஒரு பிரிவோடு டீல் பேசியுள்ளனர். இதற்காகவே மே 7ஆம் தேதி டெல்லி சென்று இருந்த சிவி சண்முகத்திடம் ரகசிய பேச்சுவார்த்தையை சில அரசியல் புரோக்கர்களோடு இணைந்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சிலர் நடத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி தற்போது எம்பியாக உள்ள ஒரு முன்னாள் ஐஏஎஸ் மூலமாக சிவி சண்முகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியோ இதெல்லாம் தெரியாமல் சிவி சண்முகம், வேலுமணி ஆகியோரோடு சமரசம் பேசிக் கொண்டிருந்துள்ளார். ஆனால் ராகுல் காந்தி மேற்படி எம்பி மூலம் சிவி சண்முகத்திடம் தொலைபேசியில் பேசியது, அரசியல் புரோக்கர்கள் மூலம் காங்கிரஸ் தலைமை அதிமுகவை அணுகியது போன்ற விவரங்களை எல்லாம் உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட மோடி அமித்ஷா அண்ட் கோ, உடனடியாக இதனை பழனிச்சாமிக்கு தெரிவித்து அவரை உஷார் படுத்தி உள்ளது. எனவே தான் மே 7ஆம் தேதி இரவு வேக வேகமாக புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ரெசார்ட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ராகுல் காந்தியே பேசி விட்டார் நிச்சயம் தங்களை தவெக கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று நம்பித்தான் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடப்பாடி பழனிச்சாமியை மீறி அரசுக்கு ஆதரவாக சி.வி சண்முகம் தரப்பினர் வாக்களித்துள்ளனர். ஆனால் வழக்கம் போல, பீடையான ராகுல்காந்தி தலையிட்ட எந்த காரியமும் உருப்படாது என்பதற்கு உதாரணமாக கடைசியில் அவரை நம்பி சிவி.சண்முகம் அணியினர் அம்போ என்று தெருவில் நிற்கும் நிலை உருவாகி இருக்கிறது. ஆனால் வரச்சொல்லி பேசிய ஆதவ் கும்பலோ விசிக, முஸ்லிம் லீக் என உள்ளே இழுத்துப்போட்டு கம்போர்ட்டாக செட்டில் ஆகிவிட்டனர். காங்கிரசிடம் சொல்லி திமுக - அதிமுக பேச்சுவார்த்தை என்கிற புரளியை மீண்டும் மீண்டும் பேசச்சொல்லியுள்ளனர். திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸும் அதை இன்பமாய் செய்கிறது. பப்புவை நம்பிய சண்முகம் கும்பல் எடப்பாடியின் அப்பாயின்மெண்ட்க்காக காத்திருக்கிறது.
தமிழ்
14
283
605
26.8K
Gobinath Rajendran retweetledi
ஜெயசந்திரன் திமுக 🖤♥️
விஜய் எப்படி ஜெயித்தார்னு தெரியனுமா ? திமுக ஏன் தோற்றதுனு தெரியனுமா ? 10 நிமிடம் ஒதுக்க முடிஞ்சா உங்களுக்கு அது புரியும்… இந்த வீடியோவைப் பாருங்க… மிஸ் பண்ணிடாம பாருங்க
தமிழ்
5
131
206
2.8K
Gobinath Rajendran
Gobinath Rajendran@Gobinath_Aar·
@MayuraSJ இவ்வளவு அவமானப் படுத்தின திமுகவோடு ஏன் கூட்டணி வைத்தீர்கள்? தேர்தலுக்கு முன்னாடி போயிருக்குனும்ல? நீங்க போனத யாரும் இங்க கேள்வி கேட்கல மிஷ்டர் ஜெயகுமார். தேர்தல்ல ரிசல்ட் வந்த உடனே அணி மாறியதை தான் நாங்க கேவலமா திட்டுறோம்!
தமிழ்
0
0
1
353
Mayura S Jayakumar
Mayura S Jayakumar@MayuraSJ·
காங்கிரஸ் கட்சி நன்றிக்கு பெயர் போன கட்சி இது நாடே அறிந்த உண்மை, திமுகவால் 2014ஆம் ஆண்டு 2ஜி சுமையை நாங்கள் சுமந்தோம் அவர்கள் ஏற்படுத்திய விளைவு தான் மத்தியில் பாஜக இன்று வரை கால் ஊன்றி நிற்கிறது, 2011 ஆம் ஆண்டு அதிமுக அமோக வெற்றி பெற்றது தேர்தலுக்கு முன் அவர்கள் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைத்த போது 'நன்றி'என்ற ஒரே வாரத்திற்காக தான் நாங்கள் திமுகவை விட்டுச் செல்லாமல் அவர்களோடு சேர்ந்து மூழ்கினோம், அதையும் கூட நன்றி மறந்து 2014 ஆம் ஆண்டு எங்களை காரணமே இல்லாமல் கழட்டிவிட்டது திமுக, கூட்டணி என்று சொல்லி திமுக தனது ஸ்லீப்பர் செல்களை அக்கட்சிகளில் விதைப்பது, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் மந்திரிகளுக்கு மாவட்ட செயலாளர்களுக்கும் பிடிக்காதவர்களை வேண்டுமென்று தோற்கடிப்பது, தொகுதி பங்கிட்டில் மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சிப்பது, கூட்டணி வேட்பாளர் தேர்வுகளில் மூக்கை நுழைப்பது, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி தலைவர்கள் பொது மக்கள் பிரச்சனைக்காக திமுக அமைச்சர்களை காணச் சென்றால் நிற்க வைத்தே பேசி அவமானப்படுத்துவது, மக்கள் பிரச்சினைக்காக ஏதாவது முக்கிய செய்திகளை தெரிவிக்க வேண்டும் என்று தொலைபேசியில் பேசநினைத்தால் வேண்டுமென்றே தொலைபேசி எடுக்க மறுப்பது, உள்ளாட்சித் தேர்தலில் 10%க்கு மேல் வெற்றி பெற்றால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி ஆகி விடுவார்கள் என்பதற்காக வெறும் 9% மட்டும்கொடுத்து கூட்டணி கட்சியை காலி செய்வது கூட்டணி என்று பார்க்காமல் கூட அந்த கட்சி தொண்டர்களை ஆசை வார்த்தை காட்டி திமுக கட்சியில் சேர்த்துக் கொள்வது, இதைவிட கேவலம் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதற்காக பரம எதிரியாக பார்க்கப்பட்ட அதிமுக கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்க துணை போகலாம் என்று திட்டம் தீட்டுவது, வெளியே எதிரி போல் வேஷம் போட்டு குடும்ப உறவினர் மூலம் பாஜகவோடு கள்ள உறவு வைத்துக் கொள்வது, இதையெல்லாம் கடந்து கூட்டணி கட்சிகளை முடித்தது மட்டுமில்லாமல் உண்மையாக கட்சிக்காக உழைத்த பல திமுக தொண்டர்களை ஓரங்கட்டி விட்டு நேற்று வந்தவர்கள் இன்று வந்தவர்கள் என்று மேம்போக்கு வாதிகளை வேட்பாளர்களாக நிறுத்தி திமுக அவர்களை அவர்களே முடித்துக் கொண்டு விட்டு காங்கிரசை குறை சொல்ல என்ன யோகிதை இருக்கிறது, இன்னும் நிறையாக இருக்கிறது நாங்கள் வாயைத் திறந்தால் திமுக பொழப்பு நாறிவிடும். #DMKFails #Congress #People_against_VoteForMoney #tamilnadu
Girish Chodankar@girishgoaINC

Attack us if you must, but do not attack the people of TN who voted. Every political party has the right to criticize us, and we will not be provoked by it. But no one should question or disrespect the democratic mandate given by the people of Tamil Nadu. The people of Tamil Nadu are politically mature and vote with wisdom and clarity. We consciously chose not to respond to personal criticism against our leaders or our party. If we had wanted to, we could have reminded everyone of the great betrayal of 2014 Lok Sabha elections, after a decade of enjoying key portfolios and power. But we did not. Knowing well that they have never repeated a government again in TN’s history, we still joined the alliance despite having winning options. We believe in respecting the verdict of the people with humility and magnanimity. @INCTamilNadu

தமிழ்
81
61
206
37.1K
🦏 காண்டாமிருகர் 🦏
யோவ் மானம் கெட்ட மானிக்.. @manickamtagore வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தா இதுக்கு ஒரு பதிலை சொல்லுயா
தமிழ்
2
188
523
12.2K
Gobinath Rajendran
Gobinath Rajendran@Gobinath_Aar·
@s_kanth @ManivelTrichyTN ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் வெட்கமே இல்லாம இளிச்சிக்கிட்டே வந்துருப்பீங்க. தோத்த உடனே மந்திரி பதவி கிடைக்கும்னு ஓடுனீங்க. நீங்கலாம் கொள்கைய பத்தி பேசலாமா?
தமிழ்
0
0
0
14
Gobinath Rajendran
Gobinath Rajendran@Gobinath_Aar·
@s_kanth @ManivelTrichyTN 1999 லயும் 2002 லயும் பாஜகவோடு கூட்டணி வச்ச கட்சியோடு நீங்க ஏண்டா வெட்கங்கெட்டு போய் இத்தனை வருசமா கூட்டணில இருந்தீங்க? UPA அரசாங்கம் 10 வருசமா ஆட்சிக்கு உதவியது யார்? அப்போ நீங்க கட்சியில சேரல சசி. நீங்க தவெக்கூட கூட்டணி போனது பிரச்சனை இல்ல.
தமிழ்
1
0
2
254
Sasikanth Senthil
Sasikanth Senthil@s_kanth·
என்னது !! “பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?” அல்லது காலத்திற்கு ஏற்றாற்போல கொள்கையினை மாற்றிக்கொள்ளும் இயக்கங்கள் காரணமா? 1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தது யார்? 2002 கோத்ரா கலவரத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டபோதும் வாய் திறக்காமல் அதே கூட்டணியில் தொடர்ந்தது அதிகாரத்தை அனுபவித்தது யார்? அது கொள்கை அரசியலா? அல்லது அதிகாரத்திற்கான பசியா? அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஆனால் தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது அரசியல் நாகரிகம் அல்ல. மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸை விமர்சிக்க, குறைந்தபட்ச அரசியல் அனுபவம் அவசியம். கைதட்டலுக்காக பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்… ஆனால் மக்கள் நினைவில் நிற்பது அரசியல் நாகரிகமும் வரலாறும் தான்.
தமிழ்
172
240
661
50K
Gobinath Rajendran retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இதுக்கெல்லாம் லீகல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரொம்ப கஷ்டம் @DMKLegalWing x.com/SiluvaM_/statu…
தமிழ்
195
684
1.4K
108.7K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
If there are any DMK ids that I’m not following yet, please comment here and I’ll follow.
English
790
297
1.5K
24.2K
Gobinath Rajendran
Gobinath Rajendran@Gobinath_Aar·
ஒருத்தன் வந்து, இத்தனை நாள் இருந்த “கொள்கை?” கூட்டணிய உடைச்சான். ஒரு சில கட்சிக்குள்ள குழப்பம் செஞ்சுட்டு இருக்கான்! அறிவார்ந்தவார்கள் என நான் நம்பியவர்களே உங்களுக்கெல்லாம் இது புரியவே இல்லயா? @thirumaofficial @IUMLTNOfficial @tncpim @cpimspeak @SuVe4Madurai
தமிழ்
0
0
0
38
Gobinath Rajendran retweetledi
Gowtham
Gowtham@FOX_IN_THE_BOX7·
நீலம் பண்பாட்டு மையமும்- ஆன்லைன் தலித் அரசியல் மேதைகளும் இதை படித்துவிட்டு பதில் சொல்வார்களாக!!! @NeelamSocial @Neelam_Culture @bhaskarvasugi @beemji @DalitMurasu
Gowtham tweet media
தமிழ்
1
66
136
2.5K
Gobinath Rajendran retweetledi
Aspireachieve
Aspireachieve@Aspireachievee·
8 Pictures with Deep Meaning: 1.
Aspireachieve tweet media
English
58
395
3.9K
477.4K
Gobinath Rajendran
Gobinath Rajendran@Gobinath_Aar·
@polimernews @INCTamilNadu அப்படி ஊழலும், அதிருப்தி இருக்குன்னு இந்த அற்ப ப(க)தர்களுக்கு மே-4 ம் தேதிக்கு அப்றமாதான் தெரிஞ்சிருக்கு பாவம்… சரிதானே @SPK_TNCC @INCIndia @TN_PYC @AlimAlbuhari
தமிழ்
0
0
0
300
Polimer News
Polimer News@polimernews·
"தி.மு.க ஆட்சி மீதான அதிருப்தி மற்றும் ஊழலால் தான் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது... அவர்கள் தரம் தாழ்ந்து விட்டார்கள் என்பதற்காக நாங்களும் தரம் தாழ்ந்து செல்லமாட்டோம்.." காங்கிரஸ் கட்சியை விமர்சித்த ஆ.ராசா, அனிதா ராதகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் நிர்வாகி செல்லக்குமார் பதிலடி #Chennai | #Congress | #Politics | #PolimerNews
தமிழ்
29
126
450
29.6K