
மாண்புமிகு @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு, நாமக்கல் DRO துறை கணினி பட்டா update-ல் 500+ பட்டாக்களில் பழைய விவரங்கள் தவறாக மாற்றப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு சொத்து பெயர் மாற்றம் தெரியாத நிலை.
உடனடி விசாரணை & இலவச திருத்த நடவடிக்கை வேண்டுகிறோம்



தமிழ்










