Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

6.7K posts

Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@GunaAlan0506

CINEMA & DMK TBS நீட் விளக்கு TBS இலக்கு

Virugambakkam, Katılım Kasım 2022
957 Takip Edilen597 Takipçiler
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வணங்கி மகிழ்கிறேன்
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai

வரலாறாய் எம்மோடு வாழும் ‘தமிழவேள்’ பி.டி. ராஜன் அவர்களின் பிறந்தநாள்! செல்வாக்கு மிக்க மனிதர்கள் அனைவரும் வரலாற்றில் நிலைப்பதில்லை; தம் வாழ்வை உயர்ந்த லட்சியங்களுக்கும் உன்னதமான கொள்கைகளுக்கும் அர்ப்பணித்தவர்களே வரலாற்றில் நீடிக்கிறார்கள். அப்படியான பெருமக்களில் ஒருவரான எனது தாத்தா, நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர் தமிழவேள் பி.டி. ராஜன் அவர்கள். தமது இறுதி மூச்சு வரை சமூக நீதிக்காகவும், நம் தாய் மொழியின் மேன்மைக்காகவும், ஆன்மீகத்தை அனைவருக்குமானதாக மாற்றவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒப்பற்ற மனிதர் அவர். அவர் தொண்டின் மூலம் பதித்த அடையாளங்கள் காலவோட்டத்தில் மறையாமல் இன்றும் நிலைத்திருக்கின்றன. அவையே இன்றளவும் பொதுவாழ்வில் தொடர்ந்து பயணிக்க எனக்குப் பெரும் உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. அவரது பெரும் புகழைப் போற்றுகிறேன்!

தமிழ்
0
0
0
39
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr P Thiaga Rajan (PTR)
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai·

Dr P Thiaga Rajan (PTR) tweet media
தமிழ்
83
368
1.8K
35.6K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
#என்னசெய்தார்_PTR @ptrmadurai
Balamurugan tweet mediaBalamurugan tweet mediaBalamurugan tweet mediaBalamurugan tweet media
QME
0
27
73
1.6K
VINO
VINO@Kathiravan_vino·
திமுக க்கு தான் எனது வாக்கு என்பார்கள் ஒரு Hi சொல்லுங்க உங்களை நான் follow செய்கிறேன். #VoteForDMK
VINO tweet media
தமிழ்
164
148
493
4.2K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
TBS Media
TBS Media@media_tbs·
“தேர்தல் பிரச்சாரத்திற்கு TBS MEDIA வின் அழைப்பு” #TBS_MEDIA
TBS Media tweet media
தமிழ்
3
6
19
1.5K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
மாண்புமிகு அண்ணன் அமைச்சர் @sivasankar1ss அவர்களுக்கு, நேற்று இரவு 11 மணிக்கு திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து (தனியார் பேருந்தில் சீட் இல்லை என்பதால்) பெங்களூர் கிளம்பினேன். இப்போது வரை பேருந்து பெங்களூர் reach ஆகவில்லை. நண்பன் பயணம் செய்த தனியார் பேருந்து, 11 மணிக்கு வர வேண்டியது 20 நிமிடம் தாமதமாக வந்து காலை 7.20 க்கு பெங்களூர் reach ஆகி அவர் வேலைக்கும் சென்று விட்டார். Ticket கட்டணம் 200 ரூபாய் தான் வித்தியாசம். பேருந்து முன்பை விட இப்போது நன்கு maintain செய்யப்படுகிறது. களைப்பு இல்லை. ஆனால் நேர விரயம்??? அரசுப் போக்குவரத்து துறையில் எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்த நீங்கள் இதை சரி செய்யாதவரை நற்பெயர் கிடைக்காது. சரிசெய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு பதிவிடுகிறேன்.
தமிழ்
7
46
205
17.7K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Tr Gayathri Srikanth
Tr Gayathri Srikanth@Tr_Gayathri·
#புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியை கள்ள லாட்டரி கும்பலுக்கு வித்துட்டு இப்ப முதலியார் பேட்டை விக்கிறதுக்கு வர்றார்... உஷாரய்யா உஷாரு!
தமிழ்
0
73
182
8.5K
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
@GunaAlan0506 அரசியல் பழி சொல்லல் இல்லாமல் சீரியசாக இந்த தலைப்பை பேச இருந்தேன்! அப்படிதான் முதல் சுற்றில் பேசினேன். எதிரணியில் ஜெ ஆட்சியை அநியாயத்துக்கு glorify செய்யவும், எமோஷன் ஆகிட்டேன். கூட ஸ்டூடியோ ஏ.சியும் சேர்ந்து பழி வாங்கியதால் அந்த வேகம். 😒
தமிழ்
1
0
1
63
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
நிரந்தர டிஜிபி இருந்திருந்தால் இத்தனை வன்கொடுமைகள் நடக்காது. ஜெயலலிதா ஆளுமையுடன் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தார் என்ற அதிமுக, பாஜக பிரதிநிதிகளுக்கு அதற்கான விளக்கங்கள், ஆதாரங்களுடன் பதில் அளித்தேன். #mydebateSKP
தமிழ்
13
338
815
21.5K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
தலைவரே @mkstalin , மதுரை மண் என்பது எப்போதுமே கழகத்திற்கு மிகவும் பிடித்த பகுதி... நம் கழக ஆட்சி அமையும் ஒவ்வொரு சமயத்திலும் நாம் மதுரைக்கு ஏதோ ஒரு சிறப்பை கொடுக்க தவறியதில்லை. ஆனால் மதுரை மக்களின் வாக்குகள் பெருமளவில் நம்மை ஏமாற்றம் அடையத்தான் செய்திருக்கிறது. அதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்தால் பல கசப்பான உண்மைகள் தொக்கி நிற்கிறது. அதை நாம் ஆராய்வது காலத்தின் கட்டாயம். பெரும் மகிழ்ச்சியோடு மதுரை மண்ணிற்கு நாம் கொண்டு செல்லும் திட்டங்களை வாக்குகளாக மாற்றத் தவறியவர்கள் யார்? நம் கட்சியின் பெரு நிர்வாகிகளை தாண்டி வேறு யாராக இருக்க முடியும்? ஏற்கனவே பொன். வசந்த் மாதிரியான ஆட்களுக்கு பதவியை கொடுத்து, அவமானப் பட்டோம். இன்று அவருடைய வரிசையில் மற்றொருவர்👇🏻👇🏻👇🏻 facebook.com/share/r/1H3uKq… அமைச்சர்களே மக்களோடு வலம் வரும் போது, இப்போதே தனியாக bouncers வைத்துக்கொண்டு அமைச்சரை போல் வலம் வரும் இவர்கள் எப்படி சரியான தேர்வாவார்கள்??? இப்போதே MLA ஆகிவிட்டதாக நினைத்து மதுரை மேற்கில் வலம்வரும் இவர் மற்றொரு பொன். வசந்த் தாக மாறுவதற்கான பல முன்னோட்டங்கள் இப்போதே தெரிகிறது. இவரைப் போன்றோரை தவிர்த்து விட்டு , கட்சியில் இது வரை எந்த பதவியும் வகிக்காத பழைய திமுக காரரையோ அல்லது முன்பு மதுரை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களையோ வேட்பாளராக அனுமதித்தால் மதுரை மேற்கு நம் கழக மண்ணாக மாறும். எப்படி இருப்பினும் மதுரை மேற்கு இம்முறை திமுக விற்கே 🌄🌄
தமிழ்
6
20
90
7K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
TBS Media
TBS Media@media_tbs·
கடைசி மூச்சு இருக்கும்வரை ஏற்றுக்கொண்ட கொள்கை பிடிப்போடு வாழ்ந்த இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நினைவுநாளில் அவர் நினைவை போற்றுவோம்🙏 🖤❤️
TBS Media tweet media
தமிழ்
0
3
17
1.7K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தென்காசி மாவட்டதில் சுமார் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை, நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள் அண்மையில் திறந்து வைத்தார்கள். ஹாக்கி - பாக்சிங் - ஜூடோ பயிற்சிக்கான வசதிகள் - அதி நவீன ஜிம் வசதி உள்ளிட்டவற்றை கொண்ட இந்த விளையாட்டு வளாகத்தில் இன்று ஆய்வு செய்தோம். அங்கு பயிற்சியில் இருந்த வீரர் - வீராங்கனையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்! @SportsTN_ @KKSSRR_DMK @ranifortenkasi @MLARaja_SNKL
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
32
330
513
6.8K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இன்று திறந்து வைத்தோம். இந்த மருத்துவமனை, வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய துணை நிற்கும். அன்பும், வாழ்த்தும்! @AppavuSpeaker
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
37
346
568
7.6K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
'எல்லோருக்கும் எல்லாம்' என்கிற அடிப்படையில் செயல்பட்டு வரும் நம் திராவிட மாடல் அரசு, புதிய திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறது. 📌அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் 7127 பேருக்கு ரூ.106 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம். 📌மேலும், ரூ.6.02 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 📌ரூ.55.93 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம். நலத்திட்டம் பெற்ற அத்தனைப் பயனாளிகளுக்கும் என் அன்பும், வாழ்த்தும். @KKSSRR_DMK @JeyabalanDMK @MLARaja_SNKL #DMK4TN
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
51
412
635
7.4K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இன்று வெளியாகியுள்ள UPSC 2025 தேர்வு முடிவில், நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் ராஜேஸ்வரி சுவே மற்றும் ராஜா மொஹைதீன் ஆகியோர் - அகில இந்திய அளவில் TOP 10 இடங்களில் தேர்வாகி பெருமைச் சேர்த்துள்ளனர். குறிப்பாக, தங்கை ராஜேஸ்வரி சுவே அவர்கள் திராவிட மாடல் அரசு நடத்தும் UPSC தேர்வர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி மையத்தில் தங்கி படித்தவர். தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள 56 பேர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் என்பது கூடுதல் சிறப்பு. வெற்றி பெற்றுள்ள அனைவரும் குடிமைப் பணிகளில் சிறந்து விளங்கி மக்களுக்குச் சேவையாற்ற எனது அன்பும் வாழ்த்தும்!
தமிழ்
54
563
1.5K
46.9K
Guna Alan - தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விழாவில், மாவட்டம் முழுவதும் உள்ள 7,601 பயனாளிகளுக்கு ரூ.91.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் முகமாக, சுமார் 200 பேருக்கு நலத்திட்டங்களுக்கான ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம். மேலும், 131 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம். நலத்திட்ட உதவிகளை பெற்ற குமரி மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும். @Manothangaraj @MaheshRDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
42
340
533
6.8K
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
அன்புத் தோழர் @DrNagajothi11 அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தலைவர் கலைஞரின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் Space ற்கு இவர் மற்றும் நண்பர்களை அழைப்பது வழக்கம். ஆனால் இன்றுதான் தெரியும் இவரே நம் முதல்வரின் பிறந்தநாளில் பிறந்தவர் என்று... அடுத்த ஆண்டு இவர் பிறந்தநாளில் space போடுவோம்😉
தமிழ்
7
9
54
2.8K