Jeeva

23.3K posts

Jeeva

Jeeva

@Jeeva_n

‘’உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்’’ ~லெனின்

Chennai Katılım Eylül 2009
415 Takip Edilen385 Takipçiler
Sabitlenmiş Tweet
Jeeva
Jeeva@Jeeva_n·
@Geodamin இத்தனை பெரிய திட்டத்தை அறிவிக்க என்ன தேவை எதற்காக PPP ,என்று சட்டசபையில் விவாதிக்க வில்லை. பொதுமக்கள் கருத்துக் கேட்பும் இல்லை. இந்தியாவில் வேறு எங்குமே PPP முறை இல்லை. TNEB சேர்மனாக இருந்த ராஜேஷ் லக்கானி கருத்து PSP Project White Elephant 👇 +1
Jeeva tweet media
தமிழ்
2
3
5
2.1K
Jeeva
Jeeva@Jeeva_n·
@karikakarikalan 2026 தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஓட்டுக்கு பணத்தை வாரி இறைத்தது கணக்கில் எடுக்கப்பட்டதா ? அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதா ?
தமிழ்
0
0
0
23
karikalan Padaiyatchi
karikalan Padaiyatchi@karikakarikalan·
தேர்தல் முடிவுகளுக்காக மண்டையை பிய்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கான அருமருந்து இதோ..!! 2021 - நிலவரப்படி .. திமுக - 45 % அதிமுக - 39 % சீமான் — 6 % TTV + MNM + நோட்டா - 10 % விஜய் வந்த பிறகு …..2026 ..ல் .. திமுக — 30 % ( -15 % Votes loss) காரணங்கள் —(anti - incumbency + youngster + Christian + Muslim + VCK + women votes ) அதிமுக —- 35 % ( - 10% votes loss) அதிமுக - 10 % ஓட்டு இழப்பு காரணங்கள் — (women + youngster votes) கூடுதலாக அதிமுக பெறும் வாக்குகள் ——+ 5 % ( anti - incumbency + swing votes ) சீமான் —- 6 % சுயேட்சைகள்- 6 % விஜய் தவெக —- 23 % 35 % வாக்குகளை பெற்ற அதிமுக ஆட்சி அமைக்கும் ✅ இது எனது 30 வருட அரசியல் அனுபவத்தில் கணித்தது .. ஓட்டு சதவீதங்கள் முன் பின் மாறினாலும் அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பது உறுதியானது.. @sreeramjvc @draramadoss @admk @Dharshini_tvk @R42986 @Dhanaakutty1 @Velmuru51716413 @AdmkNaresh @ks_kavi006 @TVKPartyHQ @ADMKofficial @puru_official @arulmozhi_25 @Priyanka_6646 @tirunelveli_bjp
தமிழ்
134
182
1.2K
186.8K
Jeeva
Jeeva@Jeeva_n·
@txrrxstrxxl This is just one cell . The adult human body contains approximately 30 to 37 trillion cells. Miracle almost universe within us .
English
0
0
0
19
Oor
Oor@txrrxstrxxl·
This is a human cell 🤯 We are miracle machines 👽🌎🌽
English
522
3.8K
17.6K
516.1K
Jeeva
Jeeva@Jeeva_n·
@AnasSI13018724 @anbuvijay திமுக -பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளாரே , அதை நிரூபிக்கும் விதமாக பல நிகழ்வுகள் இருக்கின்றதே , இதற்கு பொன்ராஜின் பதில் என்ன ? பாஜக , திமுக இரண்டுமே தமிழகத்திற்கு ஆபத்து தான் , TVK வெளிப்படையாக இரண்டு கட்சிகளையும் எதிர்ப்பது தவறல்ல
தமிழ்
0
0
1
74
சையது
சையது@AnasSI13018724·
அடடே ❗ ரகசியத்தை போட்டு உடைத்து விட்டாரே ❗🤔 அய்யா அப்துல் கலாம் அவர்களின் பயிற்சி பெற்றவர் அல்லவா ❗ இவர் தெளிவாகத்தான் இருப்பார்.
தமிழ்
6
226
490
10.1K
Jeeva
Jeeva@Jeeva_n·
@kalaignar001 @anbuvijay 40 + ஆட்களுக்கு எல்லோருக்கும் புரியும் . விஐய் ரசிகர்களுக்கு எதுவும் புரிய போவதில்லை. தமிழகம் தப்பி பிழைக்க திராவிடத்திற்கு மாற்று கண்டிப்பாக தேவை , ஆனால் அதற்கு TVK தீர்வா . சினிமாவில் இருப்பது போல நிஜத்திலும் விஜய் தீர்வு தருவார் என நம்பும் ரசிகர்கள் நிலை தான் பரிதாபம்
தமிழ்
0
0
2
151
கவிதா
கவிதா@kalaignar001·
இவர் சொல்வது எல்லாருக்கும் உடனே புரியாமல் இருக்கலாம் ஆனால்… காலம் பதில் சொல்லும்.”❤️🔥 #jamesvasanthan
தமிழ்
64
551
1.4K
18.8K
Jeeva
Jeeva@Jeeva_n·
@aakash_rewari @Bharatvidya1 Comparing western countries regarding political awareness is pity . Just think French Revolution in 1700s we still don’t have that level of political awareness. India lagging more then 200 years attaining western style democracy and rule of law
English
0
0
0
80
Aakash ( Khurpench ka Parivar)
@Bharatvidya1 India Is falling but it will rise after complete collapse like japan after WW2. And how american grew rapidly after civil war of 1860s. Everyone falls before it rises to top
English
7
0
1
1.7K
Shivam Mishra
Shivam Mishra@Bharatvidya1·
India is falling, in few years we shall complete collapse.
English
132
370
2.8K
73.2K
Jeeva
Jeeva@Jeeva_n·
@Bharatvidya1 By immoral politics , corruption , illogical unsustainable freebies .
English
0
0
0
61
Jeeva
Jeeva@Jeeva_n·
@KaranC56333111 இறந்த தலைவர்களை கேலி செய்வதும் , சினிமா கோமாளி விஜய்யின் பின்னால் எந்த லாஜிக்கும் இல்லாமல் போகும் , உங்களில் எத்தனை பேர் வெற்றிகரமான ஸ்டார்ட்-அப்களை உருவாக்குகிறீர்கள்? அவசியமான சமூக செயலிகளை (Social Apps) உருவாக்குகிறீர்கள்?
தமிழ்
1
0
0
44
Jeeva
Jeeva@Jeeva_n·
@NewsTamilTV24x7 கேரள மக்கள் தமிழகத்தில் நடக்கும் விஜய் அரசியல் கூத்துகளை பரிதாபமாக பார்ப்பார்கள் . திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என இளைய சமுதாயம் முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது தான்.அந்த மாற்றத்தை சினிமாவில் கொடுத்த விஜய் நிஜத்தில் கொடுக்க தகுதியானவரா என எப்படி நம்புகிறார்கள்?
தமிழ்
0
0
1
567
Jeeva
Jeeva@Jeeva_n·
@Unmai_Kasakkum சர்வாதிகார மன நிலை , நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என உழைக்க தயாராக இருப்பது , இத்தனை காலம் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக பொருளாதார சீர்கேடுகளை புரிந்து கொண்டு அதை சரி செய்ய வேண்டியது இது போல தன்னலமற்ற பணிகள் பல இருக்கின்றன. CM ஆனால் விஜய் இதையெல்லாம் சரி செய்வாரா ,
தமிழ்
1
0
1
2.7K
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
கிட்டத்தட்ட யாரிடம் கேட்டாலும் தவெகவிற்கு வாக்களித்ததாக தான் சொல்கிறார்கள். ஒன்றும் கவலை வேண்டாம். இந்த முறை தவெகவோ அல்லது அதிமுகவோ ஆட்சிக்கு வந்தால் இவ்விரு கட்சிகளும் ஆட்சியை பிடிப்பது இது தான் கடைசியாக இருக்கும். இதற்கு பிறகு பூமி உள்ளவரை திமுகவே ஆட்சியில் இருக்கும். அந்தளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் போதும் போதும் என்று கதறும் அளவிற்கு அலங்கோல ஆட்சி நடக்கும். கவலையே வேண்டாம். கிட்டத்தட்ட 1850-களுக்கு தமிழ்நாடு சென்று விடும்.
Unmai Kasakkum tweet media
தமிழ்
30
32
236
35.6K
Jeeva
Jeeva@Jeeva_n·
@Jana_Naayagan ஜெ காலமான பிறகு அந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள் , ஆனால் முழு ஆட்சிக் காலமும் நிறைவு செய்தது . அப்படி எப்படி கட்டுப்பாடு வந்தது . கூடி வாழ்ந்தால் கோடி கோடியாக ஊழல் செய்யலாம் , சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். That simple logic Corruption
தமிழ்
0
0
0
189
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
எனக்கு இந்த லாஜிக் மட்டும் புரியல, பெத்த புள்ளைக்கு குண்டி கழுவி விட்றத விட, கருணாநிதி பேரன் வரைக்கும் குண்டி கழுவுவது தான் முக்கியம்ன்னு கொத்தடிமைங்க நினைக்குற அளவுக்கு கருணாநிதி என்ன பண்ணார்?! அதுக்கு பின்னாடி இருக்குற உளவியல் என்ன?!
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
120
472
1.5K
38.9K
Jeeva
Jeeva@Jeeva_n·
@selvinnellai87 @ShankarRav14195 கம்யூனிஸ்ட் கட்சியிடம் எங்கே காசு இருக்கு? தங்களின் கூட்டணி கட்சி வெற்றி பெற பணம் ஒதுக்கீடு செய்து நேரடி பட்டுவாடா செய்கிறது அந்த கூட்டணியின் தலைமை கட்சி
தமிழ்
1
0
2
757
Jeeva
Jeeva@Jeeva_n·
@itismurugan04 திராவிடம் ஒழிந்த பிறகு தமிழகத்தில் பிரதான கட்சிகள் இரண்டு மட்டுமே நாம் தமிழர் , TVK இருவரும் பிரிந்து இருப்பதே நல்லது.
தமிழ்
0
0
0
16
டகால்டி Murugan
விஜயும் சீமானும் ஒரு மிகப்பெரிய வரலாற்று பிழைய செஞ்சிட்டாங்க...! மக்கள் மாற்றம் வேணும்ன்ற மனநிலைல இருக்கும்போது ரெண்டுபேரும் சேர்ந்து தேர்தல சந்திச்சிருந்தா கண்டிப்பா மிகப்பெரிய புரட்சி நடந்து ஆட்சிய புடிச்சிருப்பாங்க 💔 ஒருவேல விஜய் 25% வாக்கு வாங்கியும் ஆட்சி அமைக்க முடியாம போனதுனா அவங்க எடுத்த இந்த முடிவுதான் காரணம்.
தமிழ்
77
42
384
98.5K
Jeeva
Jeeva@Jeeva_n·
@Whistle4TN பாண்டே மட்டுமல்ல எப்பேர்ப்பட்ட அரசியல் பார்வையாளர்களும் 2026 தமிழக தேர்தல் முடிவுகளை கணிக்க முடியவில்லை. பாண்டே சொன்னது இந்த தேர்தல் முன்பு வரை தமிழக அரசியல் வரலாறை அடிப்படையாக வைத்து 2026 தேர்தல் அந்த வரலாறை மாற்றப் போவதை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
தமிழ்
0
0
3
890
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
விஜய் கூட்டணி இல்லாமல் 10 சீட்டு ஜெயிச்சிட்டா நான் அரசியல் பேசுவதையே நிறுத்திக்குறேன்னு பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் சொன்னதாக என்னிடம் ஒருவர் சொன்னார்.. அது உண்மையா? ரங்கராஜ் பாண்டே அவர்கள் அந்த மாதிரி சொல்லிருக்காரா? விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்🙏
தமிழ்
114
242
1.4K
60.6K
Jeeva
Jeeva@Jeeva_n·
@ChatGPTJob அவன் சிறையிலேயே மரணிக்கட்டும் அப்போது தான் அரசியல் பலமிருந்தாலும் கூட இது போன்ற கொடூர குற்றவாளிகள் சில சூழ்நிலைகளில் பலிகடா ஆக்கப்படுவார்கள் என்று அவனை போன்ற குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
தமிழ்
0
1
3
507
Data Engineering company for training and jobs
இன்றைக்கு பாலிமர் தலைப்பு செய்தியை கவனித்தீர்களா?? அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடந்த பாலி*யல் குற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஞானசேகரன் தன்னை சிறைச்சாலையிலே தீர்த்துக்கட்ட முயற்சி நடப்பதாக 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துகொண்டு இருக்கிறார்.. அவர் ஏன் பயப்படுகிறார்? யாரால் அவருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது?? என்பது ஞானசேகரனுக்கு தெரியும்.. ஞானசேகரன் சொல்லும் யார் அந்த சார் ? முலமாகவே அச்சுறுத்தல் வந்திருக்கும்... அடுத்து அண்ணாதிமுக ஆட்சி அமைந்துவிட்டால் "யார் அந்த சார்" என்பதை வெளியுலகுக்கு சொல்ல ஞானசேகரன் உயிருடன் இருப்பது அவசியம்... ஆட்சி மாற்றம் நடந்துவிட்டால் அண்ணா பல்கலைக்கழக குற்றச்சம்பவ சார் யார் ?என்பது தெரிந்துவிடும் அதுவரை ஞானசேகரன் உயிரோடு இருக்க கூடாது என்று "அந்த சார்" முடிவு பண்ணிட்டதாக தகவல் தெரிந்து ஞானசேகரன் பயத்துடன் இருப்பதாக தெரிகிறது கரூர் அமுதன் 🔥
தமிழ்
5
47
211
16K
Jeeva
Jeeva@Jeeva_n·
@Amuthan1015 உண்மை தான் . அரசியல் தெளிவுள்ள தலைவர் வரும் வரை காத்திருக்க இங்கே நிலைமை இல்லை , திராவிட ஆட்சிகளால் சீரழிந்த தமிழகத்தை சரி செய்ய புதியவர்கள் வந்தால் கூட பரவாயில்லை, ஏற்பது சரி தான் . நிச்சயமாக திராவிடம் அளவிற்கு சீரழிக்க மாட்டார்கள் நம்பலாம்
தமிழ்
0
0
1
21
Magizh Amudhan
Magizh Amudhan@Amuthan1015·
திரு. #உதயநிதி அவர்களுக்கு என்ன அரசியல் முதிர்ச்சி இருந்தது என்று தமிழ்நாடு கேட்டது. இந்தக் கருத்தை நீங்கள் உதயநிதி துணை முதல்வர் ஆகும் போது கூறி இருந்தால் இன்று உங்களுக்கு முதலமைச்சரின் "பர்சனல் போட்டோகிராபர்" பதவி கிடைத்திருக்காது இந்து ராம் அவர்களே. #திமுக Ranjith (fb)
Magizh Amudhan tweet media
தமிழ்
2
7
28
1.3K
Jeeva
Jeeva@Jeeva_n·
@rsofficial18 பத்து வருடங்களுக்கு மேலாக விதை போட்டது , வளர்த்தது நாம் தமிழர் , அதை அறுவடை செய்தது TVK , எப்படியோ வடக்கன் கட்டுப்பாடு இல்லாத தூய தமிழர் ஆட்சி தமிழ் நாட்டில் அமைந்தால் நல்லதே
தமிழ்
0
0
0
26
TVK | Raju
TVK | Raju@rsofficial18·
ஜெய்கிரங்களோ இல்லையோ ஆன திமுக மேல ஒரு மிக பெரிய வெறுப்ப விஜய் மக்கள் மத்தியில விதைச்சு விட்டுடான்…
தமிழ்
31
181
1.1K
114.3K
Jeeva
Jeeva@Jeeva_n·
@ShalinSpeaks குஷ்புவுக்கு கோவில் கட்டிய முட்டாள் ஜனங்கள் தான் இங்கே . அவர் கணவன் சினிமா சங்கியை பார்த்து ஏமாந்து ஓட்டுப் போடுவார்கள் தான் . இதிலே PTR இமேஜ் உடைந்தது என்பதெல்லாம் கிடையாது . அறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர் கூட தேர்தலில் தோற்றவர்கள் தான் . அதனால் அவர்கள் புகழ் மங்காது
தமிழ்
1
0
1
325
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
இந்த தேர்தலின் மிக முக்கியமான விஷயம் PTR எனும் பிம்பத்தை சுந்தர் C மிக இலகுவாக உடைத்தது. That was not at all expected. But it was really good.
தமிழ்
165
348
2.6K
51.3K
Jeeva
Jeeva@Jeeva_n·
@_SuriyaMahe @_makeanoffer டேய் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் நின்ற ஆதவ் அர்ஜூன் எதிர்த்து நின்றது திமுக ரியல் எஸ்டேட் பண்ணை கார்த்திக் மோகன் , அவர் பணத்தை வாரி இறைத்த போது ஒத்த பைசா கொடுக்க கூடாது என விஜய் உத்தரவு . ஆதவ் அர்ஜூனிடம் இல்லாத பணமா ?
தமிழ்
1
0
0
17
Make An Offer
Make An Offer@_makeanoffer·
இது தான் கம்பெனி ரகசியம் ஏற்கெனவே 60 தொகுதிக்கு மேல பழைய திமுக அதிமுக ஆட்கள தான் வேட்பாளரா இறக்கியிருக்கு தூய சக்தி TVK. பிளைட் பிடிச்சு வந்து இவங்களுக்கு தான் ஓட்டு போடணும். இது எப்படி மாற்றம் கொண்டு வரும்? எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை தான்.😉
தமிழ்
12
273
1K
49.7K
Jeeva
Jeeva@Jeeva_n·
@harrymathe36551 @zeenivazan மனிதர்களுக்கு மட்டுமே மனசாட்சி இருக்கும் என்பதை மறைமுகமாக சொல்லி விட்டீர்கள்.
தமிழ்
0
0
1
10
harry mathew
harry mathew@harrymathe36551·
@zeenivazan He is not even a human being first of all, being good politician is secondary..
English
1
0
2
64
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
The most CORRUPTED and WORST politician of all time. இவனை எல்லாம் ஜெயிக்க வைத்தால், அதை விட கொடுமை வேற எதுவும் இருக்க முடியாது. இவனது வாழ்வில் இவன் நேர்மையாக சந்தித்த தேர்தலே கிடையாது. அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டியவன்.
The Journo ✍️ tweet media
தமிழ்
30
134
388
3.7K