Mr.D

2.5K posts

Mr.D banner
Mr.D

Mr.D

@LONE_7_WOLF

Big Fan Of D💥

Katılım Kasım 2025
197 Takip Edilen54 Takipçiler
Surendar
Surendar@ScorpionSu58042·
படையப்பா படம் நீலாம்பரி மாதிரி நான் தினமும் இந்த காணொளியை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்... இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா 🤣🤣🤣 @nakkheeranweb @mkstalin
தமிழ்
37
316
1.3K
29.4K
Mr.D
Mr.D@LONE_7_WOLF·
@scbjagadish Ada kirukkanungala, innum vijay eh pudichu yen da thonguringa, sari Rajini than da periya aalu.. Rajini sir eh ellarkum pidikum da ungala mathiri aalunganala than da sanda mooti vidringa.. ponga da ... Maturity illatha kiruku koomuttaigala..
Indonesia
0
0
0
307
Jagadish
Jagadish@scbjagadish·
முதலமைச்சரானால் ரஜினி இமேஜயும் செல்வாக்கயும் தாண்டிட்டதா நினைச்சிட்டு இருக்கானுங்க
Jagadish tweet media
தமிழ்
77
120
520
22K
Ash
Ash@AshfaqVoice·
நெருப்பை கக்கிய நாஞ்சிலார் சிலிர்த்து சில்லறையை சிதற விட்டேன்🥵 Headphones 🎧 must
தமிழ்
8
2.1K
7.5K
79.4K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
என் குழந்தையை பிடுங்கி வச்சிருக்காங்க .. எனக்கு சம்பளம் நிறுத்தப்பட்டிருக்கு.. முதலமைச்சர் பதவியேற்கும் வரை எனக்கு இடையூறு கொடுத்திருக்காங்க.. தமிழக முதலமைச்சரை நான் சந்திக்கணும் - போலீசாரால் பரபரப்பு #Chennai #CMjosephvijay #Policeissue #Tamilnews #Newstamil24x7
தமிழ்
140
1.3K
5.4K
231.2K
Narendra Modi
Narendra Modi@narendramodi·
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
2K
15.2K
109.6K
13.2M
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂
꧁💘༒ᴘʀᴇᴇᴛʜᴀ💕꧂@VoteForWhistle2·
தலைவரே... @TVKVijayHQ எல்லாரையும் அரவணைத்து போறீங்க... இனி நாங்க யார்கிட்ட சண்டை போட முடியும்...😭😭😭
GIF
தமிழ்
8
1
12
286
SK
SK@SKirikaran·
@Itsme__visali இவன் தாண்ட செய்யும் வேலைக்கு உண்மையா இருக்கிறான் சக நடிகனுக்கு அழுது வீடியோ போடுறான்
தமிழ்
1
0
12
2.4K
விஜய் ரசிகை #TVK
அழாதீங்க சார் 🥹🙏 #முதல்வர்_விஜய் #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
32
2.7K
13K
142.7K
கபிலன்
கபிலன்@_kabilans·
@devpromoth நீயும் ஒரு காரணம் தான் ப்ரோ நைசா எஸ்கேப் ஆகாத
தமிழ்
11
67
379
7.7K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
திமுக கூட்டணியின் இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்...
தமிழ்
1.4K
36
612
167.5K
Mr.D retweetledi
அமரன்
அமரன்@ProEelam·
கேன்டிடேட் பேருகூட தெரியாத ஒருத்தன வச்சி ஸ்டாலின போட்ருக்கான் அணிலு 🔥
தமிழ்
4
301
2.2K
31K
Mr.D retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
மொத்த கூட்டத்தையும் பொளக்கணும்..🤣🔥
தமிழ்
1
35
189
6.1K
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
NTK வில் உள்ள பெண்கள் கூட அராஜகம் பண்றாங்க 🤬🤬 பொம்பளையா இவ😱😱
தமிழ்
15
287
514
4.9K
Gowtham ⚡
Gowtham ⚡@Adavadi_Gowtham·
@MaridhasAnswers வெட்டுக்கதியுடன் நாம் தமிழர்? யார் குடுத்த தைரியம் இது ?
தமிழ்
3
34
97
6.8K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
நாம் தமிழர் கட்சியை சார்ந்த இந்த நபர்கள் உடனடியாக கைது செய்வது அவசியம். வீடு ஏறி அடிப்போம் கொலை மிரட்டல் விடுப்போம் என்பதெல்லாம் ஒரு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய ரவுடிதனம். அதுவும் வயதான தாயோடு இருக்கும் ஒருவர் வீட்டில் கூச்சமில்லாமல் சண்டியர்தனம் செய்துள்ளனர். நாம் தமிழர் கட் சி முக்கியமான முகமாக சிலர் விஜயை திட்டுவது மட்டுமே அரசியல் என ஒரு பக்கமும் , இன்னொரு பக்கம் இப்படி மிரட்டல் தான் அரசியல் என மாறிவிட்டால் சீமான் பேசிய கருத்தியல் அர்த்தமற்றதாகும்.. நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்தால் அதற்கு காரணம் அவதூறு தான் அரசியல் என கடந்த சில மாதங்கள் மேற்கொண்ட சிலரது பிரச்சாரமே காரணமாக அமையும்.. அதில் சிலருக்கு லாபமிருக்கலாம் ஆனால் கட்சிக்கு பாதிப்பே.. வழக்கறிஞர் நெல்சன் வீட்டில் கலவரம் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்..
தமிழ்
119
1.7K
4.5K
148.2K
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
தலைவன் இறங்கிட்டான் 🔥💥💥
தமிழ்
29
1.7K
6K
89.2K
Rahman
Rahman@iamrahman_offl·
Exit Poll Results : National Media Says #DmK State Media Says #Dmk Only Social Media Says #Tvk 🤡
Rahman tweet media
English
68
371
2.8K
74.1K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
பொண்டாட்டி சாபம் பிள்ளைகள் சாபம் கரூர் 41 உயிர்களின் பாவம் தயாரிப்பாளர்கள் சாபம் எல்லாத்தையும் கழிக்க ஒருத்தன் கோயில் கோயிலா அழையுறான் .
தமிழ்
414
845
3.8K
286.2K
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
3 வந்துட்டோம் ....... ~ 3வது இடமா ? இல்ல, 3% .......
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
45
649
3.5K
43.5K