Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும்
15.8K posts

Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும்
@Karthikeyan_tk
என்றும் திராவிடன்.... 🖤❤️, proud D-Stock, doctor, book worm, cricket maniac...
Chennai, India Katılım Temmuz 2010
2.3K Takip Edilen535 Takipçiler
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi

💥 படிக்கும் பிள்ளைகளுக்கு தண்ணீர் கூட விநியோகம் செய்யாத பள்ளிக்கூடம் தான் நீங்கள் நடத்துகிறீர்களா? என நாங்கள் திருப்பி கேட்டால் நீங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வச்சுப்பிங்க?⁉️
பொய் பேசலாம் மாமி ஏக்கர் கணக்கில் பேச கூடாது
#TVKLies
#தவெக_பரிதாபங்கள்
தமிழ்
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi

எல்லை மீறி போறேங்கடா...
1.65 லட்சம் ஆமை குஞ்சுகளை கடலில் விட சொன்ன விஜய் அண்ணா பிரண்ஸ்.. இதான் தளபதி ஆட்சி பிரண்ஸ். போதும்டா சாமி..
போன 2025 வருடம் 2.3 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் இதே காலத்தில் விடப்பட்டது..
அதற்கு முந்தய 2024 வருடம் 2,15,778 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன..
இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் வனத்துறையின் பாதுகாப்பு பணி வேலை...
நாட்டில் என்ன நடக்கிறது அரசியல் ஆட்சி என்னவென்றே இது வரை படிக்காத பார்க்காத ஒரு கும்பலை ஏமாற்றி பிழைப்பு நடத்த ரூட் மாபியா வெக்கமும் இல்லை சொரணையும் இல்லை என்றால் - இந்த insta ஜாம்பி கும்பலுக்கு அறிவு தேடி பார்க்கும் எண்ணம் கூட இல்லை..

தமிழ்
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi

15/5/2025
ஒருபடி மேல போய் போன வருஷ சுற்றறிக்கையிலயே ஸ்டிக்கர் ஒட்டிட்டானுங்க. சங்கிகளே கூச்சப்படும் அளவுக்கு ஒரு மாற்றம்.
🙌
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan
. @CMOTamilnadu Vera Mari 🔥🔥
தமிழ்
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi

இதெல்லாம் காலம் காலமா நடக்குது
கொஞ்சம் கூட வாய் கூசாம பொய்யை அடிச்சு விடுறானுங்க பாருங்களேன்
Sangeetha TVK✨@sangeet29332013
பொதுமக்களுக்கு இனி எந்த தொந்தரவும் இல்லை முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.
தமிழ்
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi

அடுத்த புகழார toolkit
முதலமைச்சர் பயணிக்கும்போது traffic நிறுத்தாமல் போகிறார்.. ஆஹா ஓஹோ என்பது
இது 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி செயல்படுத்தப்படுது என்பதை புரிந்து கொள்ளவும்.
இந்த சில நாட்கள் அவர் traffic நிறுத்தியதே தவறு தான்
news18.com/amp/news/india…
தமிழ்
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi

வெளிப்படையா ஒரு பொண்ண பாலியல் ரீதியா செதச்சிடுவேன் னு சொல்லி மிரட்டுது. அதுக்கு comment section ல அவ்ளோ ஆதரவு..
இதுதான் தவெக தர பெண்கள் பாதுகாப்பா?
@tnpoliceoffl @chennaipolice_
தமிழ்
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi

திட்டமிட்டு பரப்பபடும் #Minoritytvk விஜய் செய்தாக சொல்ல படும் #FAKENEWS
கோடி கோடியா கொட்டி ஆயிரமாயிரம் insta ( வடக்கை சேர்ந்த pages அடக்கம்) பக்கம்
வாங்கி பரப்பிக்கிட்டு இருக்காங்க..
BJP ஓட அதே திரிபுரா, 2019 மோடி PR formula...
Iஇனி பொய் செய்தி தான் சீக்கிரமா போய் சேரும்
நாடு நாசமா போக அந்த 1.72 கோடி வாக்குகள் தான் காரணம்..
இனி தமிழ்நாட்டை காப்பாற்றவே முடியாது

தமிழ்
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi

Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!

தமிழ்
Dr.Karthikeyan #திமுக_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் retweetledi