Gopal roobi

10K posts

Gopal roobi banner
Gopal roobi

Gopal roobi

@GopalGopal13687

Keep smile 😃 😊 😀

Tamilnadu Katılım Temmuz 2023
2.3K Takip Edilen1.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Gopal roobi
Gopal roobi@GopalGopal13687·
எங்கள் குடும்பத்தில் 4 ஓட்டு விவசாயி சின்னத்திற்கு,, 2016 இருந்து வாக்கு செலுத்துகிறேன்,,, வெற்றியோ தோல்வியோ சமரசமில்லாமல் சண்டை செய்ரோம் #நாம்தமிழர்
Gopal roobi tweet media
தமிழ்
0
0
2
47
Gopal roobi retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடுத்த ஒரு பெண் மீது தாக்குதல் : சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா போதையில் இருந்த 8 க்கும் மேற்பட்ட Genz கும்பல் கேள்வி கேட்ட இந்த பெண் மீது மற்றும் குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நல்லா கரண்ட் கட் பண்ணுங்கடா.. அப்போ தான் இப்படி திரிபவனுகளுக்கு வசதி.. (குறிப்பிட்ட இந்த பெண் சென்றத் தேர்தலில் விஜய் பரப்பிய சினிமா மாயை, போலி வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர் என தெரிகிறது.) விஜய் செய்தியாளரை சந்திப்பாரா ?.. வாய்ப்பே இல்லை 4.30 மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடுவார். சனி ஞாயிறு வண்டி ஓடாது. இப்படி ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டா வேறு என்ன நடக்கும்!
Maridhas tweet media
தமிழ்
13
654
1.2K
22.8K
Gopal roobi retweetledi
பொன்னி பொய்யாமொழி🥰
என்ன நம்ம ஆளுங்க இப்படி பேச ஆரம்பிச்சிடாங்க🤣 பிரிச்சிமேய்ஞ்சிடுவேன்😆 தேங்காபத்த மூஞ்சி😂 மூதேவிங்களா😂 கடைசிதான் ப்ளாஸ்ட்டு... 😂🤣 தொடப்பக்கட்ட😂🤣🤣 இது நல்லாயிருக்கு😁
தமிழ்
9
257
484
7.1K
Gopal roobi retweetledi
காங்கேயன்
என்னடா தார் ரோட்டுல ஓட்டை போட்டு கொடி நட்டு வச்சிருக்கிங்க நல்லா பண்ணிங்கடா மாற்றம் வொர்ஸ்ட்ரா டேய் கோமாளி 🤡🤡 @TVKVijayHQ
தமிழ்
95
1.9K
4.2K
108.7K
Gopal roobi retweetledi
காளி
காளி@kali15061996·
வேலூரில் தவெக நிர்வாகி விஜயகுமார் மாமூல் கேட்டு மிரட்டுவதாக செங்கல்சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சாலை மறியல்.. #Vellore | #TVK | #Protest | #Police | #PolimerNews
தமிழ்
0
107
162
1.3K
Gopal roobi retweetledi
தல அரவிந்த்
கொலை, கொள்ள, பாலியல் எல்லாம் நடக்குது அத பத்தி எந்த நடவடிக்கை ம்ம் எடுக்கல இதுக்கு மட்டும் சீக்கிரம் நடவடிக்கை 🤦‍♂️🤦‍♂️ பயப்படுறியா குமாரு @TVKVijayHQ
தமிழ்
6
372
770
8.7K
Gopal roobi retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
பெரம்பூரில் போதை - வன்முறையாளர்களின் அட்டகாசம்! முதல்வரின் சொந்தத் தொகுதியே இந்த இலட்சணத்தில்தான் இருக்கிறது. விளங்குமா தமிழ்நாடு?
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
17
295
541
4.4K
Gopal roobi retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
"என்னை விட்ருங்கண்ணே..." கேமராவை பார்த்ததும் அலறியோடிய கும்பல்! சேலத்தில் அம்பலமான கனிம வளக் கொள்ளை! செய்தியாளர் காலில் விழுந்து கதறிய கடத்தல்காரர்! சேலத்தில் பரபரப்பு! #Salem #IllegalQuarry #Agriculturalland #Mineraltheft #NewsTamil24x7
தமிழ்
57
1.2K
3.6K
112.2K
Gopal roobi
Gopal roobi@GopalGopal13687·
சிறப்பு,,,,,,
Gopal roobi tweet media
தமிழ்
0
0
0
0
Gopal roobi retweetledi
Centrism | மய்யம்
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவலநிலை தொடர்கிறது… #TVKFails
தமிழ்
44
1.1K
1.8K
45.4K
Gopal roobi retweetledi
ராவணன் ツ
ராவணன் ツ@dk_territory·
1000 ஓவா கொடுக்கவே வக்கில்லயே.. நீ எப்படி 2500 ஓவா கொடுப்ப... - @Karthika_MCK அக்கா.. 🔥🔥 நாயடி பேயடி அடிக்கிறத கேள்வி பட்ருக்கேன்.. ஆனா இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் ரியலா பார்க்கிறேன்.. 😂
தமிழ்
55
647
1.6K
56.2K
Gopal roobi retweetledi
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
அன்பு நண்பன் @hussain_ntk அவர்களின் திருமண வாழ்க்கை இனிதாய் அமைய மனமார்ந்த வாழ்த்துகள்... @Dirdinesh1498
சரவணன் (Saravanan) tweet media
தமிழ்
5
109
745
6K
Gopal roobi retweetledi
News7 Tamil
News7 Tamil@news7tamil·
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமச்சந்திராபுரத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #NaamTamilar #Seeman #Srivilliputhur #Ramachandrapuram #TASMAC #Protest #TamilNadu #LiquorShop #PublicIssue #BreakingNews #TamilNews #TrendingNow #ViralNews #Demonstration #PoliticsUpdate #News7Tamil #News7TamilUpdates
தமிழ்
2
262
478
3.4K
Gopal roobi retweetledi
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
தமிழ் தேசியத்தை நேசிப்பவன் எப்படிடா நடிகனுக்கு ஓட்டு போட்டிங்க.?? இப்படியும் ஒரு கூட்டம் அறிவு இருந்தும் நடிகனை தேடி 🤦🤦
தமிழ்
3
203
503
7.4K
Gopal roobi retweetledi
Polimer News
Polimer News@polimernews·
”எப்ப பாத்தாலும் கஞ்**, குடி தான்.. புகார் கொடுக்க போனா போலீஸ்காரங்க கேஸ் எடுக்கல... கேட்டை மூடிட்டு காலைல வாங்கனு சொல்றாங்க.. உயிருக்கு பாதுகாப்பே இல்ல”... பக்கத்து வீட்டுக்காரர் இடையே பைக் நிறுத்துவதில் பிரச்னை.. இரும்புராடால் தாக்கியதில் அண்ணன், தங்கை காயம்... தலையில் காயத்துடன் பேட்டி #Chennai | #Drugs | #Police | #Crime | #PolimerNews
தமிழ்
59
1.1K
1.7K
65.6K
Gopal roobi retweetledi
Satire Talks
Satire Talks@SatireTalks·
Matrathai nambi emantha Kolathur makkal கொளத்தூர் தொகுதி மக்கள் ஆதங்கம் 😂
22
715
2.1K
43.6K
Gopal roobi retweetledi
AjitheyyX
AjitheyyX@AntiTVKian·
இன்னைக்கி காலைல பால்கனியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்கும் போது, தவறுதலா கரண்ட் கம்பியில கை பட்டுடுச்சு... அய்யய்யோ, அப்புறம் என்ன ஆச்சு..?🙄 நல்ல வேளை TVK ஆட்சி என்பதால் தப்பிச்சேன்..!! 😌😌😌
AjitheyyX tweet media
தமிழ்
18
395
1.4K
13.4K
Gopal roobi retweetledi
ஐ வலையொளி🐦 மகிழன்
யோக்கியன் வரான் சொம்ப தூக்கி உள்ள வை😏 இதையெல்லாம் சொல்லும் தகுதியும், யோக்கியதையும் உங்களுக்கு துளி கூட இல்லை உதயநிதி அவர்களே @Udhaystalin உங்கள் ஆட்சியில் மட்டுமென்ன தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்ததா. உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சத்தை தொட்டு இன்றைக்கு முத்தி வெடித்துக் கொண்டிருக்கிறது
ஐ வலையொளி🐦 மகிழன் tweet media
தமிழ்
7
187
319
2.8K
Gopal roobi retweetledi
சவிதா 😍😍
பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை.. 😔😔😔
தமிழ்
82
850
1.5K
74.3K
Gopal roobi retweetledi
kiruba_ganesan3
kiruba_ganesan3@ganesan_kirubaa·
விஜய் கட்சியின் சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளரின் ஆபாச பதிவுகள்.. இவரை எப்போது கைது செய்வீர்கள்@TVKVijayHQ
kiruba_ganesan3 tweet media
தமிழ்
7
198
316
3.3K