Jeeva S

51K posts

Jeeva S banner
Jeeva S

Jeeva S

@JeevaSAdmk

சென்னை மண்டல துணை செயலாளர் - அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு

Chennai Katılım Mayıs 2020
2.2K Takip Edilen4.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
எங்கள் முகவரி❤️
தமிழ்
25
99
709
61.4K
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
@DirectorBose சரி சரி அழுவாத 😀
தமிழ்
0
0
0
3
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
14 வயதில் திமுக விற்கு வாக்கு சேகரித்தவன் நான், 25 ஆவது வயதில் கலைஞரின் எழுத்தில் கதாநாயகனாக நடித்து அவர் இதயத்தில் இடம் பிடித்தவன் நான்.. கலைஞருக்கு பிறகு தளபதியோடு நெருங்கி பழகியவன், அவரது ஆதரவோடு 2011,2016,2021 ஆகிய சட்ட மன்ற தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சென்றவன் நான்.. 2021 ஆட்சிக்கு வந்த பிறகு கலைமாமனி தேர்வு குழு, சினிமா வாரியம், மற்றும் சின்னத்திரை தேர்வு குழுவில் இடம் பெற்றவன் நான்.. நான் முழு நேர அரசியல் களத்தில் பயனிப்பவன்.. திமுக தான் என் மூச்சு என் பேச்சு.. ஒரு சீட்டு கிடைக்காததல் கட்சி மாறுபவனோ கொள்கை மாறுபவனோ நான் கிடையாது.. நான் அதற்காக திமுக வில் இல்லை.. தலைவரின் அன்பிற்கும், மக்கள் பணிக்கும் ரசிகன் நான்.. நான் திமுக காரன்.. என்னை தற்போது கழகத்திற்கு வந்தவர்களோடு ஒப்பிட்டு பேச வேண்டாம்.. மீண்டும் சொல்கிறேன் நான் திமிர் பிடித்த “திமுக” காரன் 🖤❤️
Bose Venkat tweet media
தமிழ்
527
583
3.6K
227.3K
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம்... ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! "தேர்தலுக்கு பின் தெரியும் விஜய்யின் மதிப்பு" - மாண்புமிகு எடப்பாடியார் @EPSTamilNadu அதிரடி💥
தமிழ்
0
1
5
23
Poovai Abishek jacob
#NewProfilePic என்றும் அதிமுக_காரன் 🌱🌱🌱 #அடையாளம் #அதிமுக #எடப்பாடியார்
Poovai Abishek jacob tweet media
தமிழ்
2
1
16
112
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
திரு.வி.க நகர் தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திருமதி. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள், கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்💥
Jeeva S tweet media
தமிழ்
0
18
98
550
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
கழக பொதுச்செயலாளர், நாளைய முதல்வர், புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆசிபெற்ற வேளச்சேரி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்❤️ தென்சென்னை தெற்கு (கி) மாவட்ட கழக செயலாளர், பாசமிகு அண்ணன் வேளச்சேரி M.K. அசோக் B.A., Ex.MLA அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!💥 வெற்றி நிச்சயம்! வேளச்சேரி மீட்போம்!✌️🌱
Jeeva S tweet media
தமிழ்
1
18
66
595
Jeeva S retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Brilliant selection of candidates for Chennai by EPS for Chennai. It is going to be a mother of all battles in Chennai.
Savukku Shankar tweet mediaSavukku Shankar tweet media
English
159
301
1.3K
85.6K
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
மேற்கு மண்டலத்தின் வெற்றி கோவை தெற்கில் இருந்து தொடக்கம்! வாழ்த்துகள் அண்ணா @V_Senthilbalaji கோவையில் 10/10 வெல்வோம்! தலைவர்,இளந்தலைவர் கரங்களில் கொடுப்போம்!! 🖤❤️ @mkstalin @Udhaystalin
தமிழ்
262
377
1.8K
81.5K
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
அம்மாவின் கோட்டை ஆர்.கே.நகரில் மக்களின் ஆதரவை கண்டு தலைவர் #எடப்பாடியார் செம்ம குஷியாயிட்டாரு!❤️ @prof_vinodkumar @Balagutz
தமிழ்
0
13
49
406
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
திவ்யா சத்யராஜ் கனிமொழி மேயர் பிரியா வைஷ்ணவி ராஜிவ் காந்தி போஸ் வெங்கட் கமல்ஹாசன் இவங்களுக்கு தொகுதியில் இடம்மில்லயாம், இதயத்தில் இடமாம்😂
தமிழ்
0
2
6
75
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
பத்து ரூபா' பாலாஜியே... கோவை தெற்குக்கு வர்றியா? தாராளமா வா.. கோவை தெற்கில் எங்க அண்ணன் @SPVelumanicbe Waiting🔥 இந்த வாட்டி சம்பவம் பெருசா இருக்க போகுது💥
தமிழ்
0
8
34
299
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
@polimernews பயந்துட்டான் 😂😂
Jeeva S tweet media
தமிழ்
0
2
17
1.1K
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
@Akshita_N Senthil Balaji will lose deposit this time!
English
3
1
19
3.3K
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
கோவை தெற்கு க்கு பயந்து ஓடிய 10 ரூபா பாலாஜி😂
Jeeva S tweet media
தமிழ்
0
3
18
172
Jeeva S retweetledi
தீரன் 🌱
தீரன் 🌱@karthik_nmkl·
OPS யே போடா மயிரேன்னாச்சு.. தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரா எவன் கோஷ்டி பூசல் செஞ்சாலும் போடா மயிறேன்னு கட்சி விட்டு தூக்கி வீச கொஞ்சம் கூட தயங்க மாட்டார் EPS அடக்கி வாசிங்க பழைய, முன்னாள், அனுபவமிக்க ஆட்களே #EPSforCM2026
தமிழ்
7
45
194
3.9K
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
@NewsTamilTV24x7 இவர் தான் அந்த சாமானிய தொண்டன்❤️
Jeeva S tweet media
தமிழ்
0
5
44
819
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அதிமுக மேடை பாடகருக்கு எம்.எல்.ஏ. சீட்...நீண்ட காலம் அதிமுகவில் கட்சிப் பணியாற்றியதால் வாய்ப்பு என தகவல்..! #ADMK #MLA #EPS #2026Election #TNelection #Newstamil24x7
தமிழ்
12
293
1.3K
77.3K
Jeeva S retweetledi
Jeeva S
Jeeva S@JeevaSAdmk·
பணபலமோ, வாரிசு பின்னணியோ தேவையல்ல; கழகத்திற்காக ஒரு சாதாரணத் தொண்டன் உண்மையாக உழைத்தால், இந்த இயக்கத்தில் சட்டமன்ற வேட்பாளராக உயர முடியும் என்பதற்கு வானூர் தொகுதி வேட்பாளர் திரு. P. முருகன் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்❤️ வாக்காளிப்போம் இரட்டை இலைக்கு!🌱2026-ல் எளியவர்களின் ஆட்சி மலரட்டும்!💥
kishore k swamy 🇮🇳@sansbarrier

அம்மா கலைக்குழு' என்ற பெயரில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்த சாமானியத் தொண்டன் ஒருவர் இன்று வானூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எந்த வசதியும் இல்லாத எளிய மனிதர் P.முருகன் அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள்!

தமிழ்
0
1
10
150