KC.Prabath retweetledi
KC.Prabath
6K posts

KC.Prabath
@KcPrabath
film producer,actor
Tamil Nadu, India Katılım Haziran 2017
377 Takip Edilen1.6K Takipçiler
KC.Prabath retweetledi
KC.Prabath retweetledi

இந்த மனுஷனை போய் தோற்கடிக்க எப்படி தான் மனசு வந்ததோ..🥹💔
இந்த ஆட்சி முடிவதற்கு மக்கள் கண்டிப்பா Feel பண்ணுவீங்க ஏன்டா இவர மிஸ் பண்ணோம் என்று..💯
"நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்"
அதேபோல எடப்பாடியாரின் அருமை மக்களுக்கு விரைவில் தெரிய வரும்🥹
#WeStandWithEPS
தமிழ்
KC.Prabath retweetledi

KC.Prabath retweetledi

தன் வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு, எடுக்க சொன்னால்? இது உங்க வீட்டு ரோடா என கேள்வி? - அதிமுக நிர்வாகி கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் புகார் தெரிவித்த குடியிருப்புவாசி!
#AIADMK #KTRajenthraBhalaji #Resident #Traffic #Newstamil24x7
தமிழ்
KC.Prabath retweetledi
KC.Prabath retweetledi
KC.Prabath retweetledi
KC.Prabath retweetledi

விருதுநகர் மண்டல அதிமுக ஐடிவிங் பொருளாளர் கே.சி.பிரபாத் வாக்களித்து ஜனநாயக கடைமையாற்றினார்.
@KcPrabath
#Virudhunagar | #KCPrabath | #VoteFor_AIADMK | #AIADMK | #TNelection | #Election2026 | #Vote | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |

தமிழ்
KC.Prabath retweetledi

மாற்றம் தேவையில்லை என திரு.அஜித்குமார் சொல்லவில்லை..
-சுரேஷ் சந்திரா
(Office of Thiru.Ajith Kumar)
@SureshChandraa
@AIADMKOfficial

தமிழ்
KC.Prabath retweetledi

KC.Prabath retweetledi

தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
தமிழ்
KC.Prabath retweetledi

குமரியில் பாய்வது கடல் அலை மட்டுமல்ல.
@AIADMKOfficial ஆதரவு மக்கள் அலையும் தான் !
மக்கள் தீர்மானித்துவிட்ட 2026 Election Wave #எடப்பாடியார் !
#Vote4AIADMK #EPSfor2026
தமிழ்
KC.Prabath retweetledi

கண்டனம்
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் பொது விவாத நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் ராஜேஷ், சதாம்உசேன் ஆகியோர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
-விருதுநகர் மண்டல IT Wing பொருளாளர் K.C.பிரபாத்
#Sivagangai | #NEWSTAMIL | #REPORTERATTACK |#dmk | #dmkfailsTN | #DMKGovernment | #EPS | #AIADMK | #EPSforTN #byebyestalin | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
@EPSTamilNadu @AIADMKITWINGOFL @mkstalin @DMKITwing @NewsTamilTV24x7

தமிழ்
KC.Prabath retweetledi

தற்போது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள கட்சிகள் தவிர, மீதமுள்ள கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று இரவிற்குள் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்
#TNElections2026
#Vote4AIADMK
#EPSfor2026
தமிழ்
KC.Prabath retweetledi

அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
#mgrmalikai | #EPSfor2026CM | #EPSForTN | #TNWithEPS |#AIADMK | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN | #vijayabaskar #drvijayabaskar
தமிழ்
KC.Prabath retweetledi

கரிகாலச் சோழனின் வழித்தோன்றலாய், குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் கழனிகளைச் செழிக்கச் செய்து, தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாயிகளின் உற்ற தோழனாக ஆட்சி புரிந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TrustAIADMK4TN
தமிழ்
KC.Prabath retweetledi

பழைய கவலைகள் உதிர்ந்து புது நம்பிக்கைகள் பூக்கட்டும், மாற்றத்தின் நறுமணம் உங்கள் இல்லமெங்கும் நிறையட்டும், இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்.
- அதிமுக விருதுநகர் It wing பொருளாளர் கே.சி.பிரபாத்
@KcPrabath @AIADMKOfficial
#Yugati | #KCPrabath | #AIADMKFor2026 | #EPSforTN | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |

தமிழ்




