Hemanth Nannuri

7.7K posts

Hemanth Nannuri banner
Hemanth Nannuri

Hemanth Nannuri

@HemanthNBJP

Karyakartha - BJP Tamilnadu | NaMoApp | #VikshitBharat

Maryville, MO Katılım Nisan 2015
922 Takip Edilen658 Takipçiler
Hemanth Nannuri retweetledi
Rishab Shetty
Rishab Shetty@shetty_rishab·
Had the honour of meeting the Honourable Home Minister, Shri @AmitShah ji. It became one of my most memorable moments as he shared his words of appreciation for Kantara and Kantara Chapter 1. I also had a wonderful time discussing my upcoming projects with him. I must say, I was truly happy when he began sharing his in-depth knowledge and understanding of our history, culture, art and film making.
Rishab Shetty tweet mediaRishab Shetty tweet media
English
191
2.9K
26.8K
512.2K
Hemanth Nannuri retweetledi
Arvinth Easwaran
Arvinth Easwaran@arvinth_e·
“கோவிலுக்கு பதிலா பள்ளிகூடத்துக்கு நிதியுதவி பண்ணுங்க” என ஜோதிகா சொன்னதுக்கு இப்படி பிராயச்சித்தம் பண்ற மாதிரி, ஜெய்பீம் படத்தில் உண்மைக்கு புறம்பாக வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்கு @Suriya_offl மானசீகமாக மன்னிப்பு கேட்பதே முறை!!!
தமிழ்
16
67
196
3.1K
Hemanth Nannuri retweetledi
Vivekananda Kendra 🇮🇳
It has been one of the principles of my life not to be ashamed of my own ancestors. I am one of the proudest men ever born, but let me tell you frankly, it is not for myself, but on account of my ancestry. - Swami Vivekananda {CWSV-3 : Lectures From Colombo to Almora : The Common Bases of Hinduism} #VivekanandaKendra #Spirituality
Vivekananda Kendra 🇮🇳 tweet mediaVivekananda Kendra 🇮🇳 tweet media
English
0
9
38
364
Hemanth Nannuri retweetledi
Maithili Thakur
Maithili Thakur@maithilithakur·
It’s deeply disappointing to see such desperate PR stunts being used to defame me. Stop posting fake statements in my name and misusing my photos, how low are you willing to go? I didn’t want to react but enough is enough.
English
845
3.4K
18.3K
487.1K
Hemanth Nannuri retweetledi
Dinamalar
Dinamalar@dinamalarweb·
குறள் வழி # dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
0
2
18
731
Hemanth Nannuri
Hemanth Nannuri@HemanthNBJP·
North Chennai (Vada Chennai) Winners! Thiruvottriyur - ADMK Royapuram - ADMK Thiru. Vi. Ka. Nagar - ADMK RK Nagar - TVK Perambur - TVK Kolathur - DMK
Indonesia
0
0
2
55
Hemanth Nannuri retweetledi
Arjun Sampath
Arjun Sampath@imkarjunsampath·
அர்ஜுன் சம்பத் அறிக்கை! நடிகர் சத்யராஜ் அவரது மகள் திவ்யா சத்யராஜ் கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்! திருமண வாழ்வு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. திருமண அமைப்பு முறையும் தேவையில்லை. ஆண் மூலம் தான் குழந்தை பெற வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. பெண்கள் விருப்பப்பட்டால் திருமண உறவின்றி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என திமுக பிரமுகர் மற்றும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் அவர்கள் கருத்து தெரிவித்தார். இதை ஆதரித்து தான் ஒரு பெரியாரிஸ்ட் என்றும் திருமண உறவின்றி குழந்தை பெற்றுக் கொள்ளும் கருத்தை தானும் வரவேற்கிறேன் என்றும் நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்துக்கள் தமிழக மக்களின் பண்பாடு கலாச்சாரம் குடும்ப அமைப்பு முறை ஆகியவற்றுக்கு எதிரானதாகும். திராவிடர் கழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து தமிழர்களின் குடும்ப அமைப்பு முறைக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது. திருமணம் இல்லாமலே குழந்தை பெற்றுக் கொள்வது கள்ளக்காதலை திருமணம் கடந்த உறவு என நியாயப்படுத்துவது பாலின சமத்துவம் பெண்ணுரிமை பெண்ணியம் என்கிற பெயரில் இத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். தமிழ் சமுதாயத்தின் பாரம்பரியத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை சீரழிக்கும் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி குடும்ப அமைப்பு முறை பெற்றோர்களை மதித்தல் உறவுகளைப் போற்றுதல் ஆகியவற்றை உடைத்து குடும்ப கலாச்சாரத்தை ஒழித்து விட்டால் இந்து சமயத்தை சனாதன தர்மத்தை அழித்துவிடலாம் என கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறார்கள். நடிகர் சத்யராஜ் கொங்கு நாட்டு கலாச்சாரப்படி தனது சொந்த ஜாதியில் தாலி கட்டி தனது திருமணத்தையும் தனது உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்வுகளை நடத்தி வருகிறார். ஆனால் ஊருக்கு உபதேசம் என்று மக்கள் மத்தியில் தன்னை ஒரு பெரியாரிஸ்ட் என்று குறிப்பிட்டு வருகிறார். இவர்களுக்கு சினிமா புகழும் திராவிட மாடல் பின்புலம் இருக்கின்ற காரணத்தினால் இவர்களின் கருத்துக்கள் தமிழ் சமுதாயத்தில் பெரும் கலாச்சார பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுகிறது. இத்தகைய கருத்துக்களை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
Arjun Sampath tweet media
தமிழ்
41
77
251
11.6K
Hemanth Nannuri retweetledi
PMO India
PMO India@PMOIndia·
UPI completes 10 years; emerges as world's largest real-time payments platform, anchoring India's digital economy aninews.in/news/national/… via NaMo App
PMO India tweet media
English
87
484
1.6K
62.6K
Hemanth Nannuri retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தேச வளர்ச்சிக்காக, தங்களின் வியர்வை சிந்தி, கடின உழைப்பைக் கொடுத்து, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றி. உழைப்பாளர்கள் உரிமை, பாதுகாப்பு, மரியாதை, இவற்றை உறுதி செய்வதே, நமது நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாக அமையும்.
K.Annamalai tweet media
தமிழ்
63
601
2.6K
21.5K
Hemanth Nannuri retweetledi
Vivekananda Kendra 🇮🇳
God is love personified. He is apparent in everything. Everybody is being drawn to Him whether he knows it or not. - Swami Vivekananda {CWSV-3 : Lectures From Colombo to Almora : Bhakti (Delivered at Sialkote)} #VivekanandaKendra #Spirituality
Vivekananda Kendra 🇮🇳 tweet mediaVivekananda Kendra 🇮🇳 tweet media
English
1
10
39
519
Hemanth Nannuri retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
142
4.1K
19.2K
205.4K
Hemanth Nannuri retweetledi
Amit Shah
Amit Shah@AmitShah·
We are resolved to ruthlessly crush the narcotics cartel. The @narcoticsbureau has cracked down on a major international narcotics ring seizing 349 kgs of High-Grade cocaine worth Rs.1745 crore in Mumbai. This is a trailblazing example of bottom to top approach where the agency traced back a smaller consignment to net a massive network. Congratulations to Team NCB for this monumental success.
English
186
2.6K
10.8K
586.1K
Hemanth Nannuri retweetledi
Brad Smith
Brad Smith@BradSmi·
Today we’re introducing a new Legal Agent in @Microsoft Word, built to support the precision and rigor legal work demands. Every clause matters. Every redline tells a story. That’s why this agent was built to follow the structured workflows lawyers use while keeping them fully in control. Early in my career, I asked for a computer on my desk because I believed technology could change how lawyers work. It did. Today, I believe this next generation of tools will do the same, grounded in trust and responsible use.
English
224
866
6.3K
3.3M
Hemanth Nannuri retweetledi
ANI
ANI@ANI·
#WATCH | Madurai, Tamil Nadu: As part of the Chithirai festival, Lord Kallazhagar is set to enter the Vaigai River in Madurai. Thousands of devotees gathered to offer a grand welcome.
English
1
28
212
5.9K
Hemanth Nannuri retweetledi
Karuppu Muruganandham
Karuppu Muruganandham@KaruppuMBJP·
வீர வணக்கம் தம்பி கந்தசாமி தஞ்சாவூர் சட்டமன்றத் தேர்தல் காலத்தில் எனக்குத் தோள் கொடுத்த தம்பி திரு. கந்தசாமி (பாஜக மாநிலச் செயலாளர் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு ) இன்று நம்மிடம் இல்லை என்பதை மனது ஏற்க மறுக்கிறது. களப்பணியில் அவருக்கு நிகர் அவரே கட்சியின் மீதான பற்றும், பொதுமக்களின் மீதான அக்கறையும் கொண்ட ஒருவரை நாம் இழந்துவிட்டோம். தேர்தல் களத்தில் அவர் காட்டிய துணிச்சலும், அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ​தம்பியின் ஆன்மா இறைவனடி சேரப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!
Karuppu Muruganandham tweet media
தமிழ்
24
18
73
3.2K
Hemanth Nannuri retweetledi
R.C. Paul Kanagaraj
R.C. Paul Kanagaraj@RCPK_Official·
With Deep Gratitude — A Heartfelt Thank You! Dear Friends, Colleagues, Voters & Advocates, I am deeply humbled and truly honoured to share with you that I have been elected as the President of the Madras High Court Advocates Association (MHAA) for the 5th time! This remarkable achievement is not mine alone — it belongs to each and every one of you who trusted me, voted for me, and supported me through this journey. Your love and confidence in me is what drives me forward. To all the advocates, members, and well-wishers of MHAA — your encouragement has always been my biggest strength. I promise to continue serving our legal community with the same passion, transparency, and dedication. Let us together work towards a stronger, more united MHAA for the benefit of every advocate and the justice system we uphold. Thank you from the bottom of my heart! With Gratitude, R.C. Paul Kanagaraj President, MHAA
English
87
118
675
14.5K