_Leo~96

1.3K posts

_Leo~96 banner
_Leo~96

_Leo~96

@James007Philip

Katılım Ağustos 2022
112 Takip Edilen9 Takipçiler
_Leo~96 retweetledi
Aravind
Aravind@fidonomics·
Goosebumps 🥰
English
0
9
47
852
_Leo~96 retweetledi
н α я ι
н α я ι@Hari46620091·
திமுகவை கதறவிட்ட கருஞ்சிருத்தை 🤣😜 அந்த கடைசி வரி அற்புதம் டா...!! 🤣🤣
தமிழ்
17
239
869
18.5K
_Leo~96 retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
வாழ்க அண்ணா !! ❤️❤️❤️
N Anand@BussyAnand

தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம். நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன். தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு. மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. @TVKVijayHQ

தமிழ்
22
271
1.9K
72.2K
_Leo~96 retweetledi
N Anand
N Anand@BussyAnand·
தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம். நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன். தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு. மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. @TVKVijayHQ
Nimal Raghavan@being_nimal

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 @BussyAnand

தமிழ்
182
2.6K
7.2K
296.8K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Thooya Sakthi is taking in defectors within 2 weeks of forming a Government. So much for principled poltics. And someone please tell them that the place to welcome people to the party is the party office and NOT the Secretariat. #TVK
English
162
595
2.8K
90.3K
_Leo~96 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
478
3.9K
13.5K
820.8K
_Leo~96
_Leo~96@James007Philip·
@shanmugamchin10 Avan ena pesirukanu pathiya!! Pathutu tha idha pesuriya!! Avan pesuna video va Un vetula iruka ladies kita kattu da kamunati!!Una athey varthiya solli pesiruntha unaku rosam varumo varatho therlyae!! En na ne support panra alunga apdi!!
Indonesia
0
0
1
249
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இன்புளூயன்சியர்கள் அல்ல நாங்கள்!! இணையத்தில் வருமானத்திற்காக உழைக்கவில்லை.. வருங்கால நலனுக்காக மட்டுமே உழைக்கிறோம்.. காலம் சென்ற கலைஞருக்காகவும் கழக கொள்கைக்காகவும் தினம் தினம் பல வெறி நாய்களோடு சண்டைபோடும் உடன்பிறப்புகளை கழக ஐடிவிங்க் பெருசா கண்டுக்காது ஆனால்.. இன்று சூழல் வேற விதமாக உள்ளது.. அவனவன் போன் போட்டு மிரட்டுகிறானுங்க கொச்சை கொச்சையாக பேசுகிறானுங்க எழுதுறானுங்க.. இப்பவும் திமுக சட்டத்துறை லீகல் அணி உறங்கி கிடந்தால் உழைப்பவன் போங்கடானு போயிட்டே இருப்பாங்க.. எம்எல்ஏ எம்பி மகன் எல்லாம் ஹாயா சுத்த இணையத்தில் கட்சிக்காக களமாடும் பிள்ளைகள் பழியாகனுமா.. யோசிங்க..தலைவரே..இவனுங்க அதாவது தற்குறியின் இன்புளூயன்சியர்கள் வெறி பிடித்து அலையுறானுங்க பணத்துக்காக.. நேற்று கூட ஒருவர் நமக்கா பேசியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கவனிக்க பேசுவதோடு மட்டும் இல்லாமல் களமாடும் உடன்பிறப்புகளுக்கு கை கொடுங்கள்.. 🙏 @mkstalin @Udhaystalin
shanmugamchinnaraj tweet media
தமிழ்
32
164
322
7K
_Leo~96
_Leo~96@James007Philip·
@Kani_Rabi143 Nenga evan kasu koduthanu da pesitu iruka eenam keta nayae
Indonesia
0
0
2
221
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
நிர்வாகம் செய்ய வக்கற்ற த.வெ.க. அரசு!!
தமிழ்
106
1.8K
4.3K
94.1K
𝗞𝗮𝗿𝘁𝗵𝗶 𝗞𝗡
🚨 : உடனடி நடவடிக்கை தேவை 📌 தமிழ்நாடு காவல்துறைக்கு @tnpoliceoffl @tncybercrimeoff Freedom of speech வேணும் தான். தப்பு நடந்தா அரச எதிர்த்து கேள்வி கேக்கலாம்.. கோவப்படலாம் அதுக்கு யாருக்கு வேணாலும் உரிமை இருக்கு. ஆனால் நடக்காத ஒன்ன வேணும்னே திட்டமிட்டு முதல்வர் @CMOTamilnadu மீது அவதூறு பரப்புனா கடுமையான நடவடிக்கை எடுக்கணும். இது March 28, தேர்தல் ஆணையம் க்கு போனப்போ நடந்த நிகழ்வு இதை இன்னைக்கு நடந்த மாதிரி திட்டமிட்டு அவதூறு பரப்பும் @Senthilvel79 (Facebook post ) மீது நடவடிக்கை தேவை..!! #TVK
𝗞𝗮𝗿𝘁𝗵𝗶 𝗞𝗡 tweet media
தமிழ்
6
79
139
7.7K
செழியன்
செழியன்@Thesiyaraj_·
மீண்டும் சொல்கிறோம். இங்கு அனைத்துமே சரியாக இருந்து தவெக கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால் அவர்கள் ஆட்சி நடத்த கற்றுக்கொண்டு நடத்திருக்கலாம். ஆனால் இங்கு அடிப்படை அமைப்பே தவறாக உள்ளது. அதை மாற்ற நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது. ஒரு தைரியம் வேண்டும்,துணிவு வேண்டும். அது இப்போதைக்கு நாம் தமிழர் கட்சியினரை தவிர யாரிடத்திலும் இல்லை. காரணம் போராட்ட களத்தில் இருந்து வளர்ந்த கட்சி. கொள்கைக்காக எது நடந்தாலும் விலைபோகாத கட்சி. #நாம்தமிழர்கட்சி #NTK
தமிழ்
16
114
273
5.4K
_Leo~96
_Leo~96@James007Philip·
@idumbaikarthi @TVKVijayHQ Ivanuku ela unmaiyum theriyum!! Ivan oru appanu ku porakatha nala tha ipdi pesitu theriran!!
Indonesia
0
0
0
150
இடும்பாவனம் கார்த்திக்
குழந்தைகளைத் தூண்டிவிட்டு வாக்குகளைப் பொறுக்கிய முதல்வர் @TVKVijayHQ அவர்களே! ஒரு குழந்தையின் பாலியல் வன்கொடுமை - படுகொலைக்கு நீதிகேட்டு நிற்கும் வேளையில், அந்தத் தாய்க்கே தெரியாது, குழந்தையின் உடலை காவல்துறையினர் எரித்து இருக்கிறார்கள். இது தமிழ்நாடா? இல்லை! உத்திரப்பிரதேசமா? இந்த அயோக்கியத்தனத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்தக் கேடுகெட்ட தவெக அரசு?
News Tamil 24x7@NewsTamilTV24x7

எனக்கே தெரியாமல் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக கொண்டு போய் என் பொண்ணுக்கு இறுதிசடங்கு செஞ்சுட்டாங்க - சிறுமியின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு #Coimbatore #Childissue #Mother #Father #Newstamil24x7

தமிழ்
124
461
769
17.9K
Anand
Anand@AnandVector·
This should be investigate on koteshwaran. He put allegations on tvk without any proofs since start the party. @CMOTamilnadu @TVKVijayHQ
English
1
6
14
566
Bigilu 🇪🇸TVK 🇪🇸
Bigilu 🇪🇸TVK 🇪🇸@MichaelRay1304·
உங்கள் வன்மத்தை comments-ல் கொட்டிட்டு போங்க 👇🏻 One word for this man?
Bigilu 🇪🇸TVK 🇪🇸 tweet media
225
22
134
11.9K
_Leo~96
_Leo~96@James007Philip·
@Ranjith_Rayappa Poravan varavanuku porandhavan tha ipdi palaya video poutu thirichitu irupan!! Potta
Indonesia
0
0
0
84
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
அன்று கரூரில் தொடங்கி திருச்சி வழியாக ஓடிய ஓட்டம் இன்று சென்னையிலும் தொடர்கிறது.🤷‍♂️🤦‍♂️ CM UNCLE இப்போ பேசுங்க...? எங்க ஓடுறிங்க ஒலியுரிங்க? இப்ப நீங்க CM னு யாராவது சொல்லுங்கப்பா ஏ.... #ஓடுகாலி_விஜய்
தமிழ்
335
2.8K
6K
419.6K
_Leo~96 retweetledi
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
ஆட்சிக்கு வந்து 20 நாட்களிலேயே இவ்வளவு எதிர் விமர்சனங்கள் வருகிறது என்றால், அடுத்த 5 ஆண்டுகள் எப்படி இருக்கும் என்று தவெகவினர் இப்போதே தயாராக வேண்டும்… அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தடுமாற்றம் அதிகமாக உள்ளது. தடுமாறும் அமைச்சர்கள் பத்திரிக்கை சந்திப்புகளை தவிர்ப்பது நல்லது… ஆரம்பத்திலேயே மக்கள் மத்தியில் “இவர்களுக்கு அமைச்சராகும் தகுதியில்லை” என்ற பிம்பம் உருவாகிவிட்டால், அவர்களின் தன்னம்பிக்கை உடைந்துபோகும். மீண்டும் மக்கள் முன் அந்த பிம்பத்தை மாற்றுவது சிரமமாகிவிடும். அவர்களுக்கு விழுந்த ஓட்டு விஜய்க்காக மட்டும் தான் என்பதை உணர்ந்து தங்களை முன்னிலை படுத்தாமல் களத்தில் சில மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்கவேண்டும்.. தவெக MLAக்கள் Reels போடுவதை நிறுத்த வேண்டும். குறிப்பாக BGM பயன்படுத்தவே கூடாது…
தமிழ்
211
578
2.9K
143.9K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
கஞ்சா போதையில் விழுப்புரம் அருகே இன்னொரு பெண் கொலை செய்யப்படுள்ளார் தற்போது.. விஜய் ஆட்சியில் கொலை எண்ணிக்கை 39 ஆக உயர்வு.. 10 நாட்கள் கூட இல்லை 39 கொலைகள். கண்டிப்பாக இது கின்னஸ் சாதனை அரசு.
தமிழ்
164
2.6K
6K
90.3K
_Leo~96
_Leo~96@James007Philip·
@VinodhiniUnoffl Indha naye ku payment adigam pola!! Moochi vidama kathuthu!!
हिन्दी
0
0
0
8
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
ஆறுமாசம் டைம் குடுங்க, அண்ணன் பாவம்ல.
தமிழ்
151
705
1.8K
62.9K