Jon Snow

867 posts

Jon Snow

Jon Snow

@KaipullaRealX

Thala 🖤 | NTK 🖤

Katılım Ağustos 2023
87 Takip Edilen79 Takipçiler
மனோகரன் போஸ்
சகோதரி கார்த்திகாவிற்கு திரள் நிதி வழங்கிய அன்பு உள்ளம் கொண்டவர்கள் .🙏
மனோகரன் போஸ் tweet media
தமிழ்
1
36
160
764
Jon Snow
Jon Snow@KaipullaRealX·
கட்சியின் நல்ல செயல்களுக்கு குறைவான comment பண்ணுறீங்க;அவதூறுக்கு அதிக பதில் சொல்லுறீங்க. அதுவே Algorithmக்கு boost குடுத்து அந்த contentஐ இன்னும் பரப்புகிறது. Indirect-ஆ,அந்த அவதூறு கருத்துதிணிப்பு விஷயங்கள் பரவ நீங்களே உதவி செய்கிறீர்கள். சொல்லனும்னு தோணுச்சு இனி உங்க இஷ்டம்
தமிழ்
0
0
0
6
Jon Snow retweetledi
Red Dragon™🐉🔥
Red Dragon™🐉🔥@ajithianforevr·
𝗡𝗢 𝗩𝗢𝗧𝗘 𝗙𝗢𝗥 𝗧𝗩𝗞💪 தவெக வை புறக்கணிப்போம் அஜித் ரசிகர்கள் சபதம் ஏற்போம்
Red Dragon™🐉🔥 tweet media
தமிழ்
0
9
18
153
Jon Snow
Jon Snow@KaipullaRealX·
@ThanthiTV அவனுக்கு போடுறதும் நோட்டா போடுறது ஒன்னும் மதிப்பு மிக்க ஓட்டுகளை வினாடிப்பது
தமிழ்
0
0
0
18
Jon Snow
Jon Snow@KaipullaRealX·
@CheGuevaraOffi1 ஆமா அந்த காரைக்குடி பல்லு புடுங்கி வீடியோ இருக்கு அப்பிடின்னு சொன்ன மாதிரி இருந்துச்சு அது எப்போம்
தமிழ்
0
0
1
58
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
அடடே நியூஸ் சேனல வந்துருச்சு 🤣 ஏற்கனவே சின்ன வீடியோ லீக் ஆனா அப்போ தன் கையில் இருந்த கைபேசியை தூக்கி எரித்து வெறி பிடித்த மிருகம் போல கத்தினாராம். இப்போ இதுக்கு என்ன பண்ண போறாருன்னு தெரியல
News Tamil 24x7@NewsTamilTV24x7

ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர் மரிய வில்சனின் தாக்குதல் வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து வைரலாகும் வீடியோவால் பரபரப்பு! #Chennai #TVK #Mariyawilson #Viralvideo #Newstamil24x7

தமிழ்
1
91
227
3.5K
Jon Snow
Jon Snow@KaipullaRealX·
@PttvNewsX Oru நாட்டின் அரசியல் முறை ஒரு மாநிலத்துக்கு பொருந்தாது ஒரு நாட்டின் வரி அந்த நாட்டுக்கே ஆனால் தமிழ் நாடு ஒரு மாநிலம் அதன் வரி பகிர்ந்து மத்த மாநிலங்களுக்கு அளிக்க படும்
தமிழ்
0
0
2
93
Jon Snow
Jon Snow@KaipullaRealX·
@SivaKum56664767 Amma ஜெயலலிதா already ஜெய்சுட்டு அப்புறோம் தனிச்சு நின்னாங்க நம்ம வெற்றி பெற்று நாங்க இப்பிடி தான் ஆட்சி பண்ணுபோம்னு கத்திவிட்டு பின் தனித்து நிற்கலாம்
தமிழ்
0
0
0
7
Jon Snow
Jon Snow@KaipullaRealX·
@NewsTamilTV24x7 இந்த மாதிரி ஆளுக்கு என் சீட் குடுக்கணும் இதுல ஒவ்வொருதரையும் பாத்து பாத்து choose பண்ணினேனு வேற சொன்னாரு
தமிழ்
0
3
35
1.5K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர் மரிய வில்சனின் தாக்குதல் வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து வைரலாகும் வீடியோவால் பரபரப்பு! #Chennai #TVK #Mariyawilson #Viralvideo #Newstamil24x7
தமிழ்
37
784
1.3K
44.6K
Jon Snow
Jon Snow@KaipullaRealX·
இது வரை இருக்கிற கட்சி ஆள் வச்சு அடிப்பாங்க நாங்க மாற்று அரசியல் பண்ண வந்தவங்க நாங்களே போய் அடிப்போம் அதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் குடுத்து கூட ரெண்டு அடி கருமம் கட்சியட இது @TVKVijayHQ
Dr.Aravind Raja@AravindRajaOff

MLA candidate வீடு புகுந்து அடிக்குறதுலாம் இப்போதான் பாக்குறேன்.. நல்ல மாற்றம்.🔥 தவெக எனும் பொறுக்கிகளின் கூடாரம்.🤧

தமிழ்
0
0
0
21
Jon Snow
Jon Snow@KaipullaRealX·
@polimernews Naam Tamilar’s Keezhvelur candidate @Karthika_MCK She doesn’t just seek votes, she earns trust by respecting every person, listening to their struggles, and standing with them as one among them
English
0
0
0
5
Jon Snow retweetledi
Polimer News
Polimer News@polimernews·
வேர்க்கடலை அறுவடை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கீழ்வேளூர் தொகுதி நா.த.க வேட்பாளர் கார்த்திகா.. விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தும் தீவிரப் பிரச்சாரம் #Nagapattinam | #Seeman | #NTK | #Election2026 | #Campaign | #PolimerNews
தமிழ்
2
144
366
3.1K
Jon Snow
Jon Snow@KaipullaRealX·
@vikatan அவரு இது வரை ஆண்டவங்களை தான் சொன்னாரு TVK காரங்க கோவா படாதீங்க
தமிழ்
1
0
3
545
விகடன்
விகடன்@vikatan·
"தற்குறி நாய், தறுதல நாயை எல்லாம் இந்த நாட்டை ஆள தேர்ந்தெடுக்குறீங்களே..." - சீமான் #Seeman | #NTK | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
தமிழ்
88
157
440
25.8K
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
எவன்டா அது கேப்ல காத்தடச்சது 🤣🤣🤣
Ajitheyy 𝕏 tweet media
தமிழ்
1
2
6
144
Jon Snow retweetledi
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
சீமானை கைவிட்டு விடாதீர்கள் காலமும் மறவாது உங்களை மன்னிக்காது
Suresh AK ™ tweet media
தமிழ்
9
36
143
983