பாலா || Bala
2.9K posts

பாலா || Bala
@Iniyanhere
Swing Trader, Dhoni , Developer.












🚨 EC Violation – Reject the Candidate 🚨 The DMK candidate @DrSenthil_MDRD from the Dharmapuri (Palacode) Assembly constituency is openly distributing 8,000 coupons to voters. This is a clear violation of the EC Model Code of Conduct.The candidate must be disqualified.



1. அரசிடம் இருந்து எனக்கு ஒரு பதில் தேவை என்றால், நான் ₹10-க்கு RTI போட்டு வாங்கனுமா ?? இல்ல 10,000 பேர் கிட்ட digital sign வாங்கனுமா ? @TVKVijayHQ 2. என்னுடைய கோரிக்கையை நான் தேர்ந்தெடுத்த MLA சட்டமன்றத்தில் பேச மறுத்து, பின்பு நான் 5,00,000 digital signature வாங்கி அது விவாதிக்கப்பட்டால், அந்த MLA வாங்குற ₹1 லட்சம் சம்பளம் அவருக்கு போகுமா இல்ல எனக்கு வருமா ?@TVKVijayHQ 3. இத உனக்கு எழுதி கொடுத்தவன் என்ன சரக்கு அடிச்சான் ? @TVKVijayHQ




