Sakthivelan 🌱

10.9K posts

Sakthivelan 🌱 banner
Sakthivelan 🌱

Sakthivelan 🌱

@ImSakthivelan

அதிமுக🌱🌱, #ADMK, #EPS, Something Meaningful, Change, IIT-ian, Concerned Citizen, Thinker, Engineer, Automotive enthusiast, #Self-build

Chennai, India Katılım Eylül 2016
723 Takip Edilen460 Takipçiler
Sabitlenmiş Tweet
Sakthivelan 🌱
Sakthivelan 🌱@ImSakthivelan·
Tweets are my personal point of view. If you don't like it, you can avoid/ignore it. RTs/Likes are not endorsement.
English
0
0
3
0
Sakthivelan 🌱 retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக செயல்படுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
23
155
193
935
Sakthivelan 🌱 retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Both the national parties are struggling in TN to finalise candidates. When is your list @BJP4TamilNadu
Savukku Shankar tweet media
English
20
44
451
20.3K
Sakthivelan 🌱 retweetledi
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
கரூர் மொத்தமும் எங்கள் எம்ஆர்வியுடன் அணிவகுத்து நிற்கிறது ஓயப்போவதில்லை ஜனநாயகத்தின் அரக்கனை அரசியலில் இருந்து ஒழிக்காமல் விடப்போவதில்லை
தமிழ்
3
68
199
1.7K
Sakthivelan 🌱 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
KT Rajendra Balaji Calls | K.T.ராஜேந்திர பாலாஜி அழைப்பு விருதுநகரில் நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 7 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் K.T.ராஜேந்திர பாலாஜி KT Rajendra Balaji | VirudhuNagar #KTRanjendraBalaji | #VirudhuNagar | #Sivagasi | #Newstamil24x7 | #Tamilnews
News Tamil 24x7 tweet media
தமிழ்
1
26
148
2.9K
Sakthivelan 🌱 retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கங்களை செய்தியாளர்கள் கேட்கும்போது ஸ்டாலினை பதில் சொல்ல விடாமல் திமுக நிர்வாகிகளே தடுக்கிறார்கள். பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் எல்லா கேள்விகளுக்கும் தவறாக தான் பதில் சொல்வார் என்பது திமுக கட்சியினருக்கு நன்றாக தெரிகிறது. மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
9
213
257
1.5K
Sakthivelan 🌱 retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Except this, do you have anything to say @TVKVijayHQ ? And why should people give you a chance ? For killing 41 people ? TN people don’t deserve a lazy, hallucinating introvert. They need a leader and thats not you Mr. Vijay.
Savukku Shankar tweet media
English
155
131
505
20.2K
Sakthivelan 🌱 retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
You are afraid of @TVKVijayHQ taking away your core vote bank. You are scared that your party is going to be wiped out by Vijay. To prevent it, you are trying to lead from the front and change it. But it’s not happening Mr. @thirumaofficial . Your inspiration, integrity, charm everything vanished in these past five years. You are not an inspiring dalit leader, but a foot soldier of DMK. It is really good that your vote bank has undergone a tectonic shift and gone to Vijay.
Savukku Shankar tweet media
English
43
151
1.2K
72.1K
Sakthivelan 🌱 retweetledi
Sakthivelan 🌱 retweetledi
Sakthivelan 🌱 retweetledi
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி
வரிச்சுமை மற்றும் விலைவாசி உயர்வை சமாளிக்க குடும்பத்திற்கு ரூ. 10,000 சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்! ✌🌱 #Vote4AIADMK
AIADMK Student Wing - அஇஅதிமுக மாணவரணி tweet media
தமிழ்
1
69
130
1.1K
Sakthivelan 🌱 retweetledi
VOMMspotter
VOMMspotter@VinTN·
Good morning!
VOMMspotter tweet media
English
1
11
36
573
Sakthivelan 🌱 retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"திமுகவில் ஆட்களே இல்லை; நாம் தூக்கி எறிந்தவர்களை அவர்கள் அமர்த்தி இருக்கிறார்கள்” - தென்காசியில் இபிஎஸ் பேச்சு #EdappadiPalaniswami | #ADMK | #ElectionwithPT | #Election2026 | #TNElections
தமிழ்
16
167
522
10.9K
Sakthivelan 🌱 retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
கொள்ளையடிப்பதற்காகவே திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது ஆனால் ஒருபோதும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை!! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
30
218
257
1.4K
Sakthivelan 🌱 retweetledi
V V Rajan Chellappa - SayYesToWomenSafety&AIADMK
#திருப்பரங்குன்றம் எனும் நமது வெற்றிக் கோட்டையின் சரிதத்தை மீண்டும் படைத்திட, தேர்தல் பணிமனை திறந்தோம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் கூறியது போல், எறும்புகளைப் போல், தேனீக்களைப் போல் ஓய்வின்றி உழைப்போம்! திருப்பரங்குன்றம் தக்கவைத்த வெற்றிச் செய்தியை மே 4 அன்று நம் புரட்சித் தமிழரிடம் சமர்ப்பிப்போம்! #Vote4AIADMK 🌱
V V Rajan Chellappa - SayYesToWomenSafety&AIADMK tweet mediaV V Rajan Chellappa - SayYesToWomenSafety&AIADMK tweet mediaV V Rajan Chellappa - SayYesToWomenSafety&AIADMK tweet mediaV V Rajan Chellappa - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
2
45
140
1.8K
Sakthivelan 🌱 retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
பெண்களுக்கு பாதுகாப்பற்ற விடியா திமுக ஆட்சி விளாத்திகுளம் மாணவிக்கு நடைபெற்ற சம்பவமே சாட்சி மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
21
236
274
1.4K
Sakthivelan 🌱 retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Not only allied with BJP and took part in the cabinet, Karunanidhi defended Gujarat riots as “local law and order” issue. He wrote praising RSS in Murasoli. DMK is a party of liars. Edappadi hits the bulls eye. Well done. Your campaign speeches are extempore, impressive and impactful. @EPSTamilNadu
Savukku Shankar tweet media
English
11
96
358
14.7K
DMK
DMK@arivalayam·
2026 தேர்தல் டெல்லி vs தமிழ்நாடு தேர்தல்..!! அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நான் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றேன், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூரில் கழகத் தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் ஆரம்பித்தார், இதில் இருந்தே தெரிகிறது எடப்பாடியின் கொள்கைத் தலைவர்கள் மோடியும், அமித்ஷாவும் தான் என்பது. மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
133
1.1K
1.1K
13.3K
Sakthivelan 🌱 retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
திமுகவில் தேர்தலில் போட்டி போடும் அளவிற்கு கூட ஆட்கள் இல்லாததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது!! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
24
229
289
1.5K