லோகநாதன்

550 posts

லோகநாதன் banner
லோகநாதன்

லோகநாதன்

@Loganathan00427

உடன்பிறப்பு. அரசியல் பேசுவோம் 200 ரூவா உபி https://t.co/2TSwI9g4j8 🖤❤️

சேலம் Katılım Mayıs 2026
762 Takip Edilen631 Takipçiler
Sabitlenmiş Tweet
லோகநாதன்
லோகநாதன்@Loganathan00427·
பழைய ஆளு தான் ஆனா புதுசா வந்திருக்கேன். ஆதரவு தாருங்கள் 🙏
லோகநாதன் tweet media
தமிழ்
10
6
30
13.2K
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்கள் @imrajmohan 🥳🔥
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
24
871
4.6K
36.4K
லோகநாதன் retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
இல்ல புரியல...???😳 Dr PTR - •Doctor of Philosophy (Ph.D.) •Master of Business Administration (MBA) •Master of Science (M.S.) •Bachelor of Technology (B.Tech.) Thangam Thennarasu - Bachelor of Engineering Sengottaiyan - S.S.L.C. Meanwhile செங்கோட்டையன் as Finance Minister- GDP na என்னது பா? DGP ah 😁 #தற்குறி
Black Panther tweet media
English
428
585
2.2K
341.3K
லோகநாதன் retweetledi
காக்கா
காக்கா@Kaka_offic·
கட்சி பாகுபாடின்றி உண்மை செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல ஒரு குழு ஆரம்பிக்கப்படுகிறது. செய்தி சேகரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், எடிட்டிங் தெரிந்தவர்கள் கமென்ட் மற்றும் DMல் விருப்பத்தை தெரிவிக்கலாம்.
தமிழ்
41
95
309
5.3K
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
இவங்களுக்கு எந்த அமைச்சரவை ?? 🤔🤔
Black Panther tweet media
தமிழ்
62
5
73
6.6K
Tamil Nadu School Education Department
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ் மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள். #cmotamilnadu #cmjosephvijay #tnsed #tnschools
Tamil Nadu School Education Department tweet media
தமிழ்
470
4.2K
20.6K
310.4K
லோகநாதன்
லோகநாதன்@Loganathan00427·
அண்ணா உங்க தவெக நண்பி மிக "நாகரீக" வார்த்தைகள் பேசி இருக்கிறார் கொஞ்சம் பாருங்க @TVKVijayHQ @CMOTamilnadu
தமிழ்
0
1
0
43
லோகநாதன் retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
379
3.2K
8.8K
476K
லோகநாதன் retweetledi
Dhanapal D
Dhanapal D@dskabilan·
@arasubus நேற்று இரவு 9.30 Pm பழனியில் இருந்து TN32N5061 பழனியில் இருந்து நெயய்வேலி செல்லும் பேருந்தில் நானும் எனது 7வயது மகனும் வையம்பட்டிக்கு கிளபினோம் நடத்துனர் பேருந்து சீட்டு வழங்கியபின்னர் எங்களை வையம்பட்டிக்கு 5kmமுன் சுங்கசாவடியில் நடத்துனர் பேருந்து vaiyampati உள்ளே செல்லாது என்று கூறி 12.00Amஇறக்கி விட்டு விட்டார் நடு இரவில் எனது குழந்தையை வைத்து கொண்டு 3மணி நேரத்திற்கு பிறகே என்னால் பேருந்து ஏறி எனது ஊரை அடைந்தேன் எனவே நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...
Dhanapal D tweet media
தமிழ்
39
345
675
63.1K
லோகநாதன்
லோகநாதன்@Loganathan00427·
அத தான் டா நாங்களும் கேட்கிறோம் அவனோட அனுபவம் என்ன?
TVK Tamilnadu@kazhakathozhan

@AnuCrazy208 @kannanM5755 @Udhaystalin நா சொல்லுறத காப்பி அடிச்சி சொல்லாதம்பி கடைசிவர புள்ளிங்கோவ தலைவர் கண்டுக்கவே மாட்டார். அவரோட அனுபவம் என்ன சின்னவனோட அனுபவம் என்ன? 2009,11 லயே மீனவர்களுக்காக 2 பொதுக்கூட்டம் நடத்துனவரு. இப்பவர உதயநிதிக்கு கச்சதீவுணா என்னானு கூட தெரியாது. யாருகிட்ட பேசுறோம்னு அப்பாட்ட கேட்க சொல்லு

தமிழ்
0
0
1
28
லோகநாதன் retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கப் பணம் மர்ம நபர்களால் திருட்டு. எந்த ஊடகங்களும் இதை பிரேக்கிங் நியூஸ் போடவில்லை .. சந்தி சிரிக்குது சட்ட ஒழுங்கு CM அங்கிள் @TVKVijayHQ #TVKfails
தமிழ்
3
182
208
4.1K