Gymswathi❤️🏋️💪

20K posts

Gymswathi❤️🏋️💪

Gymswathi❤️🏋️💪

@Gymswathi6316

சாகும் வரை கமல் ரசிகன் என்று திமிராகவும் கர்வமாகவும் சொல்வேன்.....❤️❤️❤️ கமல் ரசிகன்டா...🔥🔥🔥

sollamudiyathu mayire... Katılım Ekim 2024
140 Takip Edilen300 Takipçiler
Gymswathi❤️🏋️💪 retweetledi
இராஜபுத்திரன் மய்யம் IT
ஏர் முனையில் தான் வாழ்வாதாரம் உள்ளது ; உங்கள் விரல்முனையில் வைக்கப்படும் கரு'மை' யில் தான் சமதர்ம சமூக நீதி பாதுகாக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் கைகோர்த்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி மாநில சுயாட்சியை நோக்கி முன்னேறிச் செல்லும்.
இராஜபுத்திரன் மய்யம் IT tweet media
தமிழ்
1
7
11
290
Gymswathi❤️🏋️💪 retweetledi
Asaduddin Owaisi
Asaduddin Owaisi@asadowaisi·
I request all voters of Tamil Nadu to cast their precious vote on April 23rd and make all DMK (@arivalayam) alliance candidates victorious. @mkstalin @KanimozhiDMK
English
479
2.5K
11.7K
462.1K
Gymswathi❤️🏋️💪 retweetledi
விகடன்
விகடன்@vikatan·
"எதிர்காலத்தைப் பற்றிய என்னுடைய PREDICTION இது!" - தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன் #KamalHaasan | #DMK | #MNM | #VikatanReels
தமிழ்
14
56
173
3.3K
Gymswathi❤️🏋️💪 retweetledi
இராஜபுத்திரன் மய்யம் IT
வரலாறு என்றாலே நீண்டது நெடியது. ஜனநாயகம் என்பது அதுவே. இங்கே நமது மாநிலத்திற்குரிய எந்த திட்டங்களையும் நாமே வடிவமைத்து கொள்ளவும் செயல்படுத்தவும் வேண்டும். அப்படி இல்லாமல் ஆட்சியாளர் ஒவ்வொன்றிற்கும் மேலிடத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு திட்டங்களை செயல்படுத்துதல் என்பது மாநில சுயாட்சி பறவையின் இறக்கைகளை முறிப்பதற்கு ஈடான செயல். எனவே முடிவு செய்யுங்கள் உங்கள் மனதை கேட்டு அல்ல ; புத்தியை கேட்டு, அதில் உதிக்கும் சிந்தனையை கேட்டு. #OneMoreTime
Kamal Haasan@ikamalhaasan

தமிழே எழுவாய்! தமிழே வெல்வாய்! #OneMoreTime

தமிழ்
0
5
9
123
Gymswathi❤️🏋️💪 retweetledi
Lakshman R (Maiam IT)
Lakshman R (Maiam IT)@lakshman1425·
Laxmi Kanth@iammoviebuff007

#Kamalhaasan in Today's Speech: • They asked me to contest in two constituencies. I told them that would be the beginning of losing, because it’s like cheating the voters of one constituency. That’s why I had the clarity to say one constituency is enough. That clarity should be there for whoever is new to politics.. • I transformed those who were involved in fan wars into responsible leaders over 40 years.. Back then, some people used to say about me and Rajini, “Whistle adichaan kunjugala vechukitu ivanugallaam enna attagaasam pandranga…” • From there, we went on to earn the respect of Rajini sir and Kamal sir, and that journey has now led us to this #KHxRK film.. I say this to every fan out there.. keep your admiration separate.. This is a state..

QHT
0
3
7
52
Gymswathi❤️🏋️💪 retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
கரூரில் என்ன நடந்தது? புட்டு புட்டு வைத்த கரூர் மக்கள்!
தமிழ்
22
953
1.6K
30.3K
Gymswathi❤️🏋️💪 retweetledi
Gymswathi❤️🏋️💪 retweetledi
Gymswathi❤️🏋️💪 retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
கொளத்தூரில் தலைவரின் உரை… கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சார உரை. @mkstalin @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #MKStalin #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
தமிழ்
8
37
71
570
Gymswathi❤️🏋️💪 retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்! 5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன். எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு? சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄 #DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
715
3.1K
7.1K
376.6K
Gymswathi❤️🏋️💪 retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
2026 சட்டமன்றத் தேர்தல், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்களின் தேர்தல் பிரச்சாரம் நேரலை. Link: youtube.com/live/_URkHTg_a… @arivalayam @DMKITwing @MaiamOfficialIT #வெல்வோம்_ஒன்றாக #KamalHaasan #TNElection2026 #KamalHaasanforTN #MakkalNeedhiMaiam
YouTube video
YouTube
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
தமிழ்
4
46
80
1.4K