
@KCPalanisamy1 ஐயா குட்கா பாஸ்கரன்னு ஒரு அதிமுக அமைச்சர் இருந்தார் அவர் மேல சிபிஐ வழக்கு கூட நடக்குது அதெல்லாம் நியாபகம் இருக்கா!? அது சரி உங்க தலைவியே ஜெயில்ல ஊதுபத்தி உருட்டுணவங்க தானே. இதெல்லாம் தெரிஞ்சும் பேச ஒரு தைரியம் வேணும். இதுக்கு அப்புறம் கொடநாடு கேஸ் வேற இருக்கு. 😂😉
தமிழ்






















